tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7243804094919600931..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: அந்த நாளும் வந்ததேகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77178610623007898752013-02-14T14:04:19.032+05:302013-02-14T14:04:19.032+05:30வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
நீங்கள் இந்த பதிவை படி...வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.

நீங்கள் இந்த பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83286492520137767522013-02-14T12:55:22.603+05:302013-02-14T12:55:22.603+05:30எவ்வளவுத் தகவல்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள்! அ...எவ்வளவுத் தகவல்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள்! அருமை.

மிகவும் அழகாக கோர்வையாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல் இப்பொழுது டி.வி. வந்து எல்லோர் நேரத்தையும் திருடிக் கொண்டு விட்டது.உண்மை தான்.

அருமையான பகிர்விற்கு நன்றி
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51481268862752794662012-03-19T05:42:18.707+05:302012-03-19T05:42:18.707+05:30வாங்க டாக்டர், நீங்கள் சொன்னமாதிரி மின்சாரம் கைநழ...வாங்க டாக்டர், நீங்கள் சொன்னமாதிரி மின்சாரம் கைநழுவியதால் வானொலியின் தேவை மறுபடியும் அதிகரித்து அதன் பெருமைகளை நினைவுகூற வைத்து விட்டது.
உங்கள் வருமைக்கும், கருத்துக்கும்
நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72071578560661801232012-03-18T18:52:16.885+05:302012-03-18T18:52:16.885+05:30மின்சாரம் கைநழுவியதால்
வானொலின் நிகழ்வுகளையும்
நி...மின்சாரம் கைநழுவியதால்
வானொலின் நிகழ்வுகளையும்
நினைவுகளையும் சுவையோடு
தந்தீர்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18959727353163540122012-03-17T09:35:15.475+05:302012-03-17T09:35:15.475+05:30சிறு வயதில் மின்சாரம் வீட்டிர்க்கு வராத காலத்தில் ...சிறு வயதில் மின்சாரம் வீட்டிர்க்கு வராத காலத்தில் பக்கத்துவீட்டில் வானொலி {இலங்கை வானொலி} கேட்டது நினைவிற்கு வருகிறது.//

வாங்க சந்திரவம்சம்,
உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58763632631139061872012-03-17T05:53:25.297+05:302012-03-17T05:53:25.297+05:30சிறு வயதில் மின்சாரம் வீட்டிர்க்கு வராத காலத்தில் ...சிறு வயதில் மின்சாரம் வீட்டிர்க்கு வராத காலத்தில் பக்கத்துவீட்டில் வானொலி {இலங்கை வானொலி} கேட்டது நினைவிற்கு வருகிறது.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17874347018036777382012-03-16T09:46:54.953+05:302012-03-16T09:46:54.953+05:30"மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும்,..."மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு திரும்பியதில் மகிழ்ச்சி'' எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொள்வது நல்லதுதானே!//

வாங்க வியபதி,

நீங்கள் சொல்வது உண்மை.
எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மின் வெட்டால் தொலைகாட்சி பார்க்க முடியவில்லை, அதனால் புத்தகங்களும் படிக்க முடிகிறது.

உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59769650626353151052012-03-16T08:42:16.026+05:302012-03-16T08:42:16.026+05:30"மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும்,..."மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு திரும்பியதில் மகிழ்ச்சி'' எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொள்வது நல்லதுதானே!Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8025659414532811362012-03-14T19:01:28.709+05:302012-03-14T19:01:28.709+05:30இதெல்லாம் மீண்டும் நாம் அனுபவிக்கனும்தான் கரண்ட் க...இதெல்லாம் மீண்டும் நாம் அனுபவிக்கனும்தான் கரண்ட் கட் பண்றாங்களோ என்னவோ?!//
வாங்க ராஜி , நீங்கள் சொலவது உண்மைதான் .

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8440306605007458422012-03-14T17:55:01.990+05:302012-03-14T17:55:01.990+05:30இதெல்லாம் மீண்டும் நாம் அனுபவிக்கனும்தான் கரண்ட் க...இதெல்லாம் மீண்டும் நாம் அனுபவிக்கனும்தான் கரண்ட் கட் பண்றாங்களோ என்னவோ?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43809550623327343672012-03-14T10:35:24.071+05:302012-03-14T10:35:24.071+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34238852922843574392012-03-14T10:33:22.368+05:302012-03-14T10:33:22.368+05:30அன்பு மாதேவி நலமா?
இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பற...அன்பு மாதேவி நலமா?

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சிதருகின்றது.//

வானொலி என்றாலே இலங்கை என்ற பொற்காலத்தை மறக்க முடியாது மாதேவி.

உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77032260371881087592012-03-14T10:26:47.991+05:302012-03-14T10:26:47.991+05:30அன்பு ஹுஸைனம்மா, உங்களுக்கு தெரியாத டிப்ஸ்கள் இல்ல...அன்பு ஹுஸைனம்மா, உங்களுக்கு தெரியாத டிப்ஸ்கள் இல்லை இருந்தாலும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்வது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31181119068842358252012-03-14T10:24:53.027+05:302012-03-14T10:24:53.027+05:30நான் ஊருக்கு போய் விட்டு இப்போது தான் வந்தேன் ஸாதி...நான் ஊருக்கு போய் விட்டு இப்போது தான் வந்தேன் ஸாதிகா. அதனால் பதில் போட தாமதம்.

உங்கள் வலைச்சர பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6095209606646565772012-03-13T18:10:57.256+05:302012-03-13T18:10:57.256+05:30ரிவியும் கணனியும் வந்தபின் ரேடியோ கேட்பது குறைந்த...ரிவியும் கணனியும் வந்தபின் ரேடியோ கேட்பது குறைந்துதான் போய்விட்டது.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சிதருகின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3498486534705496872012-03-12T14:01:56.441+05:302012-03-12T14:01:56.441+05:30பின்தொடரும் வசதியை கூகுள் அகற்றிவிட்டதால், நீங்கள்...பின்தொடரும் வசதியை கூகுள் அகற்றிவிட்டதால், நீங்கள் கொடுத்திருக்கும் டிப்ஸ்களை இப்போத்தான் பார்க்க முடிந்தது. நினைவில வைத்திருப்பேன். மிகவும் நன்றிக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81564062471676281732012-03-12T10:40:21.250+05:302012-03-12T10:40:21.250+05:30மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித...மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்

மலரும் நினைவுகள் அழ்காய மலர்ந்து தேனாய சுவைத்தன.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-133329106248564482012-03-07T15:25:34.225+05:302012-03-07T15:25:34.225+05:30வாங்க ஹுஸைனம்மா,இந்தியா வரப்போவது அறிந்து மகிழ்ச்ச...வாங்க ஹுஸைனம்மா,இந்தியா வரப்போவது அறிந்து மகிழ்ச்சி.

அம்மாவீடு, மாமியார் வீடு,உறவினர்கள், என்று எல்லோரையும் பார்க்கும் போது வெயில் எல்லாம் தெரியாது.

இருந்தாலும் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். வெயிலில் போகும் போது குளிர்பானங்கள் குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நம் ஊரில் தான் நுங்கு, இளநீர் எல்லாம் கிடைக்குமே வாங்கி கொடுங்கள். CALADRYL என்ற லோசன் தடவினால் வேர்க்குரு வராது.

மயிலாடுதுறை வாருங்கள்.
இறைவன் அருளால் உடல் நலத்திற்கு ஒன்றும் வராது பயப்படாமல் வாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29467908209799167572012-03-07T11:37:28.509+05:302012-03-07T11:37:28.509+05:30//என்ன செய்வது வரும் துன்பத்திற்கு பயந்து கொண்டே இ...//என்ன செய்வது வரும் துன்பத்திற்கு பயந்து கொண்டே இருக்க முடியாதே!//
ஆமாம்க்கா. இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளோம், இன்ஷா அல்லாஹ். நல்லெண்ணெய், நீராகாரம், சந்தனம், மண்பானைத் தண்ணீர், இதுபோன்ற எவையெல்லாம் பயன்படுமென்று யோசித்து மனதில் லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டேயிருக்கிறேன்!! :-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67306463750389521862012-03-06T21:07:09.623+05:302012-03-06T21:07:09.623+05:30வாங்க கே.பி ஜனா, நீங்கள் சொல்வது போல் ரேடியோவில் ...வாங்க கே.பி ஜனா, நீங்கள் சொல்வது போல் ரேடியோவில் இசை கேட்பது
சுகம் தான்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4269709327207641482012-03-06T19:22:43.789+05:302012-03-06T19:22:43.789+05:30ஆஹா! ரேடியோவில் இசை கேட்கும் சுகமே தனிதான்!ஆஹா! ரேடியோவில் இசை கேட்கும் சுகமே தனிதான்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6488520489090183692012-03-06T19:13:45.753+05:302012-03-06T19:13:45.753+05:30வாங்க ஜீவி சார்,
காலஞ்சென்ற எழுத்தாளர் சமுத்திரம...வாங்க ஜீவி சார்,

காலஞ்சென்ற எழுத்தாளர் சமுத்திரம்
துணை ஆசிரியராய அந்த இதழுக்கு இருந்தது எனக்கு நினைவு இல்லை. நீங்கள் தான் நினைவூட்டினீர்கள். நன்றி.

நான் சமுத்திரம் அவர்களின் கதைகளை நிறைய படித்து இருக்கிறேன்.

நிறைய எழுதுலக ஜாம்பவான்கள்
'வானொலி'யில் பொறுப்பில் இருந்திருந்திருக்கிறார்கள் என்பதும் தாங்கள் அறிந்ததே. எனது எழுத்தாளர்கள் பதிவில் அவர்களில் பலரை நினைவு கொண்டிருக்கிறேன்.
வாசித்து மகிழலாம். தங்கள் தகவலுக்காக.//

நான் உங்கள் பதிவில் சில எழுத்தாளர்கள் பதிவைப் படித்து இருக்கிறேன்.

எல்லா எழுத்தாளர்களையும் படிக்கிறேன்.
உங்கள் தகவலுக்கு நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12289674293903661922012-03-06T18:59:14.839+05:302012-03-06T18:59:14.839+05:30வாங்க ஆதி, நீங்களும் ரேடியோ பிரியை என்று கேள்வி ப...வாங்க ஆதி, நீங்களும் ரேடியோ பிரியை என்று கேள்வி படும் போது சந்தோஷம்.
இப்போது நீங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ரேடியோவில் கேட்க முடியாது என்று நினைக்கும் போது கஷ்டமாய் உள்ளது.

தமிழ் நாட்டுக்கு வரும் போது கேட்டு மகிழலாம்.

உங்கள் வரவுக்கு நன்றி ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26455724743534051122012-03-06T18:55:07.609+05:302012-03-06T18:55:07.609+05:30வாங்க பாசமலர், நீங்கள் சொல்வது போல் நினைவுகளை மீட்...வாங்க பாசமலர், நீங்கள் சொல்வது போல் நினைவுகளை மீட்டெடுப்பது சுவாரசியம் தான்.
உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27663901829967499652012-03-06T18:43:10.036+05:302012-03-06T18:43:10.036+05:30சாரி.. 'வானொலி' இதழ் பற்றி தாங்கள் குறிப்ப...சாரி.. 'வானொலி' இதழ் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருப்பது என் பார்வையில் படாமல் எப்படியோ தப்பி விட்டது! இவ்வளவுக்கும் உன்னிப்பாக வாசிப்பவன் நான்.

ராமலஷ்மி அவர்களின் பகிர்தலுக்கு நன்றி. நிறைய எழுதுலக ஜாம்பவான்கள்
'வானொலி'யில் பொறுப்பில் இருந்திருந்திருக்கிறார்கள் என்பதும் தாங்கள் அறிந்ததே. எனது எழுத்தாளர்கள் பதிவில் அவர்களில் பலரை நினைவு கொண்டிருக்கிறேன்.
வாசித்து மகிழலாம். தங்கள் தகவலுக்காக.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com