ஜெயநகர் முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயநகர் முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜனவரி, 2019

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

இன்று தைப் பூசம் எல்லோரும் பதிவு போடுகிறார்கள் முருகனை நினைந்து.


நான் ஜனவரி 1ம் தேதி பழமுதிர்சோலை போய் வந்தேன்.  அங்கு எடுத்த படங்களை இந்தப் பதிவில்  போட்டு மனத் திருப்தி அடைகிறேன்.


எதிர்ப் பக்கம் போனால் நன்றாக எடுக்கலாம் கோபுரத்தை ஆனால் கோபுர வாசலில் வரிசையில் நின்று இருந்தேன். உள்ளே செல்ல . அங்கு இருந்தே எடுத்த படம்.