tag:blogger.com,1999:blog-5351315350844364151.post835353486416342780..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தீபாவளி வாழ்த்துக்கள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52200631117865568842013-11-27T13:52:15.806+05:302013-11-27T13:52:15.806+05:30Nalama!..
Best wishes.
I came here..and writting s...Nalama!..
Best wishes.
I came here..and writting something...
Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33310817208907576572013-11-04T04:03:31.820+05:302013-11-04T04:03:31.820+05:30வாங்க ரூபன்,வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத...வாங்க ரூபன்,வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18904642987008895182013-11-03T21:09:21.408+05:302013-11-03T21:09:21.408+05:30வணக்கம்
படம் வரைந்த உங்கள் கணவருக்கு மிக்க நன்றி.....வணக்கம்
படம் வரைந்த உங்கள் கணவருக்கு மிக்க நன்றி... அருமையாக உள்ளது
பதிவு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42135093735910012712013-11-03T17:19:11.436+05:302013-11-03T17:19:11.436+05:30வாங்க கி. பாரதிதாசன் கவிஞர் ஐயா, வாழ்க வளமுடன்.
உங...வாங்க கி. பாரதிதாசன் கவிஞர் ஐயா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், அமுதான கவிதை வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17825483168690652722013-11-03T03:37:08.621+05:302013-11-03T03:37:08.621+05:30
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! ...
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33805980333917255072013-11-01T19:34:25.482+05:302013-11-01T19:34:25.482+05:30 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், கோமதி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், கோமதி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73084578688369391772013-11-01T16:03:31.269+05:302013-11-01T16:03:31.269+05:30வாங்க அம்பாள்டியாள் , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்...வாங்க அம்பாள்டியாள் , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும்
மிகவும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70888449611790514742013-11-01T15:41:39.679+05:302013-11-01T15:41:39.679+05:30வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் க...வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், மனம் கனிந்த இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28788402488166344512013-11-01T04:19:47.867+05:302013-11-01T04:19:47.867+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்
இனிய தீவளி நல் வாழ்த்துக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22691083192171562792013-10-31T22:46:18.200+05:302013-10-31T22:46:18.200+05:30உங்கள் கணவரின் ஓவியம் அருமையாயிருக்கிறது.
உங்களுக...உங்கள் கணவரின் ஓவியம் அருமையாயிருக்கிறது.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30949492012941107652013-10-31T20:21:01.652+05:302013-10-31T20:21:01.652+05:30வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பும் ...வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பும் எல்லோரிடமும் பரந்து விரிந்து இருக்கிறது.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62780833386878631792013-10-31T20:17:48.517+05:302013-10-31T20:17:48.517+05:30வாங்க வேதா இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
என் கணவர் ...வாங்க வேதா இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
என் கணவர் ஓவியத்திற்கு உங்கள் பாராட்டு மகிழ்ச்சி, நன்றி.இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84979694990781204802013-10-31T20:15:19.906+05:302013-10-31T20:15:19.906+05:30வாங்க நம்பள்கி, வாழ்க வளமுடன்.
நீங்கள் பதிவை ரசித...வாங்க நம்பள்கி, வாழ்க வளமுடன்.
நீங்கள் பதிவை ரசித்தமைக்கு நன்றி.
பிளஸ் +1 நான் அதில் இல்லை.
உங்கள் பதிவை வந்து படித்து கருத்து சொல்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7192487837019950352013-10-31T20:11:46.515+05:302013-10-31T20:11:46.515+05:30வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.படத்தை ரசித்து வாழ்த்தி...வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.படத்தை ரசித்து வாழ்த்தியதற்கு நன்றி.
//நாம் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல் இல்லாதோர்க்கு உணர்வோடு உதவிடுவோம்!//

ஆம், இளமதி இல்லாதோர்க்கு உதவினால் நல்லது . எல்லோருக்கும் கொடுக்கமுடியாவிட்டாலும், ஒரு சிலருக்காவது உதவலம்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இளமதி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65488974726709297302013-10-31T19:58:33.211+05:302013-10-31T19:58:33.211+05:30வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
// எங்க பால்கார அம்மாவ...வாங்க கீதா, வாழ்க வளமுடன்.

// எங்க பால்கார அம்மாவுக்கு நாங்க துணி எடுக்கும் கடையில் துணிகளும், அவங்க பிள்ளைகளுக்குப் பட்டாசுக்குப் பணமோ அல்லது அலுவலகத்திலிருந்து வரும் பட்டாசுகளில் ஒரு பகுதியோ கொடுத்து வந்தோம். பல ஆண்டுகள் இது தொடர்ந்தது. அதே போல் எங்க வீட்டுப் பக்ஷணங்களும் கொடுப்போம். ://
மிகவும் நல்ல செயல்.
இந்த மாதிரி உள்ளவர்களுக்கு தான் உதவ வேண்டும்.
நானும், எங்கள் குடி இருப்பை பார்த்துக் கொள்ளும், வாட்சமேன்,வேலையாள் இவர்களுக்கு கொடுப்பேன் வருட வருடம்.

பலகாரங்கள் முன்பு குழந்தைகள் இருந்தார்கள் வீடு வீடாய் கொண்டு பலகாரங்களை கொடுத்து வருவார்கள். இப்போது பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் அக்கம் பக்கது வீடூகளுக்கு கொடுத்து விடுவேன்.
நாங்கள் தீபாவளிக்கு ஊருக்கு போய் விடுவதால் முன்பே பாக்கெட் போட்டு கொடுத்து விட்டு செல்வேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கபீரன்பன் பதிவு படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73144919799411675232013-10-31T17:57:54.262+05:302013-10-31T17:57:54.262+05:30அன்பு கோமதி. அனைவரின் உள்ளங்களிலும் உங்கள் அன்பு வ...அன்பு கோமதி. அனைவரின் உள்ளங்களிலும் உங்கள் அன்பு விரிந்து பரந்திருக்கிறது.
எங்கள் வாழ்த்துகளும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கு வருகிறது. வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76977323461633708532013-10-31T14:44:22.564+05:302013-10-31T14:44:22.564+05:30படம் அழகு! அருமை.
தங்கள் கணவருக்கு பாராட்டு!
வி...படம் அழகு! அருமை.
தங்கள் கணவருக்கு பாராட்டு!
விழாக்கால பகிர்வு. இனிய வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்etha.Elangathilakam.vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22842132428755313612013-10-31T14:44:05.134+05:302013-10-31T14:44:05.134+05:30படம் அழகு! அருமை.
தங்கள் கணவருக்கு பாராட்டு!
வி...படம் அழகு! அருமை.
தங்கள் கணவருக்கு பாராட்டு!
விழாக்கால பகிர்வு. இனிய வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்etha.Elangathilakam.vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10392855209525003272013-10-31T09:41:09.669+05:302013-10-31T09:41:09.669+05:30ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் ...ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37998492118466546372013-10-31T09:36:42.981+05:302013-10-31T09:36:42.981+05:30படம் மிக அருமை! வரைந்தவருக்கும் எங்களுக்கும் இங்கு...படம் மிக அருமை! வரைந்தவருக்கும் எங்களுக்கும் இங்கு காண்பித்த உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

நாம் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல் இல்லாதோர்க்கு உணர்வோடு உதவிடுவோம்!

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19474375174184756472013-10-31T09:13:16.322+05:302013-10-31T09:13:16.322+05:30அருமையான படம், அருமையான பதிவு. கபீரன்பனின் இந்தப்...அருமையான படம், அருமையான பதிவு. கபீரன்பனின் இந்தப் பதிவு படிக்கலைனு நினைக்கிறேன். போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65431570313360711492013-10-31T09:12:39.814+05:302013-10-31T09:12:39.814+05:30//ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக...//ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும், இரண்டு மத்தாப்புக்களை கொடுக்க சொல்ல வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மலர்ந்து மத்தாப்பாய் சிரிக்கும் போது எல்லோருக்கும் ஆனந்தம் ஏற்படும்.குழந்தைகளுக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும்.//

உண்மை, எங்க பால்கார அம்மாவுக்கு நாங்க துணி எடுக்கும் கடையில் துணிகளும், அவங்க பிள்ளைகளுக்குப் பட்டாசுக்குப் பணமோ அல்லது அலுவலகத்திலிருந்து வரும் பட்டாசுகளில் ஒரு பகுதியோ கொடுத்து வந்தோம். பல ஆண்டுகள் இது தொடர்ந்தது. அதே போல் எங்க வீட்டுப் பக்ஷணங்களும் கொடுப்போம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38930184797006058642013-10-31T07:35:38.894+05:302013-10-31T07:35:38.894+05:30வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ...வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42180224094756761792013-10-31T04:50:59.661+05:302013-10-31T04:50:59.661+05:30வணக்கம்
பதிவு அருமை வாழ்த்துக்கள்
இனியதீபாவளி வா...வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள்

இனியதீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80388266282041687022013-10-31T01:35:10.038+05:302013-10-31T01:35:10.038+05:30வாங்க கபீரன்பன், வாழ்க வளமுடன்.
எத்தனை வருடங்கள் ஆ...வாங்க கபீரன்பன், வாழ்க வளமுடன்.
எத்தனை வருடங்கள் ஆனால என்ன நல்ல நினைவுகளை மறக்க முடியுமா? அருமையான் பதிவு அல்லவா!
சார் ஐந்து பதிவுகளுக்கு படம் வரைந்து தந்து இருக்கிறார். நானும் உங்கள் ’சித்திரமும், கை பழக்கம் ’வலைத்தளம் போல் ஒரு தளம் ஆரம்பித்து வரைந்து வையுங்கள் உங்கள் எண்ணங்களை என்கிறேன். அவர்கள் கேட்டால் தானே!
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com