tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8640160698687866441..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: உறவோடு உறவாடி-பாகம்-2கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34635281689894466152012-04-29T18:42:42.542+05:302012-04-29T18:42:42.542+05:30உறவோடு உறவாடி- அருமையாய் அற்புதப்படங்களுடன் பகிர்ந...உறவோடு உறவாடி- அருமையாய் அற்புதப்படங்களுடன் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78752946853181147512012-04-29T17:26:19.724+05:302012-04-29T17:26:19.724+05:30வாங்க பாலசுப்பிரமணியன் சார், இந்த விடுமுறையில் பேர...வாங்க பாலசுப்பிரமணியன் சார், இந்த விடுமுறையில் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வரலாமே!

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38683195209757579782012-04-29T13:06:08.992+05:302012-04-29T13:06:08.992+05:30நான் மூன்று நான்குமுறை மதுரை சென்றிருக்கிறேன். நாய...நான் மூன்று நான்குமுறை மதுரை சென்றிருக்கிறேன். நாயக்கர் மஹாலையும் பார்த்திருக்கிறேன். என் பேரக் குழந்தைகளோடு சென்று வர வேண்டும் என்னுமென் ஆசை நிறைவேற இதுவரை சந்தர்ப்பம் ஏற்படவில்லை. நாயக்கர் மஹால் அமைந்துள்ள சாலஒயில் காரை சற்று நேரம் நிறுத்தியதற்கு கட்டணம் வசூலிக்க வந்தவர்களுடன் ஒரு முறை வாக்கு வாதம் ஏற்பட்டது நினைவிலாடுகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2373304902566275312012-04-24T10:17:07.205+05:302012-04-24T10:17:07.205+05:30வாங்க ஹுஸைனம்மா, நான் பார்க்காத ஒலி-ஒளி காட்சி நீங...வாங்க ஹுஸைனம்மா, நான் பார்க்காத ஒலி-ஒளி காட்சி நீங்கள் பார்த்து இருக்கீர்கள். நாங்கள் காலையில் போனோம், ஒலி-ஒளி காட்டி மாலை.

அதைப்பற்றிய விவரங்கள் உங்கள் பதிவில் பார்க்கலாம்.
இன்னும் பதிவிடவில்லையா?

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46335345971693434902012-04-23T20:26:58.899+05:302012-04-23T20:26:58.899+05:30கோமதிக்காஆஆஆஆ!! என்னே ஒரு ஒற்றுமை!! நானும் இந்த மு...கோமதிக்காஆஆஆஆ!! என்னே ஒரு ஒற்றுமை!! நானும் இந்த முறை இதே மகாலைப் பற்றித்தான் (ஒலி-ஒளி காட்சி)எழுதிருக்கேன்.

ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் பார்க்க வேண்டும் என்று நினைத்து, முடியாமல் இருந்தது. இம்முறை கண்டிப்பாகப் பார்த்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துப் போனது. ஒலி-ஒளி காட்சி மட்டுமே பார்த்தோம். பார்வை நேரம் சரியாகத் தெரியாததால் அரண்மனையைப் பார்க்க முடியவில்லை; உங்கள் பதிவில் பார்த்து ஆசை தீர்த்துக்கொண்டேன். ரொம்ப நன்றி. எனக்காகவே நீங்கள் போய்ப் பார்த்துப் பதிவு எழுதியதுபோல இருக்கிறதுக்கா!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3088223548853903142012-04-22T12:25:38.674+05:302012-04-22T12:25:38.674+05:30//கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்//
...//கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்//

கோவையில் புகழ்பெற்ற கோனி அம்மன் போல இங்கு கோணேஸ்வரரா?

சபாஷ்.

கோனி என்றால் “அரசி” “ராணி” என்று பொருள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53659901952705813472012-04-21T17:46:04.012+05:302012-04-21T17:46:04.012+05:30வாங்க பழனிவேல், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன...வாங்க பழனிவேல், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79065094378865123782012-04-21T17:45:10.872+05:302012-04-21T17:45:10.872+05:30வாங்க புவனேஸ்வரி ராமநாதன், வெகு நாட்கள் ஆகிவிட்டதே...வாங்க புவனேஸ்வரி ராமநாதன், வெகு நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்து! நலமா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
நேற்று இலங்கை கோவில்கள் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74419287920439866582012-04-21T10:46:56.214+05:302012-04-21T10:46:56.214+05:30பகிர்வினிக்கு நன்றி!பகிர்வினிக்கு நன்றி!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52315929210404004172012-04-21T10:23:08.047+05:302012-04-21T10:23:08.047+05:30அழகிய படங்களுடன் விஸ்தாரமான பகிர்வு கோமதியம்மா. நே...அழகிய படங்களுடன் விஸ்தாரமான பகிர்வு கோமதியம்மா. நேரில் போய் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. மிக்க நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52994325698989815782012-04-21T01:07:53.621+05:302012-04-21T01:07:53.621+05:30சகோதரி விதானப் படங்கள் எல்லாம் மிக மிக அருமை. விவ...சகோதரி விதானப் படங்கள் எல்லாம் மிக மிக அருமை. விவரணங்கள் விவரித்த விதம் மிக அருமை. சிறப்பான பதிவு மிக ரசித்தேன் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44798752681689180742012-04-19T16:15:41.891+05:302012-04-19T16:15:41.891+05:30வாங்க ஆதி, நாங்கள் மதுரையில் இருக்கும் போது வாருங்...வாங்க ஆதி, நாங்கள் மதுரையில் இருக்கும் போது வாருங்கள். மதுரையில் உள்ள எல்லா இடங்களையும் நன்கு பார்க்கலாம். ரோஷ்ணியின் விடுமுறைக்கு இந்த பக்கம் வரலாமே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86998922588967185642012-04-19T16:12:43.183+05:302012-04-19T16:12:43.183+05:30வாங்க வைரை சதிஷ், உங்கள் வரவுக்கு நன்றி.வாங்க வைரை சதிஷ், உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8240817267978288722012-04-19T16:11:07.107+05:302012-04-19T16:11:07.107+05:30வாங்க வல்லி அக்கா, ஓடு, ஓடி மஹாலைப்பார்த்த நினைவு ...வாங்க வல்லி அக்கா, ஓடு, ஓடி மஹாலைப்பார்த்த நினைவு வந்து விட்டதா! மகிழ்ச்சி. உங்கள் மதுரை நினைவுகளை மறக்க முடியுமா!
நன்றி உங்கள் வரவுக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18320470919559724222012-04-19T16:03:03.244+05:302012-04-19T16:03:03.244+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்க...வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44206591901446149982012-04-19T16:01:56.988+05:302012-04-19T16:01:56.988+05:30வாங்க ராமலக்ஷ்மி, இப்போது போனால் சித்திரை திருவி...வாங்க ராமலக்ஷ்மி, இப்போது போனால் சித்திரை திருவிழாவையும், பார்க்க்கலாம், திருமலை நாயக்கர் மஹாலையும் பார்க்கலாம்.

உங்கள் கேமராவில் அழகான படங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்.

பிடித்த பண்டங்கள்:). சுகாதாரமாகவும் தந்தவரைப் பாராட்டதான் வேண்டும்.//

ஆம் ராமலக்ஷ்மி, குழந்தைகளுக்கு நம் பழமையான உணவுகளை மறக்காமல் இருக்க செய்ய இது மாதிரி உண்வுகளை செய்து கொடுப்பவரை பாராட்டதான் வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40155873321033541062012-04-19T15:49:42.086+05:302012-04-19T15:49:42.086+05:30வாங்க ஆசியா, கல்லூரி சுற்றுலாவில் சென்று வந்தது.இன...வாங்க ஆசியா, கல்லூரி சுற்றுலாவில் சென்று வந்தது.இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறதா அருமையான அந்த நாட்களை மறக்க முடியுமா!
குழந்தைகளை அழைத்து சென்று காட்டுங்கள். பழமையான உணவுகளை ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54047486500083226622012-04-19T15:44:12.752+05:302012-04-19T15:44:12.752+05:30வாங்க வெங்கட், பதிவை ரசித்தமைக்கு நன்றி.வாங்க வெங்கட், பதிவை ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80745348272518684622012-04-19T15:43:41.168+05:302012-04-19T15:43:41.168+05:30நிறைய தகவல்களுடன் நல்ல பகிர்வும்மா. நான் இன்னும் ச...நிறைய தகவல்களுடன் நல்ல பகிர்வும்மா. நான் இன்னும் சென்று பார்த்ததில்லை. மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24354319551381791892012-04-19T15:42:34.007+05:302012-04-19T15:42:34.007+05:30வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி எந்தக் காலத்...வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி எந்தக் காலத்திலும் அந்த தூண்களின் சுற்றளவுக்கு மவுசு தான்.

உங்கள் மறக்க முடியாத மதுரை நினைவுகளை படிக்கிறேன் சார்.
நன்றி உங்கள் வரவுக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42231558838712650612012-04-19T15:36:42.589+05:302012-04-19T15:36:42.589+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கு நன்...வாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-870763031602046262012-04-19T15:33:39.846+05:302012-04-19T15:33:39.846+05:30ஆம் கயல்விழி, இனிப்பு கொழுக்கட்டையும் விற்கிறார்கள...ஆம் கயல்விழி, இனிப்பு கொழுக்கட்டையும் விற்கிறார்கள்.வயிற்றை கெடுக்காத பண்டம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91850785279218912072012-04-19T13:15:23.808+05:302012-04-19T13:15:23.808+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53923662268373879262012-04-19T11:28:36.693+05:302012-04-19T11:28:36.693+05:30அன்பு கோமதி, நானும் சுற்றுலாவாகத் திருமலை நாயக்கர்...அன்பு கோமதி, நானும் சுற்றுலாவாகத் திருமலை நாயக்கர் மஹால் சென்றவள்தான். எத்தனை ஓடிஓடிப் பார்த்தோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் படம் எடுத்துப் போட்டிருக்கும் அழகு வெகு நன்றாக இருக்கிறது.உங்கள் கைவண்ணத்தில் புது மஹலைப் பார்க்கும் அற்புதம். மிக மிக நன்றி கோமதி. மீண்டும் மதுரை நாட்களை உணர வைக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34311434954942193842012-04-19T09:55:13.708+05:302012-04-19T09:55:13.708+05:30திருமலை நாயக்கர் மஹாலை நன்கு சுற்றிப்பார்க்க முடிந...திருமலை நாயக்கர் மஹாலை நன்கு சுற்றிப்பார்க்க முடிந்தது. மேலும் விபரங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com