tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7000897320524138275..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61910855161348818202021-03-15T21:20:04.184+05:302021-03-15T21:20:04.184+05:30வணக்கம் சகோதரி
இந்த பதிவும் அருமையாக இருந்தது. ப...வணக்கம் சகோதரி

இந்த பதிவும் அருமையாக இருந்தது. புயலின் பெயராலேயே ஈஸ்வரர் உதித்து பனிப்புயலின் பாதிப்பு அதிகமின்றி அங்குள்ள மக்கள் அனைவரையும் காத்துள்ளார்.

அதற்கு உறுதுணையாக இருந்த தங்கள் மகன், மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துக்களை சொல்லுங்கள். பனியை குழைத்து சிலைகள் அமைக்கும் போது கைவலி வருவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதையும் பொருட்படுத்தாது கலைக் கண்களோடு இறை படைப்புக்களை செய்து சந்தோஷமடைந்திருக்கும் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69368289605308775902019-12-17T21:35:44.933+05:302019-12-17T21:35:44.933+05:30அன்பு அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
நானும் நினைத்த...அன்பு அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
நானும் நினைத்துக் கொண்டேன் உங்களிடம் மகள் ஊரில் பனிபுயல் எப்படி இருக்கிறது என்று கேட்க வேண்டும் என்று.
இறைவன் தான் எல்லோரையும் பனிபுயலில் இருந்து காக்க வேண்டும்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.
சபரிக்கும் குளிர் அதிகமாய் இருப்பதால் பள்ளி விடுமுறை.
சபரிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன்.
பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20909975974586975882014-01-09T14:55:22.303+05:302014-01-09T14:55:22.303+05:30வணக்கம் ஆசியா, வாழ்கவளமுடன்.
யு.எஸ் பக்கம் குளிர்,...வணக்கம் ஆசியா, வாழ்கவளமுடன்.
யு.எஸ் பக்கம் குளிர், பனி பொழிவு இரண்டும் அதிகம் தான். கஷ்டத்தையும் மகிழ்வாக்கி அனுபவிக்கிரார்கள். அதுவரை சந்தோஷம்தான்.
மகன், மருமகளை பாராட்டியதற்க்கும், பேரனை
வாழ்த்தியதற்கும் நன்றி ஆசியா. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80197064362805810272014-01-09T14:43:53.209+05:302014-01-09T14:43:53.209+05:30அன்பு கோமதி,இன்றுதான் மகளிடம் குளிர்ப்புயல் பற்றிய...அன்பு கோமதி,இன்றுதான் மகளிடம் குளிர்ப்புயல் பற்றிய செய்திகள் கேட்டு அறிந்தேன்.
தங்கள் மகனின் இந்நாளிலும் இறைவனை நாடி அவன் தாள்களைப் பதிய வைக்கும் கலை பரிமளிக்கிறது. அற்புதமான ரூபங்கள். இந்நேரம் நியூஜெர்சியைத் தாண்டி இருக்கும் புயல். என்றும் இறைவன அவர்களை நல்லபடியாக வாழவைப்பான்.
சபரிக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அனுப்பி வையுங்கள்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23568309248224243002014-01-09T10:29:51.767+05:302014-01-09T10:29:51.767+05:30யு.எஸ் பக்கம் -52 டிகிரி என்ற செய்தி பார்த்து எப்ப...யு.எஸ் பக்கம் -52 டிகிரி என்ற செய்தி பார்த்து எப்படி அங்கே சிரமப்படுகிறார்களோ ! என்று நினைத்தேன்,அந்த பனியைக் கூட விஷேசமாக்கி ஹெர்குளீஸ்வரர்,ப்ரெட் அல்வா செய்து அசத்திய தம்பதியினரை பாராட்ட வேண்டும்.டெல்லி பேரன் சபரிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72431679905229913012014-01-08T08:58:14.274+05:302014-01-08T08:58:14.274+05:30வணக்கம், மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
மகனுக்கு நீங...வணக்கம், மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
மகனுக்கு நீங்கள் அளித்த பாராட்டுக்கு நன்றி.
பேரனுக்கு நல் ஆசிகளும்,நல்வாழ்த்துக்களும் அளித்தமைக்கு மகிழ்ச்சி.
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68874399160647591582014-01-07T22:41:24.857+05:302014-01-07T22:41:24.857+05:30உங்கள் மகனின் கலைத்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்க...உங்கள் மகனின் கலைத்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
உங்கள் பேரனின் பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17684154676913939152014-01-07T22:41:04.166+05:302014-01-07T22:41:04.166+05:30உங்கள் மகனின் கலைத்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்க...உங்கள் மகனின் கலைத்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
உங்கள் பேரனின் பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66131513130911715552014-01-07T20:26:32.444+05:302014-01-07T20:26:32.444+05:30வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பேரன...வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பேரனுக்கு உங்கள் வாழ்த்து கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61751134221666507322014-01-07T20:13:48.178+05:302014-01-07T20:13:48.178+05:30 குழந்தை சபரிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... குழந்தை சபரிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55919052556698097052014-01-07T18:34:05.130+05:302014-01-07T18:34:05.130+05:30வணக்கம்,மங்கையர்க்கரசி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவு...வணக்கம்,மங்கையர்க்கரசி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்,
பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40368993950263501312014-01-07T17:00:47.046+05:302014-01-07T17:00:47.046+05:30selvan Sabariku vazhthukkal.selvan Sabariku vazhthukkal.mangaiyarkarasinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78732286435694228052014-01-06T20:13:46.289+05:302014-01-06T20:13:46.289+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61592142534301569472014-01-06T20:13:23.460+05:302014-01-06T20:13:23.460+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.மகனிடம் உங்கள் ...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.மகனிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன்.
சபரிக்கும் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18172099446002139942014-01-06T20:11:55.988+05:302014-01-06T20:11:55.988+05:30வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன். மகனை பாராட்...வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன். மகனை பாராட்டியதற்கு நன்றி.

வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33493454248923471572014-01-06T19:20:58.583+05:302014-01-06T19:20:58.583+05:30அருமை. மிக அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார். வாழ்த...அருமை. மிக அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார். வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள்!

சபரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1511752545357157132014-01-06T18:51:14.240+05:302014-01-06T18:51:14.240+05:30very creative. அதிக பொறுமை. உள்ளூர் டிவி நிலையத்து...very creative. அதிக பொறுமை. உள்ளூர் டிவி நிலையத்துக்கு செய்தி சொல்லியிருக்கணும்.

உங்கள் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16081791837582102562014-01-06T14:47:29.404+05:302014-01-06T14:47:29.404+05:30வணக்கம் துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
நீங்கள் சொ...வணக்கம் துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் அருள்மிகு ஹெர்குலேஸ்வரர் அனைவருக்கும் நல்வாழ்வினைத் தரட்டும்.
பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40385152128751372582014-01-06T14:35:30.228+05:302014-01-06T14:35:30.228+05:30அருள்மிகு ஹெர்குலேஸ்வரர் அனைவருக்கும் நல்வாழ்வினைத...அருள்மிகு ஹெர்குலேஸ்வரர் அனைவருக்கும் நல்வாழ்வினைத் தரட்டும்..

தங்களின் அன்பிற்குரிய பேரனுக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72988093496878547582014-01-06T09:46:07.277+05:302014-01-06T09:46:07.277+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.பேரனை வாழ்த்தியமைக்கு...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி.

என் மகனை பாராட்டிகுடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.

தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22291747858687667372014-01-06T09:42:41.333+05:302014-01-06T09:42:41.333+05:30வணக்கம் மணி, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கர...வணக்கம் மணி, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61511632903209505932014-01-06T02:48:05.584+05:302014-01-06T02:48:05.584+05:30த ம.5த ம.5இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38578432568182408822014-01-06T02:46:38.997+05:302014-01-06T02:46:38.997+05:30டெல்லிப் பேரன் சபரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்...டெல்லிப் பேரன் சபரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
தாமதமாகிவிட்டேன் சகோதரி.. ஏற்றுக்கொள்ளுங்கள்!

//அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !"//

உங்கள் குடும்பம் கலைக்குடும்பம் சகோதரி!
ஆச்சரியமும் வியப்புமாக மனம் லயித்துப் போனேன்.

மிக மிக அருமை!
அற்புத கலைநயம் மிகுந்த உங்கள் குடும்பத்தினருக்கு உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91804569770827945332014-01-05T22:34:43.827+05:302014-01-05T22:34:43.827+05:30nice photo collections..nice photo collections..manihttps://www.blogger.com/profile/02541369637608755891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20788363452675807452014-01-05T21:06:53.949+05:302014-01-05T21:06:53.949+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ஸ்பிரே...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ஸ்பிரே கலர் கொடுத்து இருக்கிறான்.அதை குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி.
பேரனுக்கு உங்கள் ஆசிகளும், வாழ்த்துக்களும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com