tag:blogger.com,1999:blog-5351315350844364151.post105770349507538276..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தேவி கொலுவிருக்கும் வீடுகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91565274627507019752014-10-01T08:19:22.061+05:302014-10-01T08:19:22.061+05:30பொக்கிஷமாய் ஒரு படம்....
நவராத்திரி சிறப்பு பகி...பொக்கிஷமாய் ஒரு படம்....

நவராத்திரி சிறப்பு பகிர்வு மிக அருமை கோமதிம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23268474968867365312014-09-27T19:18:33.729+05:302014-09-27T19:18:33.729+05:30வணக்கம் முருகானந்தம் சுப்பிரமணியம், வாழ்க வளமுடன்....வணக்கம் முருகானந்தம் சுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், மனமார்ந்த பிராத்தனைகளுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16526334853282324682014-09-27T19:15:30.396+05:302014-09-27T19:15:30.396+05:30வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
காலண்டர் படம், அ...வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

காலண்டர் படம், அத்தையின் கைவேலை இவற்றை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8736294693051444052014-09-27T19:10:12.479+05:302014-09-27T19:10:12.479+05:30வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள வரவுக்கும் கர...வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56439842360769204052014-09-27T17:30:01.492+05:302014-09-27T17:30:01.492+05:30 அருமை அருமை . அன்னை அருள் அனைவருக்கும் கிட்ட பிரா... அருமை அருமை . அன்னை அருள் அனைவருக்கும் கிட்ட பிரார்த்திக்கின்றேன்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65526448374069813892014-09-27T14:58:02.628+05:302014-09-27T14:58:02.628+05:30காலண்டர் படம் மிக இயல்பா நாம் அடிக்கடி பார்க்கும் ...காலண்டர் படம் மிக இயல்பா நாம் அடிக்கடி பார்க்கும் நபர்கள் போல இருக்கிறார்கள் தெய்வங்கள் .
சிறந்த பொக்கிஷம் அக்கா ,..அத்தை அவர்கள் செய்துள்ள நீடில் வொர்க் அருமை .

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53712492938176673822014-09-27T12:16:02.552+05:302014-09-27T12:16:02.552+05:30அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு அம்மா.அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு அம்மா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87472252902484126152014-09-27T08:10:56.473+05:302014-09-27T08:10:56.473+05:30வணக்கம் டாக்டர் ஐயா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்க...வணக்கம் டாக்டர் ஐயா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79176249441056123292014-09-26T22:29:12.163+05:302014-09-26T22:29:12.163+05:30மிக அருமை
அபூர்வமான படங்கள்
வாழ்த்துக்கள்மிக அருமை
அபூர்வமான படங்கள்
வாழ்த்துக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73156849125322314422014-09-26T21:24:55.673+05:302014-09-26T21:24:55.673+05:30வணக்கம் கஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
உங்கள...வணக்கம் கஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64767697121443573762014-09-26T19:56:56.973+05:302014-09-26T19:56:56.973+05:30 நவராத்திரி நல்வாழ்த்துகள். படங்கள் அழகு.
நவராத்திரி நல்வாழ்த்துகள். படங்கள் அழகு.

Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79222113877992165252014-09-26T07:40:46.716+05:302014-09-26T07:40:46.716+05:30வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
நீங்கள் ச...வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் அந்தக் (!967)காலத்தில் நாங்கள் சிவகாசியில் இருந்த போது நீங்கள் சொல்வது போல் தெய்வீக படங்கள் நிறைய கிடைக்கும் அதை என்ன செய்வது என்றே தெரியாது. அனைத்தும் மிக அழகாய் இருக்கும். என் அம்மா நிறைய சேர்த்து வைத்து இருந்தார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தமிழ்மண வாக்கு அளித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1830793427302596252014-09-26T07:34:56.226+05:302014-09-26T07:34:56.226+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
இதற்கு...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
இதற்கு முந்திய பதிவுக்கு வரவில்லை என்றதால் ஊரில் இல்லை என்று நினைத்தேன்.

களை(லை) கட்டுகிறது//
ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18203105164134521212014-09-26T06:56:02.602+05:302014-09-26T06:56:02.602+05:30பட்ட்ணம் பொடி விளம்பரம் என்றாலும் , 50 வருடங்களுக்...பட்ட்ணம் பொடி விளம்பரம் என்றாலும் , 50 வருடங்களுக்கு முன்னர் சிவகாசி ஆர்ட் பேப்பரில் போட்ட தெய்வீகப் படங்கள்தான். பழைய நினைவுகளோடு வலம் வரும் பழைய பொக்கிஷங்கள்.

தங்கள் வீட்டு 2005 & 2006 கொலு படங்கள். .பார்க்க எளிமை. தங்களுக்கு எனது உளம் நிறைந்த நவராத்திரி நல் வாழ்த்துக்கள்!

நேற்றே உங்கள் பதிவை படித்து விட்டேன். இன்றுதான் நிறைய பேருக்கு எழுத முடிகிறது.

Tha.ma.2
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37703533512584485822014-09-25T21:53:29.348+05:302014-09-25T21:53:29.348+05:30பழைய படங்க எப்பவுமே அழகு தான். படங்களுடன் களை(லை) ...பழைய படங்க எப்பவுமே அழகு தான். படங்களுடன் களை(லை) கட்டுகிறது பதிவு.
வாழ்த்துக்கள் கோமதி!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12064628764398400172014-09-25T21:49:48.508+05:302014-09-25T21:49:48.508+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நவராத்திரி சமயம் எல்...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நவராத்திரி சமயம் எல்லா இல்லங்களும் தேவி கொலு இருக்கும் வீடுதான்.
உங்கள் அழகான மனநிறைந்த இனிய கருத்துக்கு நன்றி இளமதி.நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-358142246436338502014-09-25T21:46:23.591+05:302014-09-25T21:46:23.591+05:30வணக்கம் தேன்ம்மை, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்...வணக்கம் தேன்ம்மை, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20433566784662142112014-09-25T21:45:31.845+05:302014-09-25T21:45:31.845+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். நலமா?
பழைய ப...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். நலமா?

பழைய படம் காலண்டர்தான்.
உங்கள் வீட்டிலும் இருக்கிறதா? மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73029752232138442392014-09-25T21:43:09.802+05:302014-09-25T21:43:09.802+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
எங்...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

எங்களுக்கும் கொலு வைக்காதது ஏதோ இழந்தது போல் தான் இருக்கிறது.
போன முறை மகன் வீட்டில். அதை நினைத்துக் கொண்டு அடுத்தவருடம் அம்மன் அருளால் வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறோம்.
உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7126800512002734182014-09-25T21:40:15.543+05:302014-09-25T21:40:15.543+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
இந்த முறை கொலு ...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
இந்த முறை கொலு வைக்க வில்லை என்றாலும் நீங்கள் சொல்வது போல் வழிபாடு நடக்கிறது.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57076204509001482852014-09-25T21:37:30.960+05:302014-09-25T21:37:30.960+05:30வணக்கம் துரைசெல்வராஜூ, வாழக்வளமுடன்.
உங்கள் வரவுக...வணக்கம் துரைசெல்வராஜூ, வாழக்வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2326856070835017612014-09-25T21:36:00.523+05:302014-09-25T21:36:00.523+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
கொலு வைக்கும் இட...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
கொலு வைக்கும் இடத்தைப் பார்த்ததும் கஷ்டமாய் இருக்கிறது கொலு வைக்காமல் அதௌதான் அந்த இடத்தில் படங்களை வைத்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58092305478603381842014-09-25T19:36:43.485+05:302014-09-25T19:36:43.485+05:30உண்மையில் உங்கள் வீடு தேவி கொலுவிருக்கும் வீடுதான்...உண்மையில் உங்கள் வீடு தேவி கொலுவிருக்கும் வீடுதான் சகோதரி!

மனம் நிறைக்கும் அழகிய முன்னைய கொலுப் படங்கள், தேவியரின் திவ்விய தோற்றம், அருமையான பாடல்கள் என ஒரு நவராத்திரி விஷேசத்திற்குச் சென்று வந்த உணர்வு எனக்குக் கிடைத்தது உங்களின் பதிவினால்!..

மிக அருமை! நல் வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13651349303757043352014-09-25T17:39:59.405+05:302014-09-25T17:39:59.405+05:30அருமையான நவராத்திரி பதிவு கோமதி மேம். ஸ்லோகங்கள் ந...அருமையான நவராத்திரி பதிவு கோமதி மேம். ஸ்லோகங்கள் நிறைவாக இருந்தன. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22401760540579976742014-09-25T16:12:41.892+05:302014-09-25T16:12:41.892+05:30அருமையான முப்பெரும் தேவியர் படம்! எங்கள் வீட்டிலும...அருமையான முப்பெரும் தேவியர் படம்! எங்கள் வீட்டிலும் இராஜ ராஜேஸ்வரி படம் ஒன்று இருக்கிறது. அதுவும் இதுமாதிரி ஏதோ கம்பெனி விளம்பரத்தில் கொடுத்த படம்தான் ப்ரேம் செய்து வைத்துள்ளோம்! கொலுப் படங்கள் அழகு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com