tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8944261989530933343..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஆலோவின் தினக்கொண்டாட்டம்.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46802711092924321872013-11-27T09:36:55.466+05:302013-11-27T09:36:55.466+05:30வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கரு...வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40155143772055197452013-11-27T08:29:36.007+05:302013-11-27T08:29:36.007+05:30படங்களும், தகவல்களும் சுவாரசியம்.படங்களும், தகவல்களும் சுவாரசியம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24148290150980515202013-11-08T17:57:40.483+05:302013-11-08T17:57:40.483+05:30வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
தவறவிட்ட பதிவையும் பட...வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
தவறவிட்ட பதிவையும் படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80180109936872315552013-11-08T17:07:54.532+05:302013-11-08T17:07:54.532+05:30ஹாலோவீன் விழா பார்காமல் தவறவிட்டுவிட்டேன்.
இப்பொழ...ஹாலோவீன் விழா பார்காமல் தவறவிட்டுவிட்டேன்.

இப்பொழுதுதான் கண்டுகொண்டேன்.
நிறைந்த பொம்மைகள் படங்கள் என காண தந்துள்ளீர்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55687603787003444782013-10-28T16:04:46.150+05:302013-10-28T16:04:46.150+05:30வாங்க கீத் மஞ்சரி,வாழ்க வளமுடன்.
இங்கும் பெரியவர்க...வாங்க கீத் மஞ்சரி,வாழ்க வளமுடன்.
இங்கும் பெரியவர்கள் வேடங்கட்டுகிறார்கள்.
பேய் நகம், பேய் ஆடை என்று போட்டு க்கொண்டு கடைகளுக்கு வருகிறார்கள்.
பேரன் கொண்டாடும் அனுபவத்தை பகிர்கிறேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25196826012487889822013-10-28T15:07:42.517+05:302013-10-28T15:07:42.517+05:30இங்கே சில சமயங்களில் பிள்ளைகளுடன் அம்மாக்களும் வேட...இங்கே சில சமயங்களில் பிள்ளைகளுடன் அம்மாக்களும் வேடங்கட்டி பயமுறுத்துவார்கள். ஹாலோவீன் பற்றிய முழுத்தகவல்களையும் சிறப்புற அளித்தமைக்கு நன்றி மேடம். பேரன் கொண்டாடும் அனுபவத்தையும் அடுத்த பதிவில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36148473146902371272013-10-28T05:57:23.889+05:302013-10-28T05:57:23.889+05:30வாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்தமைக்...வாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59597662827009056902013-10-27T23:21:07.908+05:302013-10-27T23:21:07.908+05:30அறியாத தகவல்களை அழகிய படங்களுடன் காட்சியாய் தந்து ...அறியாத தகவல்களை அழகிய படங்களுடன் காட்சியாய் தந்து அசத்தி விட்டீர்கள் அம்மா. காட்சிகள் அனைத்தும் களிப்பூட்டுகின்றன. கடல் கடந்தும் தமிழ்ப்பணி ஆற்றிடும் தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் அம்மா. பகிர்வுக்கு நன்றிகள்...அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19128459510534480332013-10-27T03:19:07.978+05:302013-10-27T03:19:07.978+05:30வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
இங்கு சின்னவர்கள் ,பெர...வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
இங்கு சின்னவர்கள் ,பெரியவர்கள் எல்லோரும் வேஷம் போட்டு மகிழ்கிறார்கள். சிறுவர்கள் மட்டும் வீடு வீடாய் போகிறார்கள்.
இவர்களுக்கு நீங்கள் சொல்வது போல் ஜாலி பண்டிகைதான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65029701477357122992013-10-27T03:15:00.575+05:302013-10-27T03:15:00.575+05:30வாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
நீங்கள் ச...வாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் இங்கும் செய்வார்களாம்.
உங்கள் நாட்டில் நடக்கும் ஆலோவின்ப் பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23169702714265025202013-10-27T03:12:03.157+05:302013-10-27T03:12:03.157+05:30வாங்க ராமலக்ஷமி, வாழ்க வளமுடன்.
முன்பு முன்னோர்களை...வாங்க ராமலக்ஷமி, வாழ்க வளமுடன்.
முன்பு முன்னோர்களை வணங்கும் தினத்தைப்பற்றியும், அவர்களுக்கு பிடித்த உணவை வித விதமாய் அலங்கரித்து வைத்து இருப்பதையும் பதிவாய் முன்பு சித்ரா போட்டு இருந்தார்கள் நானும் படித்து இருக்கிறேன். அதன் லிங் கொடுக்கலாம் என்று தேடினேன் கிடைக்க வில்லை. கிடைத்தால் கொடுக்க வேண்டும்.

படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. மிட்டாய்கள் கொண்ட தொங்கும் பொம்மைகள் நிறைய எடுத்தேன். குதிரை, குரங்கு, சிறுவர், சிறுமிகள் பொம்மைகள் இருக்கும்.
அதை குழந்தைகள் தட்டி விளையாடுவார்கள் அதில் யார் தட்டி உடைக்கிறார்களோ அவர்களுக்கு அந்த மிட்டாய்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15180151664943755872013-10-26T20:51:34.934+05:302013-10-26T20:51:34.934+05:30ஆமாம் சகோதரி..:)
இங்கு இதெல்லாம் சாதாரணம்.. சின்ன ...ஆமாம் சகோதரி..:)
இங்கு இதெல்லாம் சாதாரணம்.. சின்ன பசங்ககூட கிண்டர்கார்டன் போகும்போதும் இப்படியெல்லாம் வேஷத்துடன் திரிவார்கள்..

இது இவர்களுக்கு ஒரு ஜாலிப் பண்டிகைதான்...:)

நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51718885297354907202013-10-26T20:41:10.167+05:302013-10-26T20:41:10.167+05:30அலோவீன் hallowin நாளில் பாலர் நிலையங்களில் - ஓய்வு...அலோவீன் hallowin நாளில் பாலர் நிலையங்களில் - ஓய்வு நேர வகுப்பகளில்-fri time school ஒவ்வொரு பிள்ளைகளும் பிடித்தமான விநோத ஆடைகள் வாங்கி போட்டுக் கொண்டு வந்து
பெரிய பரலில் (தார் பீப்பா போல ஒவ்வொரு அறையினரும் ஒன்று வாங்கி வண்ணம் பூசி அதனுள்) இனிப்புகள் பல வகையாகப்போட்டு ஒட்டி அதாவது ஆணியடித்து பிள்ளைகளுக்கு எட்டும் அளவில் கட்டித் தொங்க விடுவர். பிள்ளைகள் அலங்கார ஆடையுடன் வரிசையாக வந்து ஓரு பெரிய பொல்லினால் அதை அடித்து உடைக்க வேண்டும்.
கீழே இனிப்பப் பண்டங்கள் விழ அதைப் பொறுக்கி உண்பார்கள்.
தங்களிற்கு -. பதிவிற்கு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17795393308107574562013-10-26T19:29:47.963+05:302013-10-26T19:29:47.963+05:30படங்களும் பகிர்வும் அருமை. ஆலோவின் கொண்டாட்டத்துக்...படங்களும் பகிர்வும் அருமை. ஆலோவின் கொண்டாட்டத்துக்காக விற்பனைக்கு வந்திருக்கும் விதவிதமான பொருட்களை சிரத்தையுடன் படமாக்கித் தந்துள்ளீர்கள். /முன்னோர்களை வணங்கும் பழக்கம் / சித்ராவும் விரிவாக முன்னர் பகிர்ந்த நினைவு இருக்கிறது. கொண்டாடியதையும் பகிர்ந்திடுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24826824102277633452013-10-26T19:00:56.744+05:302013-10-26T19:00:56.744+05:30வாங்க ஸ்கூல் பையன், வாழ்க வளமுடன்.
இளங்கன்று பயமறி...வாங்க ஸ்கூல் பையன், வாழ்க வளமுடன்.
இளங்கன்று பயமறியாது என்பார்கள், நீங்கள் பொம்மைகள் பயமுறுத்துவதாய் சொல்கிறீர்கள்!
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56207180261324320912013-10-26T18:54:36.778+05:302013-10-26T18:54:36.778+05:30கொண்டாடுங்கள்... வாழ்த்துக்கள்... பொம்மைகள் பயமுறு...கொண்டாடுங்கள்... வாழ்த்துக்கள்... பொம்மைகள் பயமுறுத்துகின்றன...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57211138511399849602013-10-26T17:00:54.287+05:302013-10-26T17:00:54.287+05:30வாங்க ராஜல்க்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ஆலோவின்...வாங்க ராஜல்க்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ஆலோவின் கொண்ட்டாடங்கள் களைகட்டி விட்டது.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10583006937173286532013-10-26T17:00:51.427+05:302013-10-26T17:00:51.427+05:30வாங்க ராஜல்க்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ஆலோவின்...வாங்க ராஜல்க்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ஆலோவின் கொண்ட்டாடங்கள் களைகட்டி விட்டது.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21273049043042498702013-10-26T16:55:32.636+05:302013-10-26T16:55:32.636+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69090731999028651522013-10-26T16:53:54.306+05:302013-10-26T16:53:54.306+05:30வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கர...வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47061799328692832692013-10-26T16:53:02.537+05:302013-10-26T16:53:02.537+05:30வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
தீபாவளி முடிந்த...வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
தீபாவளி முடிந்தவுடன் இந்தியா வந்து விடுவேன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45756700555442546452013-10-26T16:51:12.705+05:302013-10-26T16:51:12.705+05:30வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள...வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் நம் நாட்டில் பல திருவிழாக்களில் பல வேடங்கள் போட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல தான் இதுவும்.
நம் பண்டிகைகள் பலவற்றை கலந்து கட்டி உள்ளது இத் திருவிழா, உறியடி உற்சவம் இருக்கிறது, முகத்தில் கலர் செய்து கொள்கிறார்கள், பேட்டை துள்ளல் போல். போகி பண்டிகை இருக்கிறத், கார்த்திகை சொக்கபனை இருக்கிறது.
மக்களை சில நம்பிக்கைகள் வாழ வைக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65837399943507344252013-10-26T16:45:36.734+05:302013-10-26T16:45:36.734+05:30வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கரு...வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47237596833116268862013-10-26T16:43:54.185+05:302013-10-26T16:43:54.185+05:30வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் ஒரு பதிவ...வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் ஒரு பதிவில் கேட்டு இருந்தீர்கள், ஆலோவின் படங்கள் நிறைய கிடைக்குமே! என்று போகும் மால்களில் எல்லாம் படங்கள் ஏராளமாய் கிடைத்தது.

நம் பொங்கல் பண்டிகை போல் இருக்கிறது . வீட்டை சுத்தம் செய்கிறார்கள், வேண்டாதவற்றை கொளுத்துகிறார்கள். வீட்டை மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள்.
உறியடி உற்சவம் போல் பொம்மைகுள் மிட்டாய்கள் வைத்து அதை கட்டி தொங்க விடுகிறார்கள் உயரத்தில் அதை தட்டி உடைப்பவர்களுக்கு மிட்டாய்.
விவாசயி செவி வழி கதைகளும் இருக்கிறது.
முன்னோர்களை வணங்குவதும், கெட்ட சக்திகள் வீட்டை அணுகாமல் இருக்கவும் இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துகளுக்கும் நன்றி அக்கா.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75331600592850346212013-10-26T16:39:26.485+05:302013-10-26T16:39:26.485+05:30ஹேலோவின் கொண்டாட்டங்கள் களை கட்டி விட்டது தெரிகிற...ஹேலோவின் கொண்டாட்டங்கள் களை கட்டி விட்டது தெரிகிறது உங்களுடைய
புகைப்படங்களைப் பார்க்கும் போது.
கொண்டாட்டத்தின் விளக்கம் அருமை கோமதி.
வாழ்த்துக்கள்......RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com