tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4701637167590765388..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வந்தேன் , வந்தேன்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87143397732224914182012-12-20T09:06:37.661+05:302012-12-20T09:06:37.661+05:30வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன். உங்கள் வரவும் கருத்...வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன். உங்கள் வரவும் கருத்தும் மனதுக்கு நிறைவு அளித்தது.
நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51574117804243883592012-12-19T22:22:09.763+05:302012-12-19T22:22:09.763+05:30படங்கள் நிறைவைக் கூட்டியது. நேரில் கலந்து கொண்ட உ...படங்கள் நிறைவைக் கூட்டியது. நேரில் கலந்து கொண்ட உணர்வு. தங்கள் பகிர்தலுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31496143750057751602012-12-18T19:35:22.461+05:302012-12-18T19:35:22.461+05:30இனிய குடும்ப விழாவை பகிர்ந்து கொண்டீர்கள். பார்த்...இனிய குடும்ப விழாவை பகிர்ந்து கொண்டீர்கள். பார்த்து மகிழ்ந்தேன்.

ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61716090245485950842012-12-18T19:26:13.173+05:302012-12-18T19:26:13.173+05:30உங்கள் குடும்பம் எப்போதும் இதே போல எப்போதும் நலமோ...உங்கள் குடும்பம் எப்போதும் இதே போல எப்போதும் நலமோடு இருக்க வேண்டும். நானும் மனதார உங்கள் மாமியார் மாமனாரிடம் ஆசிகள் வங்கிக் கொண்டேன்.அருமை அத்தனை படங்களும்.பார்க்கப் பார்க்க இன்பம் . நன்றி கோமதி. வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85700176706698213622012-12-16T15:04:05.374+05:302012-12-16T15:04:05.374+05:30அட கோமதிம்மா லைனில்தான் இருக்கீங்களா?வெரி குட்அட கோமதிம்மா லைனில்தான் இருக்கீங்களா?வெரி குட்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58201138339053073282012-12-16T14:54:32.212+05:302012-12-16T14:54:32.212+05:30கோமதிம்மா,என் வேண்டுகோளை நிறைவேற்றிவைத்தமைக்கு மிக...கோமதிம்மா,என் வேண்டுகோளை நிறைவேற்றிவைத்தமைக்கு மிக்க நன்றி.பேரன் அழகாக மழலைக்கே உரித்தான லட்சணங்களுடன் இருக்கின்றார்.இறைவன் அவருக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளும் ,சிறப்பான கல்வியும்,பெற்றோரும் உற்றோரும் தாத்தா பாட்டிகளும் மெச்சும் படியான சிறப்பான வாழ்க்கை வாழ என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

அழகான படங்களுடன் அறிந்திராத விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள்.தொடருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59915416557909770502012-12-15T05:34:54.443+05:302012-12-15T05:34:54.443+05:30வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் முதல் வரவுக்கும...வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.

உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் வலைத்தளம் வந்து கருத்தும் பகிர்ந்து கொண்டு விட்டேன்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90394293730062619962012-12-14T20:29:05.802+05:302012-12-14T20:29:05.802+05:30உங்கள் வலைத் தளத்திற்கு வந்து பார்த்ததில் பெரு மகி...உங்கள் வலைத் தளத்திற்கு வந்து பார்த்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
75வது திருமண நாளை கொண்டாடும் பெரியவர்களிடமிருந்து ஆசிகள் கிடைப்பத்ற்கு கொடுத்து வைத்திருக்க வேன்டும்.உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
தீபாவளி கொண்டாட்டம்,மற்றும் பேரனை நீங்கள் மிஸ் பண்ணுவதை அழகாக பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் தளத்திற்கு வந்து பார்த்தால் மகிழ்வேன்.

ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60418873781978234962012-12-14T16:51:14.652+05:302012-12-14T16:51:14.652+05:30வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.
தாத்தா , பாட்டிக்கு வண்க்...வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.
தாத்தா , பாட்டிக்கு வண்க்கங்களை தெரிவித்து விடுகிறேன்.
அடுத்த பதிவு திங்கள் கிழமை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6580982428276335562012-12-13T19:41:26.140+05:302012-12-13T19:41:26.140+05:30அழகான பகிர்வும்மா. புகைப்படங்களும் தங்களின் விவரிப...அழகான பகிர்வும்மா. புகைப்படங்களும் தங்களின் விவரிப்பும் நாங்களும் உங்களுடன் இருப்பது போல் இருந்தன.தாத்தா பாட்டிக்கு எங்கள் வணக்கங்களும்...

அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16629577796615869872012-12-13T19:13:33.379+05:302012-12-13T19:13:33.379+05:30வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.
104 வது பிறந்தநாள், 75...வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.
104 வது பிறந்தநாள், 75 வது திருமணநாள்.

உங்கள் அழகான பின்னூட்டத்திற்கும், பிராத்தனைக்கும் நன்றி.

அடுத்தபதிவில் பேரனின் புகைப்படத்தை காட்டிவிடுகிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12374096089420280912012-12-13T19:08:07.180+05:302012-12-13T19:08:07.180+05:30வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள...வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76593437786973117612012-12-13T18:25:09.979+05:302012-12-13T18:25:09.979+05:30104 வது பிறந்த நாள்,75வது பிறந்த நாள் எனும் பொழுது...104 வது பிறந்த நாள்,75வது பிறந்த நாள் எனும் பொழுது படத்தினையும்,பகிர்வையும் பார்க்க பரவசமாக இருந்த்து.அந்த தம்பதிகள் நல்ல ஆரோக்கியத்தோடு,.மேன்மேலும் மக்ழ்ச்சியோடும் இன்னும் பல்லாண்டு வாழ என் பிரார்த்தனைகள்.அழகான குடும்ப நிகசழ்ச்சியை எங்களுடன் படங்கள்:உடன் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்வாக உள்ளது.அடுத்த பதிவிலாவது பேரனின் புகைப்படத்தை காட்டுங்கள் கோமதிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61437594563917017092012-12-13T17:57:13.050+05:302012-12-13T17:57:13.050+05:30
உறவுகளுடன் பண்டிகைக் கொண்டாட்டம் உங்கள் பதிவில் ...
உறவுகளுடன் பண்டிகைக் கொண்டாட்டம் உங்கள் பதிவில் தெரிகிறது. மீண்டும் வருகைக்கு வாழ்த்துக்கள். . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44911911119310666722012-12-13T13:17:54.993+05:302012-12-13T13:17:54.993+05:30வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வணக்கங்கள...வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

உங்கள் வணக்கங்களை அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.
என் மாமா இப்போது வாழ்த்தும் போது வாழ்க வளமுடன் என்றே வாழ்த்துகிறர்கள். அந்த வாழ்த்து உங்களுக்கு கண்டிப்பாய் உண்டு.
பதிவை ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42200651412667817432012-12-13T12:56:34.878+05:302012-12-13T12:56:34.878+05:30படங்களும் பகிர்வும் மனதுக்கு நிறைவு.
ஹுஸைனம்மா கே...படங்களும் பகிர்வும் மனதுக்கு நிறைவு.

ஹுஸைனம்மா கேள்வியும் தங்கள் பதிலும் அருமை.

பெரியவர்களுக்கு என் வணக்கங்கள். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40852247454091170352012-12-13T11:53:49.766+05:302012-12-13T11:53:49.766+05:30வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும்,...வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56483920193527454592012-12-13T11:42:46.383+05:302012-12-13T11:42:46.383+05:30வாங்க இராஜ்ராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக...வாங்க இராஜ்ராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.

உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62849966848117863432012-12-13T11:32:59.828+05:302012-12-13T11:32:59.828+05:30வருக!வருக!
விழா சிறப்புற நடைபெற்றதற்கு மகிழ்ச்சி.உ...வருக!வருக!
விழா சிறப்புற நடைபெற்றதற்கு மகிழ்ச்சி.உங்கள் அனுபவப் பகிர்வுகளுக்கு காத்திருக்கிறோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13220327190065951212012-12-13T11:24:06.652+05:302012-12-13T11:24:06.652+05:30வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்க...வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27510645660492693782012-12-13T11:15:05.777+05:302012-12-13T11:15:05.777+05:30 உறவோடு மகிழ்தல்
உற்சாகமான இனிய பகிர்வுகள்..
வாழ... உறவோடு மகிழ்தல்
உற்சாகமான இனிய பகிர்வுகள்..
வாழ்க வளமுடன் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11898162071661637782012-12-13T10:31:15.396+05:302012-12-13T10:31:15.396+05:30வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
உங்கள் எதிர்ப்பார்பை...வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
உங்கள் எதிர்ப்பார்பை அறிந்து மகிழ்ந்தேன். பகிர்வு உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.

நீங்களும் எழுதலாமே.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12198226414246475322012-12-13T10:19:52.303+05:302012-12-13T10:19:52.303+05:30வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.
உங்கள் அருமையான கர...வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.

உங்கள் அருமையான கருத்துக்கும், மனப்பூர்வமான வேண்டுதலுக்கு நன்றி.அன்னை மீனாட்சி நம் எல்லோருக்கும் நலங்கள் அருள்வாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13304126902548745672012-12-13T10:15:46.855+05:302012-12-13T10:15:46.855+05:30வாங்க துளசி, வாழ்கவளமுடன்.
பெரியவர்களின் ஆசி எப்போ...வாங்க துளசி, வாழ்கவளமுடன்.
பெரியவர்களின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு.உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15658379029265003482012-12-13T10:08:26.544+05:302012-12-13T10:08:26.544+05:30வாங்க கோபிநாத், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் ...வாங்க கோபிநாத், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com