tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3592333437058259236..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: குன்றத்தூர் முருகன் கோயில்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25166014578089834162016-01-06T19:49:08.773+05:302016-01-06T19:49:08.773+05:30வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.
மாங்காட்டில் உறவினர...வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.
மாங்காட்டில் உறவினர்கள் இருக்கிறார்களா?
மாங்காட்டு அம்மன் பார்க்க வந்து இருந்தீர்களா?
உங்கள் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37748479665973014012016-01-06T19:45:52.714+05:302016-01-06T19:45:52.714+05:30மாங்காடு போயிருக்கிறேன்.குன்றத்தூர் சென்றதில்லை. ந...மாங்காடு போயிருக்கிறேன்.குன்றத்தூர் சென்றதில்லை. நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40777181073764805462015-12-04T17:07:02.722+05:302015-12-04T17:07:02.722+05:30வணக்கம் மோகன் ஜி, வாழ்கவளமுடன்.
மனதுக்கு அமைதி ...வணக்கம் மோகன் ஜி, வாழ்கவளமுடன்.

மனதுக்கு அமைதி அளிக்கும் கோவில் தான் மோகன் ஜி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89105642180818590082015-11-29T21:32:31.977+05:302015-11-29T21:32:31.977+05:30இப்போதே பார்த்தேன். மனதுக்கு அமைதி அளிக்கும் கோவில...இப்போதே பார்த்தேன். மனதுக்கு அமைதி அளிக்கும் கோவிலல்லவா இது?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43247910622157386502015-11-26T16:12:11.773+05:302015-11-26T16:12:11.773+05:30வணக்கம் விமலன், வாழ்க வளமுடன். உங்கள் வரவிற்கும் க...வணக்கம் விமலன், வாழ்க வளமுடன். உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9408630871766120362015-11-25T22:31:50.225+05:302015-11-25T22:31:50.225+05:30கோயிலுக்குள் நேரடியாய் சென்று வந்த உணர்வு,,,/கோயிலுக்குள் நேரடியாய் சென்று வந்த உணர்வு,,,/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40247024616473396512015-11-15T09:32:46.778+05:302015-11-15T09:32:46.778+05:30வணக்கம் கீதமஞ்சரி,வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் ...வணக்கம் கீதமஞ்சரி,வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23877933105929888732015-11-15T05:30:50.483+05:302015-11-15T05:30:50.483+05:30சுவையான தலச்சிறப்புடனும் அழகான படங்களுடனும் நிறைவா...சுவையான தலச்சிறப்புடனும் அழகான படங்களுடனும் நிறைவானதோர் பகிர்வு. நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81801036641594560132015-11-11T21:02:41.651+05:302015-11-11T21:02:41.651+05:30வணக்கம் யோகன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கர...வணக்கம் யோகன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11632153832426261752015-11-11T21:01:13.318+05:302015-11-11T21:01:13.318+05:30வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு...வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16811086090239317192015-11-11T19:51:40.905+05:302015-11-11T19:51:40.905+05:30குன்றத்தூரில் எங்கள் ஈழத்து உறவுகள் பலர் வழ்வதால் ...குன்றத்தூரில் எங்கள் ஈழத்து உறவுகள் பலர் வழ்வதால் 2013 சென்னை வந்த போது, முருகன் தரிசனமும் கிட்டியது. மதியம் அன்னதானமும் அன்புடன் தந்தார்கள். மிக ரம்மியமான சூழல். உங்களைப் போல்ஆர அமர இருந்து அனுபவிக்கவோ, பார்க்கவோ நேரம் போதவில்லை.
கோவிலில் அன்னதானம் கொடுக்கும் இடத்தில் உள்ள தூண்களில் இருந்த சிற்பவேலைப்பாடுகளில் "காம சூத்திரச் " சிற்பங்கள் மிகப் பதிவான இலகுவாகப் பார்க்கக் கூடிய இடத்தில் செதுக்கப்பட்டிருந்தது.எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
அமைதியான தரிசனத்துக்கு உகந்த கோவில்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67387069030483736222015-11-11T18:24:48.316+05:302015-11-11T18:24:48.316+05:30இன்னும் குன்றத்தூர் சென்றதில்லை. எங்கள் லிஸ்டில் ...இன்னும் குன்றத்தூர் சென்றதில்லை. எங்கள் லிஸ்டில் உண்டு. உங்கள் பதிவு பல தகவல்களைத் தந்தது உதவியாக இருக்கிறது சகோ.

விளக்கங்களுடன் புகைப்படங்கள் அழகு. மிக்க நன்றி சகோ. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49097677135456638722015-11-11T17:24:04.837+05:302015-11-11T17:24:04.837+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்து...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52453136534960002372015-11-11T17:23:07.116+05:302015-11-11T17:23:07.116+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60359333514362351012015-11-10T12:52:50.994+05:302015-11-10T12:52:50.994+05:30தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபத் திருந...தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள், கோமதிம்மா!
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66857091195100835012015-11-09T19:41:30.004+05:302015-11-09T19:41:30.004+05:30அழகான கோவில் - படங்களும் தகவல்களும் பகிர்ந்து கொண்...அழகான கோவில் - படங்களும் தகவல்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86494255650432872312015-11-07T21:17:40.891+05:302015-11-07T21:17:40.891+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நலமா? ...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நலமா? ஊருக்கு போய் இருந்தீர்களா?
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14042383727144073862015-11-07T20:21:25.469+05:302015-11-07T20:21:25.469+05:30பல முறை சென்றிருக்கிறேன் இந்தக் கோவிலிற்கு. ஆனாலும...பல முறை சென்றிருக்கிறேன் இந்தக் கோவிலிற்கு. ஆனாலும் இந்தக் கோவில் பற்றிய உங்கள் பதிவு படிக்க மிக சுவாரஸ்யம். படங்களும் மிக நேர்த்தி.
வாழ்த்துக்கள் கோமதி.!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90058748690335376772015-11-07T18:45:43.962+05:302015-11-07T18:45:43.962+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்த...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிறகும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54261861488464802962015-11-07T18:23:28.530+05:302015-11-07T18:23:28.530+05:30புகைப்படங்கள் அனைத்தும் அழகு சகோ
தமிழ்மணம் + 1புகைப்படங்கள் அனைத்தும் அழகு சகோ
தமிழ்மணம் + 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57008991897180424042015-11-07T17:10:18.482+05:302015-11-07T17:10:18.482+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்த...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79562045667016317412015-11-07T15:47:07.309+05:302015-11-07T15:47:07.309+05:30அழகான படங்களுடன் ஆலயதரிசனம் சிறப்பு! நன்றி!அழகான படங்களுடன் ஆலயதரிசனம் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56528466501917727492015-11-07T13:19:22.183+05:302015-11-07T13:19:22.183+05:30வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
படி அதிகம் இல்லை 87 ப...வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
படி அதிகம் இல்லை 87 படிகள் தான் , ஏறிவிடலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39395171985082045622015-11-07T12:23:54.347+05:302015-11-07T12:23:54.347+05:30போனது இல்லை. படிகள் எல்லாம் சினிமாவில் பார்த்தவை! ...போனது இல்லை. படிகள் எல்லாம் சினிமாவில் பார்த்தவை! முருகனை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமானு தெரியலை! அத்தனை படிகள் ஏறணுமே! :)பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29103542020232436742015-11-07T12:15:10.524+05:302015-11-07T12:15:10.524+05:30வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரு...வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com