tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6313033686009818027..comments2024-03-15T06:44:23.558+05:30Comments on திருமதி பக்கங்கள்: பொங்கலோ பொங்கல் -பாகம்-2கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10483665915176055862013-01-20T09:55:47.664+05:302013-01-20T09:55:47.664+05:30வாங்க ஹுஸைனம்மா, வாழகவளமுடன். என் கணவ்ர் கார்ட்டூ...வாங்க ஹுஸைனம்மா, வாழகவளமுடன். என் கணவ்ர் கார்ட்டூன் படத்தை பாராட்டியதற்கு நன்றி. அவர் கார்டூன் படத்திற்கு ஆதரவு கூடுவதால் என் பதிவு எல்லாவற்றிலும் ஒரு கார்டூன் வரைந்து தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மாட்டுபொங்கலில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் வரைந்து தந்தார்கள்.

பதிவுக்காக படி படியாக எடுத்தது உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50428077489573064372013-01-19T23:10:34.132+05:302013-01-19T23:10:34.132+05:30அக்கா, கார்ட்டூன் படம் மிக நன்றாக இருக்கீறது. விகட...அக்கா, கார்ட்டூன் படம் மிக நன்றாக இருக்கீறது. விகடன் போன்ற பத்திரிகைகளில் வருவதுபோலவே உள்ளது.

மற்ற பொங்கல் படங்களும் கண்டேன். திட்டமிட்டு எடுத்துப் பகிர்ந்தவிதம் வியப்பளிக்கிறது. கோலம் போடும் விபரங்களும், சுண்ணாம்பு பற்றியும் தெரிந்துகொண்டேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52981242654571205652013-01-19T05:51:42.166+05:302013-01-19T05:51:42.166+05:30வாங்க அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டுக்கு நன...வாங்க அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50627542903395084122013-01-18T19:57:02.826+05:302013-01-18T19:57:02.826+05:30பொங்கல் மிகவும் அருமை
பொங்கல் மிகவும் அருமை
Annapuranihttps://www.blogger.com/profile/03458696418121340488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15323708663941243632013-01-17T10:10:20.442+05:302013-01-17T10:10:20.442+05:30வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்கு நன...வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6701787936484207802013-01-17T09:50:04.859+05:302013-01-17T09:50:04.859+05:30அருமையான பகிர்வு.சூப்பர்.அசத்திட்டீங்க..வாழ்த்துக்...அருமையான பகிர்வு.சூப்பர்.அசத்திட்டீங்க..வாழ்த்துக்கள் அக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24543227024839836252013-01-15T20:09:22.029+05:302013-01-15T20:09:22.029+05:30வாங்க மாதேவி, வாழ்க வளமுடன் தொடர்ந்து வந்து எல்லா...வாங்க மாதேவி, வாழ்க வளமுடன் தொடர்ந்து வந்து எல்லா விட்டு போன பகுதிகளையும் படித்துக் கருத்து சொன்னமைக்கு வாழ்த்துக்கள் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43301624395905738822013-01-15T20:06:24.784+05:302013-01-15T20:06:24.784+05:30வாங்க ராமலக்ஷமி, வாழ்கவளமுடன். என் மகிழ்ச்சியில் ப...வாங்க ராமலக்ஷமி, வாழ்கவளமுடன். என் மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்றி.
என் கணவ்ரின் கார்டூனை பாராட்டியதற்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12465771265065697542013-01-15T17:55:32.442+05:302013-01-15T17:55:32.442+05:30அழகிய கோலம்வரவேற்க பொங்கும் உங்கள் வீட்டுப் பொங...அழகிய கோலம்வரவேற்க பொங்கும் உங்கள் வீட்டுப் பொங்கல் பூசை மனத்துக்கு நிறைவைத்தருகின்றது.

மங்களகரமாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84326614261233618472013-01-15T17:20:07.095+05:302013-01-15T17:20:07.095+05:30பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு கழித்தோம். உங்கள் கோ...பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு கழித்தோம். உங்கள் கோலமும், கணவர் வரைந்த சித்திரமும் வெகு அருமை.

/விகடன் தீபாவளி மலர் கார்டூன்கள் நினைவுக்குவருது./

எனக்கும் அப்படியே:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35287190311671122302013-01-15T12:17:57.142+05:302013-01-15T12:17:57.142+05:30வாங்க ராம்வி, உங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் ந...வாங்க ராம்வி, உங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19062293625304167082013-01-15T12:16:59.477+05:302013-01-15T12:16:59.477+05:30அன்பு ஸாதிகா வாங்க, வாழ்கவளமுடன்.
உங்கள் வாழ்த்த...அன்பு ஸாதிகா வாங்க, வாழ்கவளமுடன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48626752880672525782013-01-15T11:12:43.027+05:302013-01-15T11:12:43.027+05:30படங்களும் பதிவும் அருமை.
பொங்கல் நல் வாழ்த்துக்கள...படங்களும் பதிவும் அருமை.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31010442082240449692013-01-15T11:06:37.236+05:302013-01-15T11:06:37.236+05:30உங்கள் வீட்டுப்பொங்கலை எங்க்ளுடன் பகிர்ந்த கோமதி அ...உங்கள் வீட்டுப்பொங்கலை எங்க்ளுடன் பகிர்ந்த கோமதி அம்மாவுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53179687004631586562013-01-15T06:29:33.025+05:302013-01-15T06:29:33.025+05:30வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
வலைச்சர பொறுப்...வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
வலைச்சர பொறுப்பில் இருக்கும் போதும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. என் கணவர் ஓவியத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60384493633802178342013-01-15T00:33:50.373+05:302013-01-15T00:33:50.373+05:30பொங்கலோ பொங்கல் ;))
கடைசி ரெண்டு படம் சூப்பரோ சூப...பொங்கலோ பொங்கல் ;))

கடைசி ரெண்டு படம் சூப்பரோ சூப்பர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3722148508036653542013-01-14T22:57:21.351+05:302013-01-14T22:57:21.351+05:30பொங்கலை சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்களென்று நினைக...பொங்கலை சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்களென்று நினைக்கிறேன். பொங்கலுக்காக சுத்தம் செய்யும் விதங்களை எழுதியிருந்த விதம் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது! உங்கள் கணவரின் ஓவியத்திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75850006562142592852013-01-14T22:30:59.783+05:302013-01-14T22:30:59.783+05:30வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
பொங்கலோ பொங்கல் முதல...வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
பொங்கலோ பொங்கல் முதல் பாகம் படித்திரீகளா? உங்கள் வரவுகளாலும், உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் தான் எங்களை உற்சாகமாய் வைத்து இருக்கிறது.
தங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி இந்திரா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15707806540905751532013-01-14T22:26:03.357+05:302013-01-14T22:26:03.357+05:30வாங்க ரமணிசார், வாழ்கவளமுடன்.
கார்டூனை பாரட்டியதற்...வாங்க ரமணிசார், வாழ்கவளமுடன்.
கார்டூனை பாரட்டியதற்கு என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61851783642705215432013-01-14T22:21:35.458+05:302013-01-14T22:21:35.458+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் சார், கோலத்தை பாராட்டியதற்கு ...வாங்க கோபாலகிருஷ்ணன் சார், கோலத்தை பாராட்டியதற்கு நன்றி. தன் கார்டூனை பாராட்டியதற்கு என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக மிக நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88383769138751489382013-01-14T22:17:21.626+05:302013-01-14T22:17:21.626+05:30வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் ...வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18362375580298963832013-01-14T22:15:17.817+05:302013-01-14T22:15:17.817+05:30வாங்க வெங்கட், வாழ்கவளமுடன். பொங்கல் நினைவுகள் வந்...வாங்க வெங்கட், வாழ்கவளமுடன். பொங்கல் நினைவுகள் வந்து விட்டதா!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5599264548705599712013-01-14T22:13:40.170+05:302013-01-14T22:13:40.170+05:30வாங்க தெகா, வாழ்கவளமுடன். வெகு நாட்கள் ஆகி விட்டதே...வாங்க தெகா, வாழ்கவளமுடன். வெகு நாட்கள் ஆகி விட்டதே! நலமா?

நாங்கள் உற்சாகமாக் இருப்பது உங்களுக்காக தான்.

பிள்ளைகள் ஸ்கைப்பில் பேசுகிறார்கள் அதில் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் எங்களை செயல்படவைக்கிறது.
நாங்கள் உற்சாகமாக இருந்தால் பிள்ளைகள் உற்சாகமாக இருப்பார்க்ள், அவர்கள் உற்சாகமாக இருந்தால் தான் நாங்கள் உற்சாகமாக இருப்போம்.
இது தான் வாழ்க்கை.

எனக்கு எல்லாம் இப்பவே போர் அடிக்கிது :)//
போர் அடிக்க கூடாதே உற்சாகமாக இருங்கள் .
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10790169492818673912013-01-14T22:07:03.457+05:302013-01-14T22:07:03.457+05:30கோலமும் படையலும் பொங்கலைப் போலவே மிகவும் இனிமை.தங்...கோலமும் படையலும் பொங்கலைப் போலவே மிகவும் இனிமை.தங்களின் சிரத்தையும் உற்சாகம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா.Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58503037692588649652013-01-14T21:44:50.310+05:302013-01-14T21:44:50.310+05:30வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் க...வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.முந்திய பொங்கல் பதிவு படித்தீர்களா?
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com