tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7611189124439547692..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12154811935858028052023-01-18T18:57:39.824+05:302023-01-18T18:57:39.824+05:30வணக்க கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
//பல வருஷங்க...வணக்க கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

//பல வருஷங்களாக இது சுற்றி வருகிறது அல்லவா?//

ஆமாம், இந்த பதிவு போட்டே பல வருடம் ஆச்சு.

//நாங்களும் முயற்சி செய்து பார்த்தோம். ஒண்ணும் புதுசா நடக்கலை.//
சிலருக்கு நன்கு பலன் கொடுத்து இருக்கிறது என்று சொன்னார்கள்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45008415499150139522023-01-18T12:40:44.294+05:302023-01-18T12:40:44.294+05:30பல வருஷங்களாக இது சுற்றி வருகிறது அல்லவா? நாங்களு...பல வருஷங்களாக இது சுற்றி வருகிறது அல்லவா? நாங்களும் முயற்சி செய்து பார்த்தோம். ஒண்ணும் புதுசா நடக்கலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33601829550244348022023-01-16T19:13:52.156+05:302023-01-16T19:13:52.156+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
ஆமாம், பலருக்கு ...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
ஆமாம், பலருக்கு பயனாகும் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34172705093149161972023-01-16T19:12:50.165+05:302023-01-16T19:12:50.165+05:30வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
உங்கள் உடலநலத்...வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
உங்கள் உடலநலத்தைப்பார்த்து கொண்டால் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை பார்த்து கொள்ள முடியும்.
நானும் பல, சில காரணங்களால் உடற்பயிசியை விட்டு இருந்தேன், இப்போது உடல் சிரம பட ஆரம்பித்தவுடன் மறுபடியும் ஆரம்பித்து இருக்கிறேன்.மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3574110361606427932023-01-16T18:52:14.026+05:302023-01-16T18:52:14.026+05:30வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
இன்றுதான் இந்த கருத்த...வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

இன்றுதான் இந்த கருத்துரைகளைப் பார்த்தேன். முறையான உடற்பயிற்சி இல்லையென்றாலும் நடைப்பயிற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். (நடுவில் தொற்று காலங்களில்தான் வெளியில் செல்ல இயலாமல் வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தேன். மேலும் நடப்பது என்பது எனக்கு பிடிக்கும்.) இனி. தங்கள் ஆலோசனைகளின்படி செய்கிறேன். எனக்காக நீங்கள் பல கருத்துக்களை தந்திருப்பதற்கு மிக்க நன்றி. அதை பின்பற்றுங்கள் எனக் கூறிய சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41508099701511471302023-01-16T13:04:51.953+05:302023-01-16T13:04:51.953+05:30பலருக்கும் பயனாகும் இந்த மீள் பகிர்வு. பலருக்கும் பயனாகும் இந்த மீள் பகிர்வு. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57728297268742005722023-01-15T20:43:22.546+05:302023-01-15T20:43:22.546+05:30கமலா ஹரிஹரனுக்கு கீதா சொன்னது முற்றிலும் உண்மை.கமலா ஹரிஹரனுக்கு கீதா சொன்னது முற்றிலும் உண்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66365131217584541742023-01-15T18:56:41.465+05:302023-01-15T18:56:41.465+05:30@ சகோ கீதா
// அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒ...@ சகோ கீதா

// அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்சுலினின் வேலை....எனவே அதைச் சமாளித்துவிட்டால் பலவித கிளை நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.. //

உண்மை.. உண்மை..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47283519802789150212023-01-15T18:56:08.195+05:302023-01-15T18:56:08.195+05:30//ப்ரவாயில்லை கோமதிக்கா நீங்க கொடுத்த சுட்டியைப் ப...//ப்ரவாயில்லை கோமதிக்கா நீங்க கொடுத்த சுட்டியைப் பார்க்க வந்தேன் இதைப் பார்த்ததும் இங்கேயே வந்துவிட்டேன்!!!!//

உடல் நலம் சுட்டியும் பாருங்கள், உங்களுக்கு உதவியாக இருக்கும். மனவளகலை பயிற்சிகள் அது.

//பயனுள்ள பதிவு மீண்டும் வந்தால் நலல்துதான் பார்க்காத எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.//

நன்றி.

//வெண்டை வைத்தியம் செய்கிறோம் கோமதிக்கா. அதுவும் சர்க்கரை நோய் என்பதுநோயல்ல ஆனால் கவனமாக இருக்கணும் இதை நான் இப்ப எழுதும் பதிவிலும் சொல்ல இருக்கிறேன். அளவான சரியான உணவு, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி எல்லாம் சரியாக இருந்தால் கூடியவரை மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது என் அனுபவம் //

உண்மை நீங்கள் சொல்வது. உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும்.

//என் மகனின் அனுபவம். மருந்து கூட இல்லாமல் செய்யலாம்....ஆனால் வயதாகும் போதுதான் பிரச்சனை உடற்பயிற்சி குறையும் என்பதால் கண்டிப்பாக மருந்தோடு இப்படியான சப்ளிமென்ட் வைத்தியங்களினாலும் சமாளிக்கலாம்....மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று சரியாக அவ்வப்போது சர்க்கரை அளவை கவனித்துக் கொண்டு//

ஆமாம்,, மருந்தை மருத்துவர் பரிந்துரையுடன் கூட்ட குறைக்க செய்யலாம்.

நல்ல ஆலோசனைகள் கீதா.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82361412589430720452023-01-15T18:51:24.663+05:302023-01-15T18:51:24.663+05:30வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
//நானும் மு...வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

//நானும் முன்பொரு சமயம் தங்களால்
இதைப் பற்றிக் கேள்விப்பட்டு
வெண்டைக்காய் வைத்தியம் மேற்கொண்டு வந்தேன்..

இப்போது சர்க்கரை குறைந்துள்ளது..//

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

//பயனுள்ள வெண்டைக்காய் வைத்தியக் குறிப்புகள்..//

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90352250904553471112023-01-15T18:49:07.329+05:302023-01-15T18:49:07.329+05:30வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
//அருமையான...வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

//அருமையான விஷயத்தைத் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.//

நன்றி.

//சர்க்கரை இல்லை என்றாலும் இதனை விரைவில் உபயோகிக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்கிறேன்.//

நல்லது. பக்கவிளைவு இல்லாதது. சர்க்கரை அளவு குறைந்தால் மாத்திரை அளவு குறையும் . முறையாக பரிசோதனை செய்து கொண்டு கவலை இல்லாமல், மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது என்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38993799256621827392023-01-15T18:45:20.985+05:302023-01-15T18:45:20.985+05:30அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்...அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்சுலினின் வேலை....எனவே அதைச் சமாளித்துவிட்டால் பலவித கிளை நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.//

ஆமாம்.

நானும் என் பதிவில் சொல்வதாக இருக்கிறேன் என் அனுபவம் என் மகனின் அனுபவம் உண்டு என்பதால் என் தந்தை உட்பட,,//

கண்டிப்பாய் சொல்லுங்கள் அனுபவம் தான் சிறந்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35883684296113860472023-01-15T18:43:42.950+05:302023-01-15T18:43:42.950+05:30லெஃப்ட் ரைட் என்று கால்களை மாற்றி மாற்றி வைக்கும் ...லெஃப்ட் ரைட் என்று கால்களை மாற்றி மாற்றி வைக்கும் பயிற்சி மிக நன்றாக உதவும்...என் பதிவில் சொல்ல இருக்கிறேன்//

ஆமாம், அது மிகவும் நல்லது. கால்களுக்கு இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63662817380481114922023-01-15T18:42:28.768+05:302023-01-15T18:42:28.768+05:30வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
//அக்கா இதில் ...வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

//அக்கா இதில் சொல்லப்பட்டிருக்கும் பயிற்சி, வெண்டை எல்லாமே பின் பற்றுகிறேன். எனக்கு அதனால்தான் சர்க்கரை கட்டுப்பாட்டில் ஓடுகிறது. அது போல சாப்பாடும் ரொம்ப ஸ்டிரிக்ட். அப்படிக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமா சாப்பிட நேர்ந்தால் கூடுதல் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி செஞ்சு டெஸ்ட் பண்ணினா சர்க்கரை சரியா இருக்கும்//

நல்லது, செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி. நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

//இப்ப சமீபத்துல கூட டயட் - பழங்கள் மற்றும் சாப்பாடு மிக அளவான சாப்பாடு, முளைகட்டிய தானியங்கள் இப்படி... வீட்டு வேலை, பயிற்சி முடித்து மாத்திரை சாப்பிடாமல் நடைப்பயிற்சி செய்யவில்லை...அதன் பின் தான் செல்ல வேண்டும்.... போகும் முன், சாப்பிட்டு ஒண்ணரை மணி நேரம் கழித்து டெஸ்ட் செய்தேன் சர்க்கரை மிகவும் நார்மல் 130 தான் இருந்தது,.//

வயிறு முட்ட சாப்பிட கூடாது என்றுதான் எல்லோரையும் சொல்கிறார்கள். அதும் சர்க்கரை வந்து இருந்தால் 6 வேளையாக பிரித்து சாப்பிட சொல்கிறார்கள். நம்மால் முடிந்தவரை அனைத்தையும் பின் பற்றினால் நலம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15675200050745025562023-01-15T16:53:39.374+05:302023-01-15T16:53:39.374+05:30நானும் முன்பொரு சமயம் தங்களால்
இதைப் பற்றிக் கேள...நானும் முன்பொரு சமயம் தங்களால்
இதைப் பற்றிக் கேள்விப்பட்டு
வெண்டைக்காய் வைத்தியம் மேற்கொண்டு வந்தேன்..

இப்போது சர்க்கரை குறைந்துள்ளது..

டீ, காஃபி எதுவும் கிடையாது.. பால மட்டுமே.. அதில்
சிறிதளவு கருப்பட்டி தான்..

தோல் அரிப்புக்கு மருந்து எடுத்துக் கொள்வதால் அதுவும் தற்போது கிடையாது..

பயனுள்ள வெண்டைக்காய் வைத்தியக் குறிப்புகள்..

மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க வையகம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41499231598646422242023-01-15T12:48:33.199+05:302023-01-15T12:48:33.199+05:30அருமையான விஷயத்தைத் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.
சர...அருமையான விஷயத்தைத் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.

சர்க்கரை இல்லை என்றாலும் இதனை விரைவில் உபயோகிக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80962178202387862292023-01-15T12:21:06.033+05:302023-01-15T12:21:06.033+05:30அக்கா இதில் சொல்லப்பட்டிருக்கும் பயிற்சி, வெண்டை எ...அக்கா இதில் சொல்லப்பட்டிருக்கும் பயிற்சி, வெண்டை எல்லாமே பின் பற்றுகிறேன். எனக்கு அதனால்தான் சர்க்கரை கட்டுப்பாட்டில் ஓடுகிறது. அது போல சாப்பாடும் ரொம்ப ஸ்டிரிக்ட். அப்படிக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமா சாப்பிட நேர்ந்தால் கூடுதல் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி செஞ்சு டெஸ்ட் பண்ணினா சர்க்கரை சரியா இருக்கும்

இப்ப சமீபத்துல கூட டயட் - பழங்கள் மற்றும் சாப்பாடு மிக அளவான சாப்பாடு, முளைகட்டிய தானியங்கள் இப்படி... வீட்டு வேலை, பயிற்சி முடித்து மாத்திரை சாப்பிடாமல் நடைப்பயிற்சி செய்யவில்லை...அதன் பின் தான் செல்ல வேண்டும்.... போகும் முன், சாப்பிட்டு ஒண்ணரை மணி நேரம் கழித்து டெஸ்ட் செய்தேன் சர்க்கரை மிகவும் நார்மல் 130 தான் இருந்தது,.

மாத்திரை இல்லாமலேயே..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65055392098294886622023-01-15T12:11:00.667+05:302023-01-15T12:11:00.667+05:30கமலாக்கா ஆசனங்களில் கோமதிக்கா சொல்லியிருப்பது போல்...கமலாக்கா ஆசனங்களில் கோமதிக்கா சொல்லியிருப்பது போல் மகராசனம் அப்புறம் குனிந்டது பாதம் தொடும் பயிற்சி - பாத ஹஸ்தாஸனா, ஜானுசிரசாசனா...இவை எல்லாம் உதவும்.... லெஃப்ட் ரைட் என்று கால்களை மாற்றி மாற்றி வைக்கும் பயிற்சி மிக நன்றாக உதவும்...என் பதிவில் சொல்ல இருக்கிறேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4708381979365414522023-01-15T12:08:44.525+05:302023-01-15T12:08:44.525+05:30கமலாக்கா தயவாய், உடற்பயிற்சி முடியல்வில்லை என்றாலு...கமலாக்கா தயவாய், உடற்பயிற்சி முடியல்வில்லை என்றாலும் நடைப்பயிற்சி செய்யுங்க. ப்ளீஸ் ஒரு மணி நேரம்....அது போல சாப்பாடும் அரிசி சாதம் இல்லாமல் காய்கள், சூப், போன்று எடுத்துக் கொண்டு...கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டு அப்புறம் மெதுவாக உணவு என்ன எடுத்துக் கொண்டால் கூடுது என்று கவனித்துஅதற்கு ஏற்ப உணவு அளவு முக்கியம் அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்சுலினின் வேலை....எனவே அதைச் சமாளித்துவிட்டால் பலவித கிளை நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

நானும் என் பதிவில் சொல்வதாக இருக்கிறேன் என் அனுபவம் என் மகனின் அனுபவம் உண்டு என்பதால் என் தந்தை உட்பட,,

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30322355576556405632023-01-15T12:05:07.851+05:302023-01-15T12:05:07.851+05:30ப்ரவாயில்லை கோமதிக்கா நீங்க கொடுத்த சுட்டியைப் பார...ப்ரவாயில்லை கோமதிக்கா நீங்க கொடுத்த சுட்டியைப் பார்க்க வந்தேன் இதைப் பார்த்ததும் இங்கேயே வந்துவிட்டேன்!!!!

பயனுள்ள பதிவு மீண்டும் வந்தால் நலல்துதான் பார்க்காத எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வெண்டை வைத்தியம் செய்கிறோம் கோமதிக்கா. அதுவும் சர்க்கரை நோய் என்பதுநோயல்ல ஆனால் கவனமாக இருக்கணும் இதை நான் இப்ப எழுதும் பதிவிலும் சொல்ல இருக்கிறேன். அளவான சரியான உணவு, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி எல்லாம் சரியாக இருந்தால் கூடியவரை மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது என் அனுபவம் ப்ளஸ் என் மகனின் அனுபவம். மருந்து கூட இல்லாமல் செய்யலாம்....ஆனால் வயதாகும் போதுதான் பிரச்சனை உடற்பயிற்சி குறையும் என்பதால் கண்டிப்பாக மருந்தோடு இப்படியான சப்ளிமென்ட் வைத்தியங்களினாலும் சமாளிக்கலாம்....மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று சரியாக அவ்வப்போது சர்க்கரை அளவை கவனித்துக் கொண்டு

கீதா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60430149562635459892023-01-15T09:15:06.576+05:302023-01-15T09:15:06.576+05:30வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
உங்க...வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78860182499402002812023-01-15T08:41:25.099+05:302023-01-15T08:41:25.099+05:30அருமையான தகவல்
தமிழர் திருநாள் வாழ்த்துகள் சகோதரிஅருமையான தகவல்
தமிழர் திருநாள் வாழ்த்துகள் சகோதரிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17995520733314638622023-01-15T07:13:58.616+05:302023-01-15T07:13:58.616+05:30இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா//
நன்றி ஸ்ரீராம்.
...இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா//
நன்றி ஸ்ரீராம்.

//என்னுடைய இன்னொரு பலவீனம் என்ன என்றால் காலை எழுந்ததும் காஃபி குடித்தே பழக்கம்! ஒரு மணி நேரம் தள்ளிப் போடுவதா?! ஆபீஸுக்கு வேறு அதிகாலை கிளம்ப வேண்டும்!//

சாருக்கும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற உடன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
அவர்களுக்கும் காலை பெட் காபி குடிக்கும் பழக்கம்.
பச்சையாக வெண்டைக்காய் கொடு சாப்பிடுகிறேன். இப்படி தண்ணீரில் போட்டு காலை குடிக்க சொல்லாதே என்று சொல்லி விட்டார்கள்.

விடுமுறை நாளில் , பணி ஓய்வு பெற்றபின் செய்யுங்கள்.
நன்றி. வாழ்க வளமுடன்
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66811287808101650062023-01-15T06:57:31.274+05:302023-01-15T06:57:31.274+05:30இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா. என்னுடைய இன்னொரு ...இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா. என்னுடைய இன்னொரு பலவீனம் என்ன என்றால் காலை எழுந்ததும் காஃபி குடித்தே பழக்கம்! ஒரு மணி நேரம் தள்ளிப் போடுவதா?! ஆபீஸுக்கு வேறு அதிகாலை கிளம்ப வேண்டும்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74546321201007237142023-01-15T06:47:56.728+05:302023-01-15T06:47:56.728+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
//நானும் இந்த வைத...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

//நானும் இந்த வைத்தியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பயனுள்ள வைத்தியம் என்று சொல்கிறார்கள். பார்டரில் இருக்கும் நான் கூட செய்யலாம்தான். இப்போதைக்கு நேரம் ஒத்துழைக்காது! பார்க்கிறேன்.//

பார்டரில் இருக்கும் போது சீக்கீரம் குண்மாகி விடும் ஸ்ரீராம். நேரம் கிடைக்கும் போது மட்டுமாவது செய்யுங்கள்.
நிறைய பேர் இதை செய்து பலன் இருப்பதாக சொல்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com