tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2520276330784230174..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி --2கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54933942630632345082013-04-26T05:55:11.320+05:302013-04-26T05:55:11.320+05:30வாங்க கார்த்திகேயன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்க...வாங்க கார்த்திகேயன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24331716950900394852013-04-26T05:53:51.786+05:302013-04-26T05:53:51.786+05:30வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
//தரிசன' மஹா
உண...வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
//தரிசன' மஹா
உணர்விருக்கிறதே, அதான் அற்புதம்!//

நீங்கள் சொன்னது போல் தரிசன உணர்வு அற்புதம் தான் சார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36236627161652512212013-04-26T05:51:56.922+05:302013-04-26T05:51:56.922+05:30வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும் ,...வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31269730954560935352013-04-25T23:21:43.611+05:302013-04-25T23:21:43.611+05:30மிக அருமையாக இருக்கு, மிக அருமையாக இருக்கு, Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12283258360227810772013-04-25T23:19:42.383+05:302013-04-25T23:19:42.383+05:30மிக அருமையாக இருக்கு, மிக அருமையாக இருக்கு, Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44107386697241589372012-08-26T18:34:42.552+05:302012-08-26T18:34:42.552+05:30//என் கணவர் பின்னால் சற்றுத் தொலைவில் வேறொரு டோலிய...//என் கணவர் பின்னால் சற்றுத் தொலைவில் வேறொரு டோலியில் வந்தார்கள்.அதனால் நான் ,’சார் வரும் வரை மெதுவாக போங்கள்’ என்று அவர்களிடம் சொல்வேன்.//

டோலி அனுபவம் த்ரில்லோ த்ரில்!
இத்தனை இக்கட்டுகளையும் தாண்டியதான அந்த 'தரிசன' மஹா
உணர்விருக்கிறதே, அதான் அற்புதம்!

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16290680507844163932012-08-23T06:23:05.442+05:302012-08-23T06:23:05.442+05:30இனிய பயணம். யமுனோத்ரி சென்ற அனுபவங்களை அழகான படங்...இனிய பயணம். யமுனோத்ரி சென்ற அனுபவங்களை அழகான படங்களுடன் விளக்கிச் செல்வது அழகு. தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29960160341284919722012-08-20T21:20:31.714+05:302012-08-20T21:20:31.714+05:30இவை எல்லாம் எங்களுக்கு தர்சிக்கக் கிடைக்குமா என்பத...இவை எல்லாம் எங்களுக்கு தர்சிக்கக் கிடைக்குமா என்பது சந்தேகம்.//

மாதேவி, நீங்களும் பார்க்கலாம்
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29399724261278758122012-08-20T21:17:17.299+05:302012-08-20T21:17:17.299+05:30வாங்க ராமலக்ஷ்மி, நேரில் மலைகள் எல்லாம் ரம்மியம் த...வாங்க ராமலக்ஷ்மி, நேரில் மலைகள் எல்லாம் ரம்மியம் தான்.

ஷ்ராவணபெலகுலா சென்றிருந்த போது டோலிகள் பார்த்திருக்கிறேன். வயதானவர்களுக்கான சேவை என்றுதான் அவர்களும் இதில் ஈடுபடுகிறார்கள். //

அங்கு டோலி வசதி உள்ளதா அங்கும் போகவேண்டும்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65090029697445186552012-08-20T17:52:54.289+05:302012-08-20T17:52:54.289+05:30உங்கள் புனிதயாத்திரையின் மூலம் நாங்களும் பல இடங்கள...உங்கள் புனிதயாத்திரையின் மூலம் நாங்களும் பல இடங்களை தர்சித்து மகிழ்கின்றோம்.

இவை எல்லாம் எங்களுக்கு தர்சிக்கக் கிடைக்குமா என்பது சந்தேகம்.
மிக்க நன்றி.

தொடர்கின்றேன்...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22352760053319443162012-08-17T13:32:39.218+05:302012-08-17T13:32:39.218+05:30படங்களும் தகவல்களும் அருமையான பகிர்வு. நேரிலே மலைக...படங்களும் தகவல்களும் அருமையான பகிர்வு. நேரிலே மலைகளின் அழகு மிக இரம்மியமானதாக இருந்திருக்கும். சிலவருடங்கள் முன் ஷ்ராவணபெலகுலா சென்றிருந்த போது டோலிகள் பார்த்திருக்கிறேன். வயதானவர்களுக்கான சேவை என்றுதான் அவர்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.

தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15828592634434744352012-08-17T10:18:04.804+05:302012-08-17T10:18:04.804+05:30
வாங்க ரமணி சார்,டோலி வீடியோ என் கணவர் எடுத்தார்க...

வாங்க ரமணி சார்,டோலி வீடியோ என் கணவர் எடுத்தார்கள்.
உங்கள் தொடர் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.
தமிழமண ஓட்டுக்கு நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42324218893806797322012-08-17T04:44:36.882+05:302012-08-17T04:44:36.882+05:30நாங்களும் டோலியில் பயணிப்பதைப் போல இருந்தது
அருமைய...நாங்களும் டோலியில் பயணிப்பதைப் போல இருந்தது
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15128117768500437392012-08-16T13:27:39.985+05:302012-08-16T13:27:39.985+05:30மிகவும் கடினமான பயணம் என்று கேள்விப் பட்டிருக்கிற...மிகவும் கடினமான பயணம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். குதிரையில் எல்லாம் போவது முதுகு வலிக்குத்தான் வழி. டோலி வீடியோ நன்றாக இருந்தது. நன்றி ஏதோ உங்களோட வருகிற உணர்வு வந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20150120075273938952012-08-16T12:52:20.789+05:302012-08-16T12:52:20.789+05:30வாங்க சசிக்கலா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் ந...வாங்க சசிக்கலா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16225493574516546352012-08-16T12:50:50.314+05:302012-08-16T12:50:50.314+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, நாங்கள் வைஷ்ணவி தேதி கோவிலுக்...வாங்க லக்ஷ்மி அக்கா, நாங்கள் வைஷ்ணவி தேதி கோவிலுக்கு நடந்தே போனோம். அப்போது சிறுவயது.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56183819641536844752012-08-16T12:50:42.207+05:302012-08-16T12:50:42.207+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, நாங்கள் வைஷ்ணவி தேதி கோவிலுக்...வாங்க லக்ஷ்மி அக்கா, நாங்கள் வைஷ்ணவி தேதி கோவிலுக்கு நடந்தே போனோம். அப்போது சிறுவயது.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4511070599236360762012-08-16T12:48:40.377+05:302012-08-16T12:48:40.377+05:30வாங்க இராஜராஜேஸ்வரி,உங்கள் மனம் நிறைந்த பாரட்டுக்க...வாங்க இராஜராஜேஸ்வரி,உங்கள் மனம் நிறைந்த பாரட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70778543961054583672012-08-16T12:47:11.662+05:302012-08-16T12:47:11.662+05:30வாங்க பழனி கந்தசாமி சார், நீங்கள் தொடர்வது மகிழ்ச்...வாங்க பழனி கந்தசாமி சார், நீங்கள் தொடர்வது மகிழ்ச்சி.
நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62025456229998337852012-08-16T12:46:17.889+05:302012-08-16T12:46:17.889+05:30வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும், வ...வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17989909064494440422012-08-16T12:37:41.813+05:302012-08-16T12:37:41.813+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் தொடர் வருகைக்கு...வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் , தமிழ்மணஓட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76743355974777280462012-08-16T12:36:25.599+05:302012-08-16T12:36:25.599+05:30வாங்க இந்திரா, உங்கள் முதல் வருகைக்கு முதலில் நன்ற...வாங்க இந்திரா, உங்கள் முதல் வருகைக்கு முதலில் நன்றி.
நல்ல தரிசன்ம் கிடைத்தது.
தொடர் வருகைக்கு நன்றி இந்திரா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75041594941815499102012-08-16T11:39:01.846+05:302012-08-16T11:39:01.846+05:30படங்களும் பயண அனுபவமும் அருமை.படங்களும் பயண அனுபவமும் அருமை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91401285178390035822012-08-16T09:43:05.372+05:302012-08-16T09:43:05.372+05:30விளக்கங்கள் நல்லா இருக்கு நானும் வைஷ்னவி யாத்ராபோக...விளக்கங்கள் நல்லா இருக்கு நானும் வைஷ்னவி யாத்ராபோகும்போது குதிரையில் போனேன் . உடம்பு பூரா வலி எடுத்துடுச்சு அதுக்கு டோலி சவாரி பரவால்லே. நீங்க கண்டு ரசித்ததை நாங்களும் உங்க கூடவே வந்து ரசிக்கிரோம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66980032258219332422012-08-16T08:53:12.455+05:302012-08-16T08:53:12.455+05:30அருமையான பயணம்.. சிறப்ப்பான படங்களுடனான பகிர்வுக்க...அருமையான பயணம்.. சிறப்ப்பான படங்களுடனான பகிர்வுக்கு ம்னம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com