tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2095560356416601886..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: சிட்டுக்குருவி கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73304665798399619442017-07-21T21:38:40.070+05:302017-07-21T21:38:40.070+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
மீண்டும் ரசித...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
மீண்டும் ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43118647558991486832017-07-21T15:57:42.626+05:302017-07-21T15:57:42.626+05:30மீண்டும் இரசித்தேன்.மீண்டும் இரசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21046054737934503902017-05-23T11:42:11.000+05:302017-05-23T11:42:11.000+05:30வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
மீண்டும் வந்து காணொள...வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
மீண்டும் வந்து காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
குஞ்ச்சுகளின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டு எட்டிப் பார்த்து எடுத்தேன் , திரைசிலையின் பின் ஓலிந்து கொண்டு.
சூம் செய்து எடுத்தேன்.
மீண்டும் வந்து ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52853788744976171992017-05-23T11:38:05.539+05:302017-05-23T11:38:05.539+05:30வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
காணொளி சிலர...வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
காணொளி சிலருக்கு திறக்க மாட்டேன் எங்கிறது ஏன் என்று தெரியவில்லை.
இப்போது கூடு வெறுமையாக இருக்கிறது. அடிக்கடி வந்து கூட்டை பார்த்து போகிறது குருவிகள்.
மீண்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலம் தான் வரும் அதுவரை காத்து இருக்க வேண்டும்.
எங்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது குருவி குஞ்சுகள்.
உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76194517985261656412017-05-23T11:36:04.262+05:302017-05-23T11:36:04.262+05:30அக்கா மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன் காணொளி ...அக்கா மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன் காணொளி வேலை செய்தது ஐயோ சோ க்யூட்!!!! ரொம்ப அழகாக இருக்கு அக்கா....மீண்டும் பார்த்தேன்...கொடுத்துவிட்டு பறந்து விடுகிறதே அம்மா அடுத்த இரை தேட போலும்!!! எப்படி எடுத்தீர்கள் அக்கா? இவ்வளவு அருகில் சூம் செய்து எடுத்தீர்களோ? சரியான நேரத்திற்கு எடுத்திருக்கிறிரிகள்...அருமை

ரசித்தேன் ரசித்தேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22079311174898706062017-05-23T11:32:35.647+05:302017-05-23T11:32:35.647+05:30அழகு அழகு அழகு அப்படி ஒரு அழகு!!! உங்கள் வரிகள் செ...அழகு அழகு அழகு அப்படி ஒரு அழகு!!! உங்கள் வரிகள் செம!! மிக மிக ரசித்தோம்...

காணொளி ஓடவில்லை.. புகைப்படங்கள் மிக மிக அழகு பொறுமாயாக ஒவ்வொரு ஆக்ஷனையும் எடுத்துருக்கிறீர்கள் அக்கா...என்ன அழகுக் குஞ்சுகள்! சிட்டுக்குருவியே அழகுதான்/ பாத்துக் கொண்டே இருந்தேன்....அந்தக் குஞ்சுவிற்கு தைரியம் ஓவர்தான் ஹஹஹஹ...சமர்த்து....பொகிஷமான படங்கள்...மனதை மகிழ்விக்கிறது.

மிகவும் ரசித்தோம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63909903204297075992017-05-14T06:32:14.253+05:302017-05-14T06:32:14.253+05:30வணக்கம் ஜெயந்தி ஜெயா, வாழ்க வளமுடன்.
முக்திநாத் தர...வணக்கம் ஜெயந்தி ஜெயா, வாழ்க வளமுடன்.
முக்திநாத் தரிசனம் நன்கு ஆச்சு என்று நினைக்கிறேன்.
முக்திநாத் போகும் முன் என் பதிவை படித்த்து மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13720092514960532912017-05-13T19:07:37.027+05:302017-05-13T19:07:37.027+05:30கோமதி நான் முக்திநாத் செல்லும் முன் உங்கள் வலைத்தள...கோமதி நான் முக்திநாத் செல்லும் முன் உங்கள் வலைத்தளம் என்று தெரியாமலே திருமதி பக்கங்களுக்கு வருகை தந்திருக்கிறேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47622765194840316862017-05-13T12:52:18.228+05:302017-05-13T12:52:18.228+05:30வணக்கம் ஜெயந்தி ஜெயா. வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்...வணக்கம் ஜெயந்தி ஜெயா. வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சிட்டுக்குருவி குடும்பத்திற்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23093005087025579102017-05-13T12:40:09.971+05:302017-05-13T12:40:09.971+05:30ஆஹா அருமை.
புகைப்படங்கள் அருமை.
உங்கள் புகைப்பட...ஆஹா அருமை.

புகைப்படங்கள் அருமை.

உங்கள் புகைப்பட கருவிக்கு அருமையாக போஸ் கொடுத்த சிட்டுக் குருவி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45811845687440832262017-05-11T16:10:42.906+05:302017-05-11T16:10:42.906+05:30நினைத்தேன் ராமலக்ஷ்மி. விடுமுறைக்கு தங்கை வந்து இர...நினைத்தேன் ராமலக்ஷ்மி. விடுமுறைக்கு தங்கை வந்து இருக்கிறார்களா? அம்மா, தம்பி நலமா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72824473739914703422017-05-11T16:08:22.418+05:302017-05-11T16:08:22.418+05:30வணக்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58741333077107690662017-05-11T15:57:02.442+05:302017-05-11T15:57:02.442+05:30உயிருள்ள படங்கள்
அருமைஉயிருள்ள படங்கள்
அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1641348322733825802017-05-11T14:48:28.840+05:302017-05-11T14:48:28.840+05:30ஆம், சென்ற ஒருவாரம் நெல்லையில் இருந்தேன்.ஆம், சென்ற ஒருவாரம் நெல்லையில் இருந்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46404589678901653432017-05-11T12:21:15.545+05:302017-05-11T12:21:15.545+05:30வனக்கம் ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன்.
ஊருக்கு போய் இர...வனக்கம் ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன்.
ஊருக்கு போய் இருந்தீர்களா?
காணொளி முகநூலில் பகிர்ந்த படம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74203264703247961642017-05-11T09:26:32.076+05:302017-05-11T09:26:32.076+05:30பொறுமையாக எடுக்கப்பட்ட படங்களின் அருமையான தொகுப்பு...பொறுமையாக எடுக்கப்பட்ட படங்களின் அருமையான தொகுப்பு. படங்களுக்கான கருத்துகளும் அருமை. எனக்கும் காணொளிகள் வேலை பார்க்கவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் பார்த்ததாக இருக்குமென நம்புகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39184950329764538782017-05-08T18:54:06.516+05:302017-05-08T18:54:06.516+05:30வண்க்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
அழகான குர...வண்க்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
அழகான குருவி குடும்பம், மீண்டும் கூட்டை சரிசெய்கிறது .
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41172628405120739152017-05-08T14:58:07.591+05:302017-05-08T14:58:07.591+05:30 அழகான குருவிக்குடும்பம்.காணொளி மிக்க அழகு. கடைசிய... அழகான குருவிக்குடும்பம்.காணொளி மிக்க அழகு. கடைசியில் பாவம் ஒரு குருவி. அதற்காகவும் அதன் அம்மா,அப்பாக்குருவி என்ன செய்ய முடியும். பொருமை ட்டும் இல்லை,ஆர்வமும் இருந்தால்தான் இப்படிக் காணொளி எடுக்க முடியும். நன்றி இவைகளைப் பார்க்கக் கொடுத்ததற்கு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-92142259485894075882017-05-06T14:46:48.119+05:302017-05-06T14:46:48.119+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
காணொளி பார்க...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
காணொளி பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.
உங்கள் பாடல் பகிர்வும் அருமை.

//நாம் போடும் மேடைகள் நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்.....'//

நீங்கள் சொல்வது சரிதான் நாம் போடும் மேடை நாடக மேடைதான். சூத்திரதாரி
இறைவன் நமக்கு இந்த உலக மேடையில் என்ன பாத்திரம் கொடுத்து இருக்கிற்றோ அதை திறம்பட அவன் அருளால் நடிக்க வேண்டியது நம் கடமை.
ஆட்டுவிப்பவன் அவன், ஆடுபவர்கள் நாம்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58217695972157857662017-05-06T12:54:38.346+05:302017-05-06T12:54:38.346+05:30காணொளி மிக அருமை!
சகோதரர் தமிழ் இளங்கோ பகிர்ந்த பா...காணொளி மிக அருமை!
சகோதரர் தமிழ் இளங்கோ பகிர்ந்த பாடலும் அதற்கு உங்களின் அருமையான பதிலும் அற்புதம்!

எனக்கும் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சகோதரரின் பகிர்வும் உங்களின் பதிலும் இணைந்த வரிகள் அவை!

'சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள், அந்த உறவு முறிந்தது!

நாம் போடும் மேடைகள் நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்.....'

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32184284011751593402017-05-06T12:27:40.018+05:302017-05-06T12:27:40.018+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வாக்குபடி நல்லதே நடக்கட்டும்.
பாடல் பகிர்வு அருமை.
சொந்தங்கள் தூரத்தில் இருக்கும் போது இவைதான் நமக்கு சொந்தங்கள்.
உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51487675733457243732017-05-06T12:24:27.308+05:302017-05-06T12:24:27.308+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
நானும் உ...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
நானும் உறவினர்கள் வருகையாலும், வீடுமாற்றம் காரணமாகவும் இணையம் பக்கம் வரவில்லை.
உங்கள் பணி ஓய்வு விழா பதிவை படிக்கிறேன். உங்கள் பணி ஓய்வு விழா சிறப்பாக நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்க்கள் கருத்துக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75552710162316341402017-05-06T12:21:17.595+05:302017-05-06T12:21:17.595+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
இன்று நான் பயந்த...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
இன்று நான் பயந்தது நடந்து விட்டது , காலை ஒரு குருவி குஞ்சு பறந்து விட்டது அதை தொடர்ந்து மற்றொரு குஞ்சு பால்கனியில் வந்து அமர்ந்து விட்டது, சாதம், அரிசி எல்லாம் வைத்தேன் தொடவே இல்லை தாய், தந்தை குருவிகள் வந்து சத்தம் கொடுத்தவுடன் பறந்து விட்டது. மூன்றாவது பறக்கவே முடியமால் கூட்டிலிருந்து வெளியே சன்சைடில் விழுந்து விட்டது. யாராவது வந்தவுடன் கீழே இறங்கி எடுக்க சொல்லலாம் என்று பார்த்தேன் , அதற்குள் அதை காணவில்லை வருத்தமாய் இருக்கிறது. பெற்றோர் குருவிகள் இரண்டும் தேடி குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15804046412039585862017-05-06T11:22:35.907+05:302017-05-06T11:22:35.907+05:30சிட்டுக்குருவி கூடு கட்டுவதும் குஞ்சு பொரிப்பதும் ...சிட்டுக்குருவி கூடு கட்டுவதும் குஞ்சு பொரிப்பதும் நல்ல சகுனங்கள் என்பார்கள்...

அதிலும் நாம் போகும் இடம் எல்லாம் நம்மைத் தொடர்ந்து ஏதாவது ஒரு உயிரினம் வருவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை..
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை!..
- என்றுரைப்பார் கவியரசர்..

வாழ்க வளமுடன்!..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7051027900349453602017-05-06T07:10:58.750+05:302017-05-06T07:10:58.750+05:30வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.
குஞ்சுக் கு...வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.
குஞ்சுக் குருவிக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com