tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4868551134518818664..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வீரநாராயண ஏரியும் பறவைகளும்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88998844783755091372014-09-16T10:10:01.784+05:302014-09-16T10:10:01.784+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
இரண்டு விருதா? இப்ப...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
இரண்டு விருதா? இப்போது தான் இரண்டு விருது கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லி பதிவு எழ்திக் கொண்டு இருக்கிறேன். அதற்குள் மேலும் இரண்டா?
நன்றி, நன்றி. மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36620563366766707362014-09-16T08:40:46.594+05:302014-09-16T08:40:46.594+05:30வணக்கம்
தங்களுக்கு விருது இரண்டை பகிர்ந்துள்ளேன...வணக்கம்

தங்களுக்கு விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34303588218621722162014-08-20T06:00:39.158+05:302014-08-20T06:00:39.158+05:30பறவைகள் பற்றிய
சிறந்த ஆய்வு
தொடருங்கள்பறவைகள் பற்றிய
சிறந்த ஆய்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22750134117110746762014-08-15T07:49:15.872+05:302014-08-15T07:49:15.872+05:30வணக்கம் வே நடனசபாபதி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் வே நடனசபாபதி சார், வாழ்க வளமுடன்.

உங்கள் தகவலுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3499126468592331942014-08-15T07:17:44.458+05:302014-08-15T07:17:44.458+05:30
இன்றைய சிகரம்-வலை மின் இதழ் 2 இல் தங்களின் இந்த ...

இன்றைய சிகரம்-வலை மின் இதழ் 2 இல் தங்களின் இந்த பதிவை திரு சிகரம் பாரதி அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். (காண்க http://sigaram3.blogspot.in/2014/08/sigaram-valai-min-idhazh-002.html )
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64035143244847085572014-08-13T21:20:50.776+05:302014-08-13T21:20:50.776+05:30வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், ...வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4190843407650906122014-08-13T21:19:43.515+05:302014-08-13T21:19:43.515+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நானும் இப்போதுதா...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நானும் இப்போதுதான் பார்த்தேன் தூக்கணாங்குருவியை.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76006034064545922532014-08-13T19:37:15.373+05:302014-08-13T19:37:15.373+05:30படங்கள் அருமை கண்டுகளிப்புற்றோம்.படங்கள் அருமை கண்டுகளிப்புற்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39716097819620692632014-08-10T12:31:37.038+05:302014-08-10T12:31:37.038+05:30அச்சோ... என்ன அழகான படங்கள். தூக்கணாங்குருவிக் கூட...அச்சோ... என்ன அழகான படங்கள். தூக்கணாங்குருவிக் கூடுகளைப்பார்த்திருக்கிறேனே தவிர இதுவரை தூக்கணாங்குருவியைப் பார்த்ததில்லை. அந்தக் குறையைப் போக்கிவிட்டீர்கள். நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75666624895219202172014-08-10T11:47:59.561+05:302014-08-10T11:47:59.561+05:30வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
உங்கள் முதல...வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36568317420700152362014-08-10T08:24:30.894+05:302014-08-10T08:24:30.894+05:30அழகான படங்கள்...............அழகான படங்கள்...............Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79494179168506555122014-08-10T06:40:05.687+05:302014-08-10T06:40:05.687+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வ்ரவு...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வ்ரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மீன்சுருட்டியிலிருந்தும் வீரநாராயண ஏரி போகலாம். சிதம்பரத்திலிருந்தும் சேத்தியாதோப்பிலிருந்தும் போகலாம்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49645144546974663222014-08-09T23:49:24.390+05:302014-08-09T23:49:24.390+05:30உங்களின் அழகான புகைப்படங்களுடன் பொன்னியின் செல்வனி...உங்களின் அழகான புகைப்படங்களுடன் பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனும் கூடவே பயணித்தது போல இருந்தது! அருமையாக எழுதியுள்ளீர்கள்!! இந்த வீரநாராயண ஏரிக்கு செல்லும் வழியை எழுதுங்கள்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82517455889356974022014-08-08T23:56:06.326+05:302014-08-08T23:56:06.326+05:30சிகரம் - வலை மின்-இதழ் - 001 இணையத்தில் வெளிவர... சிகரம் - வலை மின்-இதழ் - 001  இணையத்தில் வெளிவரும் முதலாவது வலை இதழ். இன்றே படியுங்கள்!
சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-350348667619155372014-08-08T09:19:24.222+05:302014-08-08T09:19:24.222+05:30வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்தமைக்கும...வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்தமைக்கும் தாமிரகோழிக்கு ஆங்கிலத்தில் பெயர் சொன்னதற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22297235087145625952014-08-08T07:27:13.739+05:302014-08-08T07:27:13.739+05:30படங்கள் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். எல்லாமே ரசி...படங்கள் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். எல்லாமே ரசிக்கும்படி இருந்தன. தாமிரக் கோழி என்பது ஆங்கிலத்தில் Moorehen என்று சொல்லப்படும் என எண்ணுகிறேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86599096425901262102014-08-07T17:53:00.660+05:302014-08-07T17:53:00.660+05:30வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்கவளமுடன்.
உங்களுக்கு...வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்கவளமுடன்.
உங்களுக்கு நினைவுக்கு வந்த பாடல் நல்ல இனிமையான பாடல் .
தமிழ்மண வாக்கிற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45646981779868856322014-08-07T17:34:18.943+05:302014-08-07T17:34:18.943+05:30பதிவைப் பார்வையிட்டதும் “தூக்கணாங் குருவிக் கூடு த...பதிவைப் பார்வையிட்டதும் “தூக்கணாங் குருவிக் கூடு தூங்கக் கண்டேன் மரத்திலே” என்று வாய் முணுமுணுத்தது.
த.ம.1தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31626551325655931562014-08-07T15:38:47.830+05:302014-08-07T15:38:47.830+05:30வணக்கம் ஆதி வெங்கட், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்க...வணக்கம் ஆதி வெங்கட், வாழ்கவளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63208787861575029702014-08-07T15:37:43.691+05:302014-08-07T15:37:43.691+05:30வணக்கம் Unknown , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்...வணக்கம் Unknown , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43450309395318841202014-08-07T13:59:50.496+05:302014-08-07T13:59:50.496+05:30அழகான படங்கள். தூக்கணாங்குருவி கூட்டை பற்றியும், இ...அழகான படங்கள். தூக்கணாங்குருவி கூட்டை பற்றியும், இரண்டு அறைகள் வைத்து கட்டும் விந்தையை பற்றி என் மாமியார் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது தான் படத்தில் பார்த்தேன். நன்றிம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52613220938957192862014-08-07T10:34:55.726+05:302014-08-07T10:34:55.726+05:30அருமையான பதிவு, நாங்களே நேரில் பார்த்த ஒரு உணர்வு....அருமையான பதிவு, நாங்களே நேரில் பார்த்த ஒரு உணர்வு..Unknownhttps://www.blogger.com/profile/11430429507821572268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90660033829393067122014-08-07T10:27:50.093+05:302014-08-07T10:27:50.093+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்...வணக்கம் இராஜராஜேஸ்வரி வாழ்க வளமுடன்.

நீங்கள் சொன்னது போல் இன்று விஜய் டி.வியில் தேச.மங்கையர்கரசி அவர்களும் சொன்னார்கள்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24753694172109910532014-08-07T10:25:37.711+05:302014-08-07T10:25:37.711+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வத...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

நீங்கள் சொல்வது சரிதான். முக்குளிப்பான் குளிக்கும் அழகையும் நீரில் விளையாடும் அழகையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

படம் எடுக்க நீங்கள் சொன்ன யோசனைகளுக்கு நன்றி. அப்படி செய்து பார்க்கிறேன் ராமலக்ஷ்மி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51810386093558510762014-08-07T10:22:12.718+05:302014-08-07T10:22:12.718+05:30வணக்கம் துரைசெல்வராஜூ , வாழ்கவளமுடன்.
//இரவில் - ...வணக்கம் துரைசெல்வராஜூ , வாழ்கவளமுடன்.

//இரவில் - தூக்கணாங்குருவிகள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து
கூட்டினுள்ளே வைத்துக் கொள்ளும் அழகே அழகு!..//

நீங்கள் சொல்வது போல் அந்த காட்சியை இன்னும் பார்க்கவில்லை.
கேள்வி பட்டு இருக்கிறேன்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

எங்கள் இருவருக்கும் நீங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com