tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4331597437875601403..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: பனிப்புயல் காத்த விநாயகர்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69973023997998526712021-03-15T21:06:04.231+05:302021-03-15T21:06:04.231+05:30வணக்கம் சகோதரி
இன்றைய உங்கள் பதிவிலிருந்து விநாயக...வணக்கம் சகோதரி

இன்றைய உங்கள் பதிவிலிருந்து விநாயகரை தரிசிக்க இங்கு வந்தேன். அங்கும் தரிசித்தேன். இன்னல்களை அகற்றும் என் இஷ்ட தெய்வமாகிய விநாயகபெருமான் பனியிலிருந்து உருவாகி மக்கள் அனைவரையும் பனிப்புயலில் இருந்து காத்திருக்கிறார். அவரை அழகாக உருப்பெற செய்த தங்கள் மகனுக்கும், வழிபாடு பூஜைகள் செய்த மருமகளுக்கும் மீண்டும் வாழ்த்துகள். பதிவு நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62664911155852931082021-03-15T07:59:58.194+05:302021-03-15T07:59:58.194+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பழைய பதிவையும்...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15552974214409100702021-03-15T06:58:34.977+05:302021-03-15T06:58:34.977+05:30அழகிய பிள்ளையார் தரிசித்தேன்.அழகிய பிள்ளையார் தரிசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33122715917866450892014-01-06T09:41:38.303+05:302014-01-06T09:41:38.303+05:30வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்...வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் மகனை பாராட்டியதற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40279963940816535522014-01-05T20:08:57.718+05:302014-01-05T20:08:57.718+05:30அழகான பனி விநாயகர்...நல்லா செதுக்கி இருக்கார். உங...அழகான பனி விநாயகர்...நல்லா செதுக்கி இருக்கார். உங்கள் மகனுக்கு பாராட்டுக்கள் அக்கா.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25484903147026750822014-01-05T19:40:21.879+05:302014-01-05T19:40:21.879+05:30வணக்கம், வாழ்க வளமுடன்.
பழைய பதிவையும் படித்து கரு...வணக்கம், வாழ்க வளமுடன்.
பழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18910439272722575982014-01-05T18:38:00.154+05:302014-01-05T18:38:00.154+05:30// சூழ் நிலைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்து இயற்கையை ...// சூழ் நிலைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்து இயற்கையை ரசித்து இன்புற்று வாழவேண்டும்.//

இயற்கையோடு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி நன்றாகவே சொன்னீர்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4244875578919553422011-02-22T19:30:34.345+05:302011-02-22T19:30:34.345+05:30வாங்க ஜலீலா, பனி பொழிவை அப்புறப்படுத்துவதே பெரிய வ...வாங்க ஜலீலா, பனி பொழிவை அப்புறப்படுத்துவதே பெரிய வேலை தான். குளிர் அதிகம் தான்.

கஷ்டத்தை மறக்க தான் இந்த மாதிரி செய்து மகிழ்கிறார்கள்.

நன்றி ஜலீலா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50527278033486215292011-02-22T19:25:25.742+05:302011-02-22T19:25:25.742+05:30நன்றி ஸாதிகா.நன்றி ஸாதிகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8793168312220507542011-02-22T19:09:19.198+05:302011-02-22T19:09:19.198+05:30உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிக்...உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிக்குமார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6343558328663537772011-02-22T14:26:28.448+05:302011-02-22T14:26:28.448+05:30மிக அழகாக செய்து இருக்கிறார்கள்.
பனி இப்படி பொழிந...மிக அழகாக செய்து இருக்கிறார்கள்.
பனி இப்படி பொழிந்து கொண்டே இருந்தால், இத அள்ளவே நேரம் சரியாக இருக்கும் போல. ரொம்ப குளீருமேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35227969508606660752011-02-20T20:58:08.015+05:302011-02-20T20:58:08.015+05:30வாங்க வாங்க கோமா, வெகு நாட்கள் ஆகி விட்டது திருமதி...வாங்க வாங்க கோமா, வெகு நாட்கள் ஆகி விட்டது திருமதி பக்கங்களுக்கு நீங்கள் வந்து.

நீங்கள் சொல்வது உண்மை.
கடும் குளிரின் துயரத்தை பனி விநாயகர்
விலக்கி விட்டார்.

நன்றி கோமா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77426084962164269952011-02-20T20:39:53.918+05:302011-02-20T20:39:53.918+05:30சிரமங்கள் துன்பங்கள் எல்லாம் பனி விநாயகரை வணங்கினா...சிரமங்கள் துன்பங்கள் எல்லாம் பனி விநாயகரை வணங்கினால் பனி போல் மறையும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44345721741726076252011-02-20T20:38:59.636+05:302011-02-20T20:38:59.636+05:30சிரமக்கள் துயரங்கள் எல்லாம் பனி போல் விலகும் பனி வ...சிரமக்கள் துயரங்கள் எல்லாம் பனி போல் விலகும் பனி விநாயகரை வணங்கினால்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28993531554239562402011-02-15T15:43:46.147+05:302011-02-15T15:43:46.147+05:30இயற்கையை அருமையாக ரசித்து செதுக்கி பறிமாறியதற்கு ந...இயற்கையை அருமையாக ரசித்து செதுக்கி பறிமாறியதற்கு நன்றி சகோதரி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24999278358909348742011-02-15T12:12:12.324+05:302011-02-15T12:12:12.324+05:30Exqusite..!Exqusite..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45514641782596909352011-02-09T15:37:37.006+05:302011-02-09T15:37:37.006+05:30வாங்க ஆசியா,உங்களுக்கு நைனிடால் நினைவு வந்தது மகிழ...வாங்க ஆசியா,உங்களுக்கு நைனிடால் நினைவு வந்தது மகிழ்ச்சி.

அது ஒரு கானாக் காலம் இல்லையா ஆசியா!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77889203971859283792011-02-09T15:11:47.806+05:302011-02-09T15:11:47.806+05:30அருமையான பகிர்வு,பனியில் செதுக்கிய பிள்ளையாரும்,பூ...அருமையான பகிர்வு,பனியில் செதுக்கிய பிள்ளையாரும்,பூஜை,சுண்டல் ஆஹா அட்டகாசம்.வாசிக்கும் பொழுது என் கல்லூரி நான்காம் வருடம் ஆல் இந்தியா டூர் போனப்ப நைனிடால் போய் வந்தது நினைவுக்கு வந்தது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82070279025175387482011-02-09T12:12:32.972+05:302011-02-09T12:12:32.972+05:30வாங்க கிரி, உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் கருத்த...வாங்க கிரி, உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6018495503683719242011-02-09T12:11:21.797+05:302011-02-09T12:11:21.797+05:30வாங்க லட்சுமி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க லட்சுமி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உறவினர் வருகையால் பதில் எழுத முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32237947370432238362011-02-05T22:46:45.938+05:302011-02-05T22:46:45.938+05:30விநாயகர் ரொம்ப அழகா இருக்கார். நீங்கள் எழுதி இருக்...விநாயகர் ரொம்ப அழகா இருக்கார். நீங்கள் எழுதி இருக்கறது நூத்துக்கு நூறு உண்மை.Anonymoushttps://www.blogger.com/profile/08871303106970100631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89997626620939611382011-02-05T14:13:14.762+05:302011-02-05T14:13:14.762+05:30பனி வினாயகர் கொள்ளை அழகு.பனி வினாயகர் கொள்ளை அழகு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91416453702168794872011-02-03T11:00:04.408+05:302011-02-03T11:00:04.408+05:30நன்றி தேனம்மை.நன்றி தேனம்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38636126797166981472011-02-02T21:04:26.305+05:302011-02-02T21:04:26.305+05:30பனி விநாயகர் ரொம்ப அழகு கோமதி..:)பனி விநாயகர் ரொம்ப அழகு கோமதி..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16138095071826235662011-02-02T08:30:52.798+05:302011-02-02T08:30:52.798+05:30நன்றி பிரியா.நன்றி பிரியா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com