tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3344816630520482969..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஸ்ரீ மல்லிகார்ஜுனர் திருக்கோவில் ஸ்ரீசைலம் பகுதி--- 2கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6092178670994475402016-03-26T17:04:15.060+05:302016-03-26T17:04:15.060+05:30அழகான அருமையான கோவில்...தகவல்களுக்கு நன்றி ...
அழகான அருமையான கோவில்...தகவல்களுக்கு நன்றி ...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33963871181332379682016-03-26T12:54:54.167+05:302016-03-26T12:54:54.167+05:30வணக்கம் துரை செல்வராஜு சார், வாழ்க வளமுடன்.
வேலை த...வணக்கம் துரை செல்வராஜு சார், வாழ்க வளமுடன்.
வேலை தொந்திரவு இருந்தாலும் அதற்கிடையில் பதிவைப் படித்து
கருத்து சொன்னதற்கு நன்றி.
வாழ்க நலம் என்று எப்போதும் சொல்லும் நீங்கள் எல்லாம் அவன் அருள்
என்று சொல்கிறீர்கள். எல்லாம் அவன் அருள் தான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது உணமைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82491619327898233362016-03-26T12:02:47.633+05:302016-03-26T12:02:47.633+05:30நான்கு நாட்களாக கடுமையான வேலை.. பதிவுகளின் பக்கம் ...நான்கு நாட்களாக கடுமையான வேலை.. பதிவுகளின் பக்கம் வர இயலவில்லை..

மனம் கசிகின்ற மாதிரியான எழுத்து நடை..

புண்ய தலத்தை தங்கள் கைவண்ணத்தில் தரிசித்த மகிழ்ச்சி..

என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

தங்களின் இந்தப் பதிவினை முன்னிட்டு - அடுத்த சில தினங்களில் தஞ்சையம்பதியில் ஒரு பதிவினை வழங்க முயற்சிக்கின்றேன்..

எல்லாம் அவன் அருள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33664611415922058502016-03-26T09:18:56.555+05:302016-03-26T09:18:56.555+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83587642993597439492016-03-26T09:16:46.820+05:302016-03-26T09:16:46.820+05:30வணக்கம் குமார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு ந...வணக்கம் குமார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5217420546323344942016-03-26T09:15:50.183+05:302016-03-26T09:15:50.183+05:30vவணக்கம், ரமணிசார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்...vவணக்கம், ரமணிசார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-252677461449603772016-03-26T07:15:10.783+05:302016-03-26T07:15:10.783+05:30நான் பார்த்திராத கோயிலைத் தங்கள் பதிவின்மூலமாகப் ப...நான் பார்த்திராத கோயிலைத் தங்கள் பதிவின்மூலமாகப் பார்க்கமுடிந்தது. பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59880571635457951702016-03-25T16:14:49.304+05:302016-03-25T16:14:49.304+05:30படங்களுடன் பகிர்வு அருமை...படங்களுடன் பகிர்வு அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22998071095615246752016-03-25T05:25:29.205+05:302016-03-25T05:25:29.205+05:30தரிசித்தேன்
கோவில் மட்டும் அல்லது ஊர் குறித்தும்
...தரிசித்தேன்
கோவில் மட்டும் அல்லது ஊர் குறித்தும்
படங்களுடன் பதிவிட்டுப் போனது
மனம் கவர்ந்தது
இது வரை பார்க்காத திருத்தலம்
பகிர்வுக்கும் பயணம் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60910433358879111032016-03-24T19:18:45.785+05:302016-03-24T19:18:45.785+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பெஞ்களூர் கோவில...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பெஞ்களூர் கோவில்தெருவில் உள்ள நந்தி வாயிலிருந்து நீர் வரும் கோவில் சிவனுக்கும் மல்லிகார்ஜுனர்தானே?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7875181765536510572016-03-24T18:50:06.293+05:302016-03-24T18:50:06.293+05:30நந்தி வெகு அழகு. மரத்தை அம்மன் போல் அலங்கரித்திருப...நந்தி வெகு அழகு. மரத்தை அம்மன் போல் அலங்கரித்திருப்பது வித்தியாசமாக உள்ளது. பெங்களூர் காடு மல்லேஸ்வரர் கோவிலில் இருக்கும் சிவனை மல்லிகார்ஜுனாக வழிபடுகிறார்கள்.

படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15344612388708903622016-03-24T17:06:24.241+05:302016-03-24T17:06:24.241+05:30வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
என்ன காரணம் ...வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
என்ன காரணம் என்று தெரியவில்லை தமிழ்மண ஓட்டு பட்டையை காணவில்லை.
முயற்சி செய்தேன். தலைப்பு அதே என்றாதால் பழைய பதிவு என்று நினைத்து விட்டதோ !
என்னவோ.(பகுதி - 2 கவனிக்கவில்லை போலும்)
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43440885933990306712016-03-24T17:02:30.205+05:302016-03-24T17:02:30.205+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்த...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் ,உங்கள் ஆசிகளுக்கும் நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76636028235849253252016-03-24T17:00:43.568+05:302016-03-24T17:00:43.568+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங்க...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30222247651526833912016-03-24T16:58:33.738+05:302016-03-24T16:58:33.738+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19520777871364514102016-03-24T16:57:21.745+05:302016-03-24T16:57:21.745+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கும் மிக நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64029477252455789452016-03-24T16:44:53.260+05:302016-03-24T16:44:53.260+05:30அழகிய புகைப்படங்களும் விரிவான விளக்கங்களும் அருமை ...அழகிய புகைப்படங்களும் விரிவான விளக்கங்களும் அருமை சகோ
தமிழ் மணம் எங்கே ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16444334158624646572016-03-24T16:23:37.220+05:302016-03-24T16:23:37.220+05:30அருமையான படங்களுடன் நல்ல தரிசனம் கோமதி.
உங்கள் இர...அருமையான படங்களுடன் நல்ல தரிசனம் கோமதி.
உங்கள் இருவரின் ஆர்வம் எழுத்திலும் புகைப்படத்திலும் தெரிகிறது. ஈசன்
நன்றாக வைத்திருக்க வேண்டும் அம்மா. வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91566185366384284532016-03-24T14:57:51.112+05:302016-03-24T14:57:51.112+05:30ஸ்ரீசைலம் பற்றிய தகவல்களுடன் பதிவும் படங்களும் அழக...ஸ்ரீசைலம் பற்றிய தகவல்களுடன் பதிவும் படங்களும் அழகு. ஸ்ரீசைலம் சென்றதில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61807960006021918202016-03-24T14:56:02.429+05:302016-03-24T14:56:02.429+05:30மெகா சைஸ் நந்தி அழகு. சுவாரஸ்யமான விவரங்கள்.மெகா சைஸ் நந்தி அழகு. சுவாரஸ்யமான விவரங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65043571903173693632016-03-24T14:48:14.697+05:302016-03-24T14:48:14.697+05:30படங்களுடன் கூடிய இந்த புனிதப்பயணப்பதிவு வெகு அருமை...படங்களுடன் கூடிய இந்த புனிதப்பயணப்பதிவு வெகு அருமை. கடைசியில் காட்டியுள்ள நந்திகள் அழகோ அழகு. பதிவுக்கு பகிர்வுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com