tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7100319316977759313..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: மார்கழி மாத நிகழ்வுகள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19353109250039561692014-12-26T15:04:28.677+05:302014-12-26T15:04:28.677+05:30வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுகள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13988840744273963712014-12-26T14:37:13.007+05:302014-12-26T14:37:13.007+05:30மார்கழி மாதத்துக்கு ஏற்ற மிகவும் குளிர்ச்சியான பதி...மார்கழி மாதத்துக்கு ஏற்ற மிகவும் குளிர்ச்சியான பதிவு.

படத் தேர்வுகளெல்லாம் அழகோ அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78062369722988428282014-12-26T06:29:26.578+05:302014-12-26T06:29:26.578+05:30வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் க...வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90077916658918449082014-12-26T06:19:52.519+05:302014-12-26T06:19:52.519+05:30வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
மார்கழி பதிவ...வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
மார்கழி பதிவு மகிழ்ச்சியை தருவது அறிந்து மகிழ்ச்சி.

உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74771289969090267032014-12-26T00:41:46.855+05:302014-12-26T00:41:46.855+05:30மார்கழி நிகழ்வுகள் குறித்து படங்களுடன் அழகாகச் சொல...மார்கழி நிகழ்வுகள் குறித்து படங்களுடன் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9126501603228526302014-12-25T15:08:18.248+05:302014-12-25T15:08:18.248+05:30அந்தக் காலத்திலேயே ஆண்டாள் வெள்ளைக்கல்மாவில் கோலம்...அந்தக் காலத்திலேயே ஆண்டாள் வெள்ளைக்கல்மாவில் கோலம் போட்டிருக்கிறாள் என்று திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தங்களது கருத்து வெண்சாமரம் வீசி வரவேற்கக்கூடிய அருங்கருத்து! அதே வேளையில் ஆண்டாள் தந்த திருப் பாவை என்னும் வெண்பா மாலையைபார்க்கும்போது வசீகரமிக்க வண்ணமாலைக்குமுன்பு எதுவும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது!
மேலும்,
இதுபோன்ற பதிவுகளுக்குள் வரும்போது மனதின் வாட்டங்கள் ஓட்டம் பிடித்து ஓடி விடுகின்றன!

நன்றியுடன்,
புதுவைவேலு
www.kuzhalinnisai.blogspots.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26052605759270424912014-12-25T09:33:37.725+05:302014-12-25T09:33:37.725+05:30வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்...வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10037732744019168912014-12-25T09:31:47.432+05:302014-12-25T09:31:47.432+05:30வணக்கம் கீதா சாம்பசிவம்,வாழ்க வளமுடன்.
உங்கள் வரவ...வணக்கம் கீதா சாம்பசிவம்,வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70590973422915262962014-12-24T21:01:24.057+05:302014-12-24T21:01:24.057+05:30
படங்கள் அனைத்தும் அருமை
படங்கள் அனைத்தும் அருமைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63064081703304213772014-12-24T17:17:13.553+05:302014-12-24T17:17:13.553+05:30கோலங்களும் படமும் அருமை. இங்கே இருக்கும் வேலை மும...கோலங்களும் படமும் அருமை. இங்கே இருக்கும் வேலை மும்முரத்தில் கோலம் எல்லாம் கவனிச்சுப் போட முடியலை. அந்தக் காலத்திலேயே ஆண்டாள் வெள்ளைக்கல்மாவில் கோலம் போட்டிருக்கிறாள். நான் இன்னமும் அரிசி மாவு தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16400290089951109922014-12-24T15:33:05.535+05:302014-12-24T15:33:05.535+05:30வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
சிறுவயது நினைவுகள் ...வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
சிறுவயது நினைவுகள் மார்கழி மாதம் ஏராளம் இல்லையா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54044393558859509082014-12-24T15:31:41.399+05:302014-12-24T15:31:41.399+05:30வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் ...வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.
உங்கள் கருத்து எனக்கும் மனநிறைவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47503615249341403952014-12-24T15:29:40.477+05:302014-12-24T15:29:40.477+05:30வணக்கம் வேதா இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் வேதா இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86681816458074789522014-12-24T15:28:28.449+05:302014-12-24T15:28:28.449+05:30வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
மார்கழி மாதம...வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

மார்கழி மாதமும் என் அம்மாவும் என் நினைவுகளுடன் பதிந்த ஒன்று. சிறிய வகுப்புகள் கிறிஸ்துவ பள்ளியில். கிறிஸ்துவ பாடல்களும் பிடிக்கும். முன்பு இருந்த வீட்டின் அருகே பள்ளிவாசல் அங்கிருந்து வரும் அதிகாலை பிராத்தனையின் ஒலியும் தினம் கேட்கும். வெள்ளிக்கிழமை நடக்கும் சொற்பொழிவுகளும் கேட்கும்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76353949714999130792014-12-24T14:25:15.263+05:302014-12-24T14:25:15.263+05:30சிறு வயது நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது தங்கள் பக...சிறு வயது நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது தங்கள் பகிர்வு. கோலம் அழகு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61052254754931198662014-12-24T13:37:12.464+05:302014-12-24T13:37:12.464+05:30மார்கழி மாதச் சிறப்புகளை எல்லாம் அருமையாக பட்டியலி...மார்கழி மாதச் சிறப்புகளை எல்லாம் அருமையாக பட்டியலிட்டு விட்டீர்கள். துர்கைக்கு நடக்கும் பாலாபிஷேகமும், அலங்காரமும் நல்ல தரிசனம் கிடைத்த மனநிறைவைக் கொடுத்தன. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27273924038244294112014-12-24T13:07:03.324+05:302014-12-24T13:07:03.324+05:30மார்கழி பதிவை அழகான கருத்துகளைப் பார்த்தேன்.
இனிய ...மார்கழி பதிவை அழகான கருத்துகளைப் பார்த்தேன்.
இனிய வாழ்த்தும்.
இனிய கிறிஸதுமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72312571524500357632014-12-24T12:30:28.348+05:302014-12-24T12:30:28.348+05:30ஒரு பக்கம் மார்கழி பஜனைப் பாடல்கள், இன்னொரு பக்கம்...ஒரு பக்கம் மார்கழி பஜனைப் பாடல்கள், இன்னொரு பக்கம் கிறிஸ்துமஸ் கரோல்ஸ் எனப்படும் இறை கீதங்கள். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. மார்கழித் திங்கள் பற்றி இறைவுணர்வோடு படங்களையும் பாடல்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
த.ம.4தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25484637156950014022014-12-24T11:21:42.154+05:302014-12-24T11:21:42.154+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
மாதவன...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

மாதவனுக்கு பிடித்தமாதம் மார்கழிதான். மக்கள் இந்த மாதம் முழுவதும் அவர் நினைவாய் இருக்கிறார்களே!

இறைவன் அருளால் அனைவரும் நலமாக இருப்பார்கள் சார். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும்
நன்றி..

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48356987840300625172014-12-24T11:15:11.724+05:302014-12-24T11:15:11.724+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82178451193754804172014-12-24T11:14:18.741+05:302014-12-24T11:14:18.741+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , ஒவ்வொரு மாததிற்கும் ...வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , ஒவ்வொரு மாததிற்கும் ஒரு சிறப்பு என்றால் மார்கழி மாதவனுக்கு மடுமல்ல மாதருக்கும் சிறப்புதான்.
நன்றி தனபாலன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71779337429439895862014-12-24T11:14:17.278+05:302014-12-24T11:14:17.278+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , ஒவ்வொரு மாததிற்கும் ...வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , ஒவ்வொரு மாததிற்கும் ஒரு சிறப்பு என்றால் மார்கழி மாதவனுக்கு மடுமல்ல மாதருக்கும் சிறப்புதான்.
நன்றி தனபாலன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59500186041080595272014-12-24T11:12:18.539+05:302014-12-24T11:12:18.539+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
மார்கழி பதிவை படித்த...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
மார்கழி பதிவை படித்து அழகான கருத்துகளையும், வாழ்த்துக்களையும் அளித்தமைக்கு நன்றி.
தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23726968072696498402014-12-24T11:09:10.358+05:302014-12-24T11:09:10.358+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
மார்கழியில் குளி...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும்' கேட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

நீங்களும் சிவானந்த விஜயலக்ஷ்மி பாடல் தேடினீர்களா?

1969 ல் என் அக்கா திருமணத்திற்கு என் அப்பா சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்கள் பாடல்கள்தான் வைத்தார்கள்.

என் அப்பா நன்றாக இந்த பாட்டை பாடுவார்கள். அது இசை தட்டில் தான் இருக்கிறது போலும்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82942009442442008032014-12-24T08:53:24.604+05:302014-12-24T08:53:24.604+05:30மங்கலகரமான மார்கழிப் பதிவு கண்டு மனம் மகிழ்கின்றது...மங்கலகரமான மார்கழிப் பதிவு கண்டு மனம் மகிழ்கின்றது..

ஹரி பரந்தாமன் சொன்னதும் சரிதானே - மாதங்களில் நான் மார்கழி!..

மார்கழியைச் சிறப்பிக்கும் அனைவரும் சிறப்புற்று வாழ வேண்டுகின்றேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com