”மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய லீலை” இன்று மதுரையில் நடக்கிறது. இந்த திருவிழாவின் பெயர் ’அஷ்டமி சப்பரம்’ .