மாலைச்சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாலைச்சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 பிப்ரவரி, 2021

மாலைச்சூரியனும் கள்ளிகளும்

சனிக்கிழமை  மாலை சூரியன் மறையும் காட்சியை பார்க்கப் போனோம்.
மலையில் மறையும் காட்சி . பேரன் "சூரிய பகவானே!" என்று திருமதி. செளம்யாவின் நவக்கிரகப்  பாடலை பாட ஆரம்பித்து விட்டான்.


மகன் வீட்டின் பின் புறம் காலை சூரியன் வரும் முன் வானம்.

நான் காலையும் மாலையும் சூரியனைப் பார்க்கும் போது பாடும் பாடல் 

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும்  ஞாயிரே  போற்றி
சூரியா போற்றி சந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

சூரியன்  உதிக்கும் போதும்  மறையும் போதும்  பார்ப்பது மகிழ்ச்சியை தரும்.