tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4504391687246913308..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: விருது வரும் நேரம்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69035427525858869012014-09-27T15:37:29.898+05:302014-09-27T15:37:29.898+05:30அன்பு ஏஞ்சலின் வாழ்க வளமுடன்.
சாரிடம் சொல்லி அஞ்சு...அன்பு ஏஞ்சலின் வாழ்க வளமுடன்.
சாரிடம் சொல்லி அஞ்சு விரலிலும் வைர மோதிரம் வாங்கி போட்டு செல்ல குட்டு குடுக்கிறேன்.
பதிவில் அதை தெரிவித்தமைக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24883739870571499122014-09-27T15:00:30.689+05:302014-09-27T15:00:30.689+05:30//தூக்ககலக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி எழுதி போஸ்ட் ப...//தூக்ககலக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி எழுதி போஸ்ட் பண்ணேன் .
மன்னிச்சு மன்னிச்சு :) அக்கா என் தலையில் ஒரு செல்ல குட்டு
குடுங்க .:) நல்ல வைர மோதிரம் அஞ்சு விரலிலும் போட்டுதான்
குட்டணும் :) //
i've updated my post akka Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39969010331666569482014-09-24T17:30:27.664+05:302014-09-24T17:30:27.664+05:30வணக்கம், முருகானந்தம் சுப்பிரமணியம், வாழ்க வளமுடன்...வணக்கம், முருகானந்தம் சுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நவராத்திரி நல்வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
நல்லோர் பிரார்த்தனை வீண் போவது இல்லை . பிரார்த்தனைக்கு நன்றி நன்றி.
வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10613032724632016462014-09-24T15:58:35.193+05:302014-09-24T15:58:35.193+05:30பல விருதுகள் பெற்று அதை அனைவருக்கும் வழங்கும் தங்க...பல விருதுகள் பெற்று அதை அனைவருக்கும் வழங்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் கோமதி அம்மா.

நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருள் அனைவருக்கும் சித்திக்க பிரார்த்திக்கின்றேன். S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86152694660771729382014-09-21T10:50:54.637+05:302014-09-21T10:50:54.637+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. பேஸ்புக் தகவல் பார்த்தா?
மிகவும் நன்றி ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20107342021744976162014-09-21T06:57:54.255+05:302014-09-21T06:57:54.255+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53916730839728478912014-09-20T06:44:20.092+05:302014-09-20T06:44:20.092+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23568523395715017942014-09-19T20:38:25.110+05:302014-09-19T20:38:25.110+05:30வாழ்த்துக்கள் சகோதரியாரேவாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34480111681785507122014-09-18T19:35:44.289+05:302014-09-18T19:35:44.289+05:30வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80916864134680040912014-09-18T19:35:37.633+05:302014-09-18T19:35:37.633+05:30வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88057828016737714842014-09-18T07:42:36.534+05:302014-09-18T07:42:36.534+05:30விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
தொடருங்கள்விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-92202223659784524682014-09-18T07:42:12.586+05:302014-09-18T07:42:12.586+05:30விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
தொடருங்கள்விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61969768732582221502014-09-17T21:42:07.292+05:302014-09-17T21:42:07.292+05:30வணக்கம் காஞ்சனாராதகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் காஞ்சனாராதகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76842923314241565802014-09-17T21:40:50.236+05:302014-09-17T21:40:50.236+05:30வணக்கம், ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் பன்முக...வணக்கம், ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் பன்முக திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சமையல்கலை தளம், குழந்தைகளுக்கு கதை , அரட்டை என்ற தளம் எத்தனை தளங்களை நீங்கள் திறம்பட நடத்தி செல்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.
பத்திரிக்கையில் எழுத வேண்டும் என்ற உங்கள் கனவும் நனவாக வேண்டும். வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83134415879969094602014-09-17T20:50:56.523+05:302014-09-17T20:50:56.523+05:30 வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1715004372405892122014-09-17T20:37:11.043+05:302014-09-17T20:37:11.043+05:30உங்களுக்கு ஒரே விருது மழையாக இருக்கிறதே! நான் தான்...உங்களுக்கு ஒரே விருது மழையாக இருக்கிறதே! நான் தான் லேட்டாக
வந்திருக்கிறேன். முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மின் மடல் இன்று காலைப் பார்த்தேன். வீட்டில் விருந்தினர் வருகையால் என்னால் கணினி பக்கம் தலைக் காட்ட முடியவில்லை.

எல்லோர் பதிவுகளும் இனி தான் படிக்க வேண்டும்.

என்னைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது அனைத்திற்கும் நான் தகுதியானவளா தெரியவில்லை. ஆனால் அதற்கத் தகுதியுள்ளவளாக இனி இருக்க முயற்சிக்கிறேன் கோமதி.

விருது உங்களுக்கு மழையாக பொழிந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் கோமதி. பாராட்டுக்கள் பல. இன்னும் பலப்பல விருதுகள் உங்களை வந்தடையும் என்பதில் சந்தேகமேயில்லை. கோமதி.
வாழ்த்துக்கள்......RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16557100907424381322014-09-17T17:32:58.451+05:302014-09-17T17:32:58.451+05:30வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
நீங்கள் மீண்டும...வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.

நீங்கள் மீண்டும் நிறைய எழுத வேண்டும் கபீரன்பன்.
உங்கள் கபீரின் கனிமொழிகள் படிக்க ஆவல்.
முடிந்த போது எழுதுங்கள்.
உங்கள் வரவுக்கு நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7743321050671867102014-09-17T17:24:12.595+05:302014-09-17T17:24:12.595+05:30விருதுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.
நான் எழுதுவது...விருதுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.
நான் எழுதுவது குறைந்து விட்டாலும் என்னை நினைவில் வைத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81370922568493095722014-09-17T16:40:56.123+05:302014-09-17T16:40:56.123+05:30விருதுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.
நான் எழுதுவது...விருதுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.
நான் எழுதுவது குறைந்து விட்டாலும் என்னை நினைவில் வைத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85726439375302653902014-09-17T13:13:29.753+05:302014-09-17T13:13:29.753+05:30வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
திருமதி .ராஜ்லக...வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

திருமதி .ராஜ்லக்ஷ்மி பரமசிவம், திரு. துரைசெல்வராஜூ திரு. ரூபன் மூன்று பேர்களும் விருது கொடுத்து இருக்கிறார்கள். ஒரே நாளில் இரண்டு பேர், மறுநாள் ரூபன் இரண்டு விருது மொத்தம் நான்கு விருதுகள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அடிக்கடி இப்படி வாருங்கள் வலைப்பக்கம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65099856494440182112014-09-17T13:09:37.697+05:302014-09-17T13:09:37.697+05:30வணக்கம் வடூவூர் குமார், வாழ்க வளமுடன். உங்கள் வரவு...வணக்கம் வடூவூர் குமார், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85065490265551511232014-09-17T13:08:01.102+05:302014-09-17T13:08:01.102+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் மனம...வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21345566359628874232014-09-17T11:47:04.060+05:302014-09-17T11:47:04.060+05:30அக்கா, இரட்டை விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!! :-)...அக்கா, இரட்டை விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!! :-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72800331097978670872014-09-17T11:04:22.737+05:302014-09-17T11:04:22.737+05:30என்னையும் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி கோமத...என்னையும் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி கோமதி அரசு அவர்களே.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32417449352127959202014-09-17T08:15:09.690+05:302014-09-17T08:15:09.690+05:30விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோமதிம்மா...விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com