tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5639910376531758713..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: குரு வணக்கம்.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60605315014179668042015-12-11T21:14:22.428+05:302015-12-11T21:14:22.428+05:30வணக்கம் ரோஸன் வாழ்க வளமுடன் என்னிடம் ஆடியோ, வீடியோ...வணக்கம் ரோஸன் வாழ்க வளமுடன் என்னிடம் ஆடியோ, வீடியோ இரண்டும் இல்லை ராமகிருஷ்ண தினசரி தியான புத்தகத்தில் இருக்கிறது இந்த பாடல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61125094224022439642015-12-11T19:17:23.572+05:302015-12-11T19:17:23.572+05:30தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்...தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பநமக் காவானும்-எந்தமுயிர்
தானாகு வானும் சரணாகு வானும் அருட்
கோனாகு வானும் குரு.
i need this song audio or video.. can you plz help meRosanhttps://www.blogger.com/profile/10710639485957782755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74320996605476657302010-09-21T18:40:32.616+05:302010-09-21T18:40:32.616+05:30குருவடி சரணம் திருவடி சரணம்.. கோமதி..குருவடி சரணம் திருவடி சரணம்.. கோமதி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2765745102462729852010-09-10T13:52:35.676+05:302010-09-10T13:52:35.676+05:30Onnume purila..Onnume purila..logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77522820183835639142010-09-07T13:05:27.770+05:302010-09-07T13:05:27.770+05:30நன்றி கோபி.நன்றி கோபி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17624323357690755512010-09-07T11:00:55.761+05:302010-09-07T11:00:55.761+05:30குரு மரியாதை நன்று....
கூடப்பிறந்தவர்கள், பெற்றவர...குரு மரியாதை நன்று....

கூடப்பிறந்தவர்கள், பெற்றவர்களையே மறந்து விட்டு, இயந்திரமாக வாழ்க்கையை நடத்தும் இந்த நாளிலே, இது போன்ற வாழ்வின் வழிகாட்டியான “குரு”வை நினைவு கூர்தல் பாராட்டுக்குறியது....

குருவே சரணம்.... குருவே சரணம்...

நல்ல சிஷ்யனுக்கே நல்ல குரு கிடைப்பார்.... நல்ல குரு கிடைப்பதற்கு உள்மனதினூடே ஒரு தேடல் தொடங்கப்பட வேண்டும்...

////எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.//

மிக சரியாக சொன்னீர்கள் கோமதி மேடம்...

குரு ப்ரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ மகேஷ்வரஹா
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45676487465071522010-09-06T16:25:34.077+05:302010-09-06T16:25:34.077+05:30வாழ்த்துக்கு நன்றி ஆதவன்.வாழ்த்துக்கு நன்றி ஆதவன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61276819735823815762010-09-06T16:24:31.147+05:302010-09-06T16:24:31.147+05:30நன்றி,வெங்கட்நாகராஜ்.நன்றி,வெங்கட்நாகராஜ்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43342134106073799092010-09-06T16:21:05.194+05:302010-09-06T16:21:05.194+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70579423634239705292010-09-06T16:19:36.474+05:302010-09-06T16:19:36.474+05:30குமார், உங்கள் குரு வணக்கமும் படித்தேன்.
நன்றி கு...குமார், உங்கள் குரு வணக்கமும் படித்தேன்.

நன்றி குமார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41511686658988524782010-09-06T16:17:52.521+05:302010-09-06T16:17:52.521+05:30சரியாக சொன்னீர்கள்,முத்துலெட்சுமி.
தாய், தந்தையிடம...சரியாக சொன்னீர்கள்,முத்துலெட்சுமி.
தாய், தந்தையிடம் ஆரம்பித்து இன்று வரை நாம் யாரிடமாவது கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லோருக்கும் சொல்லவெண்டும் வணக்கங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31163313384672998152010-09-06T13:17:41.907+05:302010-09-06T13:17:41.907+05:30ஆசிரியர் தின வாழ்த்துகள்ம்மாஆசிரியர் தின வாழ்த்துகள்ம்மா☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26778316437014650992010-09-06T10:50:36.207+05:302010-09-06T10:50:36.207+05:30ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வந்த உங்கள் பதிவு அரும...ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வந்த உங்கள் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி. எனக்குக் கிடைத்த எல்லா குருவுக்கும் நன்றி! சொல்ல ஒரு வாய்ப்பு!.

வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19506811454618492792010-09-05T22:15:14.621+05:302010-09-05T22:15:14.621+05:30ஆசிரியர் தினச் சிறப்புப் பதிவு மிக அருமை.
//எவரொர...ஆசிரியர் தினச் சிறப்புப் பதிவு மிக அருமை.

//எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.//

முற்றிலும் உண்மை.

நல்ல பதிவுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25991520964101874612010-09-05T21:39:16.643+05:302010-09-05T21:39:16.643+05:30நல்ல பதிவு...குரு வணக்கங்கள்.நல்ல பதிவு...குரு வணக்கங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23315431215714791852010-09-05T21:28:35.628+05:302010-09-05T21:28:35.628+05:30குருவணக்கம்..
தாய் தந்தையரிலிருந்து இன்று
வரை கி...குருவணக்கம்..
தாய் தந்தையரிலிருந்து இன்று
வரை கிடைத்திருக்கும் அத்தனை குருவுக்கும்நன்றியும் வணக்கமும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15606550026809385362010-09-05T21:08:04.550+05:302010-09-05T21:08:04.550+05:30நன்றி கோபிநாத்.நன்றி கோபிநாத்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11573473537607786162010-09-05T21:07:21.402+05:302010-09-05T21:07:21.402+05:30மாதவன்,நன்றி.
குருவின் திருவடியே சரணம்.மாதவன்,நன்றி.
குருவின் திருவடியே சரணம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17671844757058048652010-09-05T21:04:34.705+05:302010-09-05T21:04:34.705+05:30வாங்க பா.ரா, உங்கள் வருகைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்...வாங்க பா.ரா, உங்கள் வருகைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31128568779543981462010-09-05T18:20:43.506+05:302010-09-05T18:20:43.506+05:30நல்ல பதிவு...குரு வணக்கங்கள் ;)நல்ல பதிவு...குரு வணக்கங்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31924594589137745392010-09-05T18:03:22.451+05:302010-09-05T18:03:22.451+05:30குருர் பிரம்மா, குருர் விஷ்ணு.. குருர் தேவோ மகேஷ்வ...குருர் பிரம்மா, குருர் விஷ்ணு.. குருர் தேவோ மகேஷ்வரஹா
............................ தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81616209605953823602010-09-05T15:58:40.082+05:302010-09-05T15:58:40.082+05:30குருவே சரணம்! வாழ்க வளமுடன்!குருவே சரணம்! வாழ்க வளமுடன்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com