tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6035123894578254595..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வேகம் விவேகம் அல்லகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72114435791273140392010-01-26T07:11:52.882+05:302010-01-26T07:11:52.882+05:30ஆதவன்,முல்லை,பா.ரா மூவருக்கும் நன்றி.ஆதவன்,முல்லை,பா.ரா மூவருக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25384810728605901802010-01-25T16:55:07.850+05:302010-01-25T16:55:07.850+05:30நல்லா எழுதி இருக்கீங்க கோமதி.நல்லா எழுதி இருக்கீங்க கோமதி.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24443405151670330002010-01-25T13:44:32.210+05:302010-01-25T13:44:32.210+05:30பயனுள்ள குறிப்புகள் - அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!...பயனுள்ள குறிப்புகள் - அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21349952091829529872010-01-25T12:19:39.766+05:302010-01-25T12:19:39.766+05:30:) நல்ல அறிவுரை கலந்த பதிவும்மா:) நல்ல அறிவுரை கலந்த பதிவும்மா☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52489377325554876682010-01-25T12:19:37.751+05:302010-01-25T12:19:37.751+05:30:) நல்ல அறிவுரை கலந்த பதிவும்மா:) நல்ல அறிவுரை கலந்த பதிவும்மா☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72611547631911353122010-01-23T10:28:19.381+05:302010-01-23T10:28:19.381+05:30மிக நல்ல பதிவு, நானும் இதில் பங்கேற்று பதிவிட்டுள்...மிக நல்ல பதிவு, நானும் இதில் பங்கேற்று பதிவிட்டுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39457484103566074942010-01-22T11:47:33.897+05:302010-01-22T11:47:33.897+05:30ஆம் தெகா, நீங்கள் சொன்னது போல் உலகம் ரொம்ப வேகமாய...ஆம் தெகா, நீங்கள் சொன்னது போல் உலகம் ரொம்ப வேகமாய்த் தான் உள்ளது.

நீங்கள் நிதானமாய் போங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25357197623274168022010-01-22T11:42:39.761+05:302010-01-22T11:42:39.761+05:30ராமலக்ஷ்மி,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
உடல் நலத்தை...ராமலக்ஷ்மி,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

என் அண்ணனுக்கு நேர்ந்த நிகழ்வுக்கு
வருத்தம் தெரிவித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23863251671009858102010-01-22T11:35:49.956+05:302010-01-22T11:35:49.956+05:30கார்த்தி,நீங்கள் சொல்வது போல்
சிக்னலை மதித்து நடந...கார்த்தி,நீங்கள் சொல்வது போல்
சிக்னலை மதித்து நடந்தாலே
பாதி விபத்துக்கள் நடக்காது.

கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36594559580403759832010-01-22T11:32:01.377+05:302010-01-22T11:32:01.377+05:30முத்துலெட்சுமி முறைப்படிஓட்டுனர் உரிமை வாங்கி நன்ற...முத்துலெட்சுமி முறைப்படிஓட்டுனர் உரிமை வாங்கி நன்றாக கார் ஓட்டுங்கள் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29886913359641440982010-01-21T19:55:40.302+05:302010-01-21T19:55:40.302+05:30அம்மா நீங்களும் இந்த வேகத் தொடர்பதிவில கலந்துகிட்ட...அம்மா நீங்களும் இந்த வேகத் தொடர்பதிவில கலந்துகிட்டீங்களா, நான் நேற்றே படிச்சிட்டேன்.

//இதிலிருந்து தெரிவது ரொம்ப மெதுவாகவும் போக கூடாது,
ரொம்ப வேகமாகவும் போக கூடாது, நிதானமாய் போக வேண்டும் என்பது.//

இதான் சாலையில், வாகனத்தை கையாளும் பொழுது நான் கடைபிடிக்கிற அணுகுமுறை, இருந்தாலும் இன்றைய உலகம் ரொம்ப வேகமா இருக்கிறதுனாலே, போட்டுருக்க ஸ்பீட் லிமிட்க்கு மேலே ஒரு 10ல இருந்து 15க்கு மேல போட்டு ஓட்டுறதுதான் சோ கூல் இங்க எல்லாம்... அதில ஒரு த்ரில் இருக்காம் :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83743624873052068072010-01-21T15:07:23.320+05:302010-01-21T15:07:23.320+05:30விவேகமற்ற வேண்டாத வேகம் ஒரு மயிரிழையில் வாழ்வையே த...விவேகமற்ற வேண்டாத வேகம் ஒரு மயிரிழையில் வாழ்வையே திசை திருப்பி விடும். மிக அருமையாக தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அண்ணனுக்கு நேர்ந்த நிகழ்வுக்கு என் வருத்தங்கள்.

//இப்போது எல்லா
வசதியும் இருந்தும் ஆள்படைகள் இருந்தும் ஒரு காவல் துறை ஆய்வாளர் உயிர் போனது//

இந்த நெருடல் எளிதில் மறையாது எவருக்கும்.

நல்ல இடுகைக்கு நன்றிம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13226143988769885912010-01-21T13:15:27.557+05:302010-01-21T13:15:27.557+05:30//மக்கள் போக்குவரத்துச் ச்ட்டங்களை மதித்து நடந்தால...//மக்கள் போக்குவரத்துச் ச்ட்டங்களை மதித்து நடந்தாலே
விபத்துகளை தடுக்கலாம்//

itha itha first ellarum follow pannanum signal greenuku marama vandi eduka koodathu...எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82468090857845802062010-01-21T09:36:06.209+05:302010-01-21T09:36:06.209+05:30எனக்கு ஓட்டிக்காட்டமலே தான் ஓட்டுனர் அட்டை கொடுத்த...எனக்கு ஓட்டிக்காட்டமலே தான் ஓட்டுனர் அட்டை கொடுத்தார்கள் அதனால் தான் நான் கார் ஓட்டுவதில்லை... :)

நிச்சயமாக நிதானமும் விவேகமும் கடைபிடித்து பாதுகாப்பாக இருப்போம். பதிவுக்கு நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65505227715633339442010-01-21T09:30:13.581+05:302010-01-21T09:30:13.581+05:30பாராட்டுக்கு நன்றி கோபி.
அறிவுரை மகரிஷி அருளியது...பாராட்டுக்கு நன்றி கோபி.

அறிவுரை மகரிஷி அருளியது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69525752326437675942010-01-21T09:27:53.939+05:302010-01-21T09:27:53.939+05:30முதல் வருகைக்கு நனறி,
சின்ன அம்மிணி.முதல் வருகைக்கு நனறி,
சின்ன அம்மிணி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75454262590778430642010-01-21T09:15:31.907+05:302010-01-21T09:15:31.907+05:30மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்... முத்தாய்ப்பாக...மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்... முத்தாய்ப்பாக இந்த அறிவுரையுடன்...

//”அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்
பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும்
அமையுமாக!வாழ்க வளமுடன்!”//

தொடர் பதிவு எழுதுவதற்கு உங்களை அழைத்த முத்துலெட்சுமிக்கும், அதை சிறப்பாக எழுதிய உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் கோமதி மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25339936894631653202010-01-21T07:50:48.738+05:302010-01-21T07:50:48.738+05:30//ஓட்டுநர் உரிமையை நேர்மையாக பெறவேண்டும்//
நிறையப...//ஓட்டுநர் உரிமையை நேர்மையாக பெறவேண்டும்//

நிறையபேர் அப்படி இருந்தால் நல்லா இருக்கும்.Anonymousnoreply@blogger.com