tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4676249944408059234..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: மெல்ல விடியும் பொழுதுகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75473988817089004642014-11-22T14:08:02.946+05:302014-11-22T14:08:02.946+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
காணொளியை ரசித்...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
காணொளியை ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37347268232980616992014-11-22T14:03:24.231+05:302014-11-22T14:03:24.231+05:30வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக...வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும் நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

தமிழ்மண வாக்கிற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62743665680917266772014-11-22T14:01:30.234+05:302014-11-22T14:01:30.234+05:30வணக்கம் ரஞ்சனி வாழ்க வளமுடன்.
உங்கள் உற்சாகமூட்டு...வணக்கம் ரஞ்சனி வாழ்க வளமுடன்.
உங்கள் உற்சாகமூட்டும் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15833402197153043202014-11-21T12:39:29.253+05:302014-11-21T12:39:29.253+05:30காணொளி அருமை. காணொளி அருமை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63095339495398360182014-11-21T11:50:10.168+05:302014-11-21T11:50:10.168+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77853509862807570992014-11-21T11:49:17.016+05:302014-11-21T11:49:17.016+05:30காலைப் பொழுதின்
அதி உன்னத உணர்வைத் தந்து போனது
தங...காலைப் பொழுதின்
அதி உன்னத உணர்வைத் தந்து போனது
தங்கள் அற்புதமான படங்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28465173184674590632014-11-21T08:46:58.655+05:302014-11-21T08:46:58.655+05:30காலை வேளையைப் புகைப்படத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள...காலை வேளையைப் புகைப்படத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள். சூரியனை இதைப்போலப் பார்த்ததேயில்லை. பறவைகளையும் அருமையாக புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57310026993486560412014-11-20T20:46:28.254+05:302014-11-20T20:46:28.254+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
காலை காட்சி மனதுக்கு...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
காலை காட்சி மனதுக்கு மகிழ்வை அளித்தமை அறிந்து மகிழ்ச்சி.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இளமதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58538288879280657242014-11-20T20:20:37.046+05:302014-11-20T20:20:37.046+05:30பார்க்கும்போதே மனதிற்கு அத்தனை மகிழ்வான காலைக் காட...பார்க்கும்போதே மனதிற்கு அத்தனை மகிழ்வான காலைக் காட்சி அக்கா!

மனதைக் கவர்ந்தன அனைத்துப் படங்களும்!
மிக அருமை! வாழ்த்துக்கள் அக்கா! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15937396632355649042014-11-20T15:25:20.769+05:302014-11-20T15:25:20.769+05:30வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவு...வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23110350983111852512014-11-20T15:23:12.975+05:302014-11-20T15:23:12.975+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88021625311285366282014-11-20T15:23:06.112+05:302014-11-20T15:23:06.112+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
ஆறு மாததிற்கு ...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

ஆறு மாததிற்கு முன்பு பெருவிரலில் அடிப்பட்டதிலிருந்து கால்வலி இருப்பதால் சிறிது காலம் அதிகாலை மொட்டை மாடி நடை இல்லை.

இரண்டு தினங்களுக்கு முன் மரஸ்டூலில்( அதே கால் ஆனால் வேறுவிரல்) கால்விரலில் இடித்து இரத்தம் கட்டிக் கொண்டது, டாகடரிடம் போன போது அவர் இரத்தம் கட்டி இருப்பதற்கு மருந்து கொடுத்தார்.

கால்வலிக்கு தினம் வேகமாய் காலையில் நடைபயிற்சி செய்யுங்கள் என்றார். மீண்டும் மொட்டை மாடிக்கு நடக்க சென்றதால் அருமையான சூர்யோதயப் படங்கள் கிடைத்தன, உங்களிடமும் பாராட்டு பெற முடிந்தது. உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
டாக்டருக்கும் நன்றி.
காணொளியை மெதுவாய் எப்போது முடியுமோ அப்போது பாருங்கள் சின்னது தான்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69680747297106743902014-11-20T15:08:42.597+05:302014-11-20T15:08:42.597+05:30வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
இது என்ன புகழ்...வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

இது என்ன புகழ்ச்சி? ஹுஸைனம்மா?
ராமலக்ஷ்மி போல் வர முடியுமா?

//எனக்கு மலைகள் பின்னிருந்து வருவது போல தோன்றுது.//

ஓ அப்படியா?

//நிலவா சூரியனா என்ற சந்தேகம் எழுந்தது. நீங்க கரெக்டாச் சொல்லிட்டீங்க!!//

இதில் இருவருக்கும் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி, நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69342303765603630102014-11-20T15:02:50.345+05:302014-11-20T15:02:50.345+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன், நீங...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன், நீங்கள் சொல்வது சரிதான், அந்தக் காலத்தில் படம் பார்த்து கதை சொல் என்ற பாட திட்டம் உண்டு. படத்தைப் பார்த்தே கதை சொல்லலாம்.

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18268948090289860852014-11-20T15:00:07.351+05:302014-11-20T15:00:07.351+05:30வணக்கம் புதுகை தென்றல், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவு...வணக்கம் புதுகை தென்றல், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு, கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33906587585164450462014-11-20T14:58:55.878+05:302014-11-20T14:58:55.878+05:30வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
நாலயிர த...வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
நாலயிர திவ்யபிரபந்த பாடலுடன் கதிரவனை ரசித்தமைக்கு நன்றி.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், தமிழமண வாழ்த்துக்கும் நன்றி.

கருத்துரைப் பெட்டியில் இருக்கும் Word Verification ஐ நான் வைக்க வில்லை சார்.
எனக்கும் சிலர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட போகும் போது இப்படி காட்டும் அப்புறம் போய் விடும். அது தானக சில சமயம் வருகிறது எப்படி என்று தெரியவில்லை.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70559153190319954062014-11-20T14:54:27.968+05:302014-11-20T14:54:27.968+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், ரசிப்புக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6354002058893972062014-11-20T14:53:24.445+05:302014-11-20T14:53:24.445+05:30வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வர...வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தமைக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7358197700218515522014-11-20T14:51:19.371+05:302014-11-20T14:51:19.371+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74864320826026259442014-11-20T14:49:58.181+05:302014-11-20T14:49:58.181+05:30வணக்கம் நிலாமகள் , வாழ்க வளமுடன்.காலைப் புத்துணர்ச...வணக்கம் நிலாமகள் , வாழ்க வளமுடன்.காலைப் புத்துணர்ச்சியோடு பாரதி பாடியதை சொல்லி ரசித்தமைக்கு நன்றி நிலா. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38971823293425165242014-11-20T14:43:57.116+05:302014-11-20T14:43:57.116+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். மைனா பார்த்து மகி...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். மைனா பார்த்து மகிழந்தது அறிந்து மகிழ்ச்சி.

சூரிய அஸ்தமன சமயத்தில் கடலுக்கு உள் மறைய ஆரம்பித்த தோற்றம் எனக்கு தெரிந்தது. உங்களுக்கும் தெரிந்தது மகிழ்ச்சி.

கடைசி படம் அணடங் காக்கை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19477434010150269842014-11-20T14:39:48.140+05:302014-11-20T14:39:48.140+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4695311344374659822014-11-20T14:38:39.104+05:302014-11-20T14:38:39.104+05:30வணக்கம் அம்பாளடியாள், வாழக வளமுடன்.
காக்கா கூட்டம...வணக்கம் அம்பாளடியாள், வாழக வளமுடன்.

காக்கா கூட்டம் அழைத்து வந்ததா? காக்கா கூட்டத்திற்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல் இயற்கையோடு ஒன்றி வாழவது இன்ப மயமானது தான்.

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48045100417085359792014-11-20T14:37:57.811+05:302014-11-20T14:37:57.811+05:30சூர்யோதயப் படங்கள் அனைத்தும் பிரமாதம். பறவை விருந்...சூர்யோதயப் படங்கள் அனைத்தும் பிரமாதம். பறவை விருந்தாளிகள் மனதுக்கு உற்சாகம். காணொளி பார்க்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9907152002859731082014-11-20T14:33:28.973+05:302014-11-20T14:33:28.973+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com