வியாழன், 14 ஏப்ரல், 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்.                                                         
                                                           வாழ்க வளமுடன்.

32 கருத்துகள்:

 1. மேடம் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன். உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அனைவருடைய மனங்களிலும் சந்தோஷம் நிலைத்திருக்கட்டும்..

  அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  படங்களெல்லாம் ஜோரா இருக்கின்றன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. எத்திசையில் பார்த்தாலும்
  சித்திரைத் திருநாளே !!

  எங்குமே அழகு.
  எங்குமே மகிழ்வு.
  எங்குமே எதிர்பார்த்து
  ஏங்கி நிற்கும் திரு நாள் இன்று.

  ஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம்
  ஏற்றம் பல கொள்வோம்.

  தமிழ் புத்தாண்டு
  தமிழர் புத்தாண்டு.

  தமிழன்னை நமக்கு அருள் புரிவாள்.

  வாழ்க. வளர்க.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. உங்களுக்கும் திரு அரசுவுக்கும் எங்கள் மனங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம், துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் மகிழ்ச்சி நிலைத்து இருக்கட்டும்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்சூரி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் சித்திரை கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் வெங்கட் வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் மனம் கனிந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ...
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 18. சகோதரிக்கு எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எல்லா இன்பமும் பெருகிட நல் வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகள்! வாழ்க நலமுடன்!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் துளசிதரன், கீதா , வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு ந்ன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம்
  ஐம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் தேவகோட்டைஜி , வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துகளுக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா

  பதிலளிநீக்கு
 23. அருமையான படங்களுடன் இனிய வாழ்த்து. நன்றி.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் உமையாள் , வாழ்க வளமுடன்.

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் யாழ்பாவாணன் , வாழ்க வளமுடன்.
  உங்கள் கவிதை வாழ்த்துக்கு நன்றி.
  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 29. அன்பு கோமதி எல்லா வளங்களும் செழிக்க இந்த வருடம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்க வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன். உங்கள் அன்பு வாழ்த்துக்கள் மனதை நெகிழ வைத்தது. நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு