அட்லாண்டவில் உள்ள மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா
மகனுக்கு "தந்தையர் தின வாழ்த்துகள்"சொன்னேன்.
அப்போது மகன் எங்களுக்கு திங்கள் விடுமுறை தினம் . என்றான் எதற்கு என்று கேட்ட போது ஜூன் 19 பற்றி சொன்னான்.19ம் தேதி ஞாயிறு விடுமுறை தினமாக போய்விட்டதால் திங்கள் விடுமுறை என்றான்.
தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.