tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8409587387021767844..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: மன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் !கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42283314700779801612014-08-07T15:46:39.350+05:302014-08-07T15:46:39.350+05:30வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு...வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86561655044977474022014-08-07T13:37:27.737+05:302014-08-07T13:37:27.737+05:30அழகான படங்கள். இதுவரை சென்றதில்லை. பார்க்கத் தூண்ட...அழகான படங்கள். இதுவரை சென்றதில்லை. பார்க்கத் தூண்டும் பதிவு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1726583298207245082014-08-06T10:46:49.333+05:302014-08-06T10:46:49.333+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
உங்களை என் சிட்டுக்குருவி பதிவுதான் அழைத்து வந்தது முதன் முதலாக. நீங்களும் சிட்டுக்குருவி பதிவு போட்டு இருப்பதாய் சொன்னீர்கள் அன்றிலிருந்து நானும் உங்கள் வலைத்தளம் வர ஆரம்பித்து விட்டேன். நம் நட்பு வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87581041591291322782014-08-06T10:46:43.673+05:302014-08-06T10:46:43.673+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
உங்களை என் சிட்டுக்குருவி பதிவுதான் அழைத்து வந்தது முதன் முதலாக. நீங்களும் சிட்டுக்குருவி பதிவு போட்டு இருப்பதாய் சொன்னீர்கள் அன்றிலிருந்து நானும் உங்கள் வலைத்தளம் வர ஆரம்பித்து விட்டேன். நம் நட்பு வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15708573268722047862014-08-06T08:49:26.855+05:302014-08-06T08:49:26.855+05:30உங்களுடைத் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட...உங்களுடைத் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.
இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/3.htmlRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14495650042020640892014-08-01T06:53:57.713+05:302014-08-01T06:53:57.713+05:30வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
விடுமுறையில் வாருங்...வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
விடுமுறையில் வாருங்கள் தரிசிக்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39804600609361589302014-08-01T06:51:52.942+05:302014-08-01T06:51:52.942+05:30வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
பதிவு உங்க...வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41661964748463763542014-07-31T18:12:15.540+05:302014-07-31T18:12:15.540+05:30செல்லவேண்டும் எனநினைத்த இடங்களில் இதுவும் அடக்கம்....செல்லவேண்டும் எனநினைத்த இடங்களில் இதுவும் அடக்கம்.

காணக்கிடைக்காத பல கண்டுகொண்டதில் மகிழ்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70526975382648045862014-07-31T12:17:38.874+05:302014-07-31T12:17:38.874+05:30இது வரை சென்றதில்லை என்பதால் இந்தப் பதிவும் படங்கள...இது வரை சென்றதில்லை என்பதால் இந்தப் பதிவும் படங்களும் பயனுள்ளதாக அமைந்தன.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19052521551330304672014-07-30T11:17:58.476+05:302014-07-30T11:17:58.476+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி கீதமஞ்சரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85574440017775427452014-07-30T09:57:25.494+05:302014-07-30T09:57:25.494+05:30கங்கை கொண்ட சோழபுரம் இதுவரை சென்றதில்லை. ஆனால் போய...கங்கை கொண்ட சோழபுரம் இதுவரை சென்றதில்லை. ஆனால் போய்வந்த நிறைவைத் தந்துவிட்டன படங்களும் தகவல் பகிர்வுகளும். சிற்பங்கள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கும் கலைநயம். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75624396602347992222014-07-30T06:45:30.995+05:302014-07-30T06:45:30.995+05:30அன்பு வ்ல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
நீங்கள...அன்பு வ்ல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.

நீங்கள் சொல்வது போல் மாயவரத்தின் அமைதியும், கோவில்கள் தரிசனம் செய்வதும் தான்.

இன்னும் நிறைய கோவில்கள் பதிவிட இருக்கிறது.

இறைவன் அருளாலும், உங்கள் ஆசியாலும் அவை நிறைவேற வேண்டும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17960667383150989012014-07-30T06:39:11.558+05:302014-07-30T06:39:11.558+05:30வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நிறைய புதிய கருத...வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நிறைய புதிய கருத்துக்களை ஸ்ரீராம் சொன்னார்கள் தன் பதிவில்.
நிறைய பேர் சரித்திர சான்றுகளை சொல்லி விட்டார்கள்.
நானும் என் பங்குகிற்கு எனக்கு தெரிந்ததை சொன்னேன் சார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53568678307837723212014-07-29T21:32:16.053+05:302014-07-29T21:32:16.053+05:30ஏயப்பா.எத்தனை பெரிய கோயில்மா இது கோமதி. நீங்கள் ஏன...ஏயப்பா.எத்தனை பெரிய கோயில்மா இது கோமதி. நீங்கள் ஏன் மாயவரத்தில் இருக்கிறீர்கள் என்று இப்போது புரிகிறது. இத்தனை கலையழகும் கடவுள்கலும் கூடவே இருப்பதால் தானே. வெகு அழகான படப்பிடிப்பு. அதுவும் உங்கள் மகனும் அவரது தோழர்களும் இருக்கும் படங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது.எப்பொழுதும் கடவுள் அருளோடு எல்லாக் கோவில்களையும் பார்த்து எங்களிடமும் பகிருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34441492132634464612014-07-29T21:29:11.243+05:302014-07-29T21:29:11.243+05:30'தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும்...'தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் அண்ணன் தம்பிகள்!' -- என்று முன்பு கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய தன் பதிவில் சொல்லியிருந்தார் ஸ்ரீராம்.

இங்கு அண்ணன் - தம்பி சிற்பம் அற்புதமாய் நேர்த்தியாய் இருந்தது.

தெரியாதவர்களுக்கு தெரியாதவற்றைத் தெரிவிக்கும் கைடாய் எப்பொழுதும் உங்கள் பதிவுகள் அமைவது எங்கள் பாக்கியம்.

மிக்க நன்றிம்மா. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22582856459361207692014-07-29T15:57:50.839+05:302014-07-29T15:57:50.839+05:30ஸ்ரீராம் , குருகாவூர் என்று தப்பாக எழுதி விட்டேன்....ஸ்ரீராம் , குருகாவூர் என்று தப்பாக எழுதி விட்டேன்.சரியான பேர்
குருவாலப்பர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவில் பார்க்கலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35212843017774071032014-07-29T15:34:42.928+05:302014-07-29T15:34:42.928+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40837404551354411082014-07-29T15:33:13.266+05:302014-07-29T15:33:13.266+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
வாருங்கள் வந்து ...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
வாருங்கள் வந்து பாருங்கள். கலியபெருமாள் கோவில், அழகர், கோவில், மாளிகைமேடு, ஸ்ரீமத் நாதமுனிகள்திருவரசு, திருக்குருகாவூர் எல்லாம் பார்க்கலாம்.
அதுகேற்றமாதிரி நேரத்தை ஒதுக்கி வந்தால் பார்க்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33954047833515494442014-07-29T15:11:18.263+05:302014-07-29T15:11:18.263+05:30வணக்கம் சகோதரர் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்....வணக்கம் சகோதரர் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
சென்று வாருங்கள் அருமையான பதிவு எல்லோருக்கும் கிடைக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79643810829729261912014-07-29T15:09:32.365+05:302014-07-29T15:09:32.365+05:30வணக்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
...வணக்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87428085882742960462014-07-29T15:05:46.347+05:302014-07-29T15:05:46.347+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக...வணக்கம் வெங்கட் நாகராஜ வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71607211855239389862014-07-29T15:04:11.232+05:302014-07-29T15:04:11.232+05:30வண்க்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வள்முடன்.
//தஞ...வண்க்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வள்முடன்.

//தஞ்சை பெரிய கோயிலிலும் இப்படித்தான்.. திருக்கோயிலுக்குள் நுழையும் போதே ஆனந்தப் பரவசம் //
நீங்கள் சொல்வது உண்மை.
நாங்கள் முன்பு அடிக்கடி போகும் கோயில்களில் தஞ்சையும் ஒன்று.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61872651951701953272014-07-29T14:56:26.006+05:302014-07-29T14:56:26.006+05:30வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21333522487600538652014-07-29T14:53:22.774+05:302014-07-29T14:53:22.774+05:30வணக்கம் அப்பாதுரை, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது ...வணக்கம் அப்பாதுரை, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரியே!
கூட்டம் வந்தாலும் கஷ்டம் தான். வரவில்லை என்றாலும் கஷ்டம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31197864298807885112014-07-29T14:50:46.927+05:302014-07-29T14:50:46.927+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
விடுமுறையில்...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
விடுமுறையில் சென்று வாருங்கள் குடும்பத்தினருடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com