tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3206173075615967293..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஓடி விளையாடு பாப்பாகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6515532379177949252015-03-19T07:02:23.306+05:302015-03-19T07:02:23.306+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
நான் ஊருக்கு போய் இர...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
நான் ஊருக்கு போய் இருந்தேன். மாமாவின் முதல் திதிக்கு. நேற்றுதான் மாலை வந்தேன்.
உங்கள் தகவலுக்கு நன்றி.
உங்கள் பதிவும் வலைச்சரத்தில் இடம்பெற்று இருப்பதற்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77008597788167018812015-03-18T05:06:18.143+05:302015-03-18T05:06:18.143+05:30வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25924375158774657292010-12-09T13:01:28.945+05:302010-12-09T13:01:28.945+05:30நன்றி விடுதலை.நன்றி விடுதலை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50688878187433216582010-12-09T13:00:37.186+05:302010-12-09T13:00:37.186+05:30நன்றி தேனம்மை.நன்றி தேனம்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32149685311910249842010-12-09T13:00:03.714+05:302010-12-09T13:00:03.714+05:30நன்றி சித்ரா.நன்றி சித்ரா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25467224149113783142010-12-09T12:59:25.530+05:302010-12-09T12:59:25.530+05:30நன்றி ஆதி.நன்றி ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17630590622811659502010-12-09T12:40:28.055+05:302010-12-09T12:40:28.055+05:30இதையும் கொஞ்சம் படிக்கலாமே
பெண்ணெழுத்து: உடலரசிய...இதையும் கொஞ்சம் படிக்கலாமே

பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!

http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.htmlவிடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50117402276804610402010-12-09T10:13:01.908+05:302010-12-09T10:13:01.908+05:30அம்மாவின் பாடல் அருமை. இவை எல்லாம் இப்போது எங்கே?...அம்மாவின் பாடல் அருமை. இவை எல்லாம் இப்போது எங்கே? நீங்கள் கூறியதுபோல.
படிப்புச்சுமை கூடிவிட்டது.ரியூசன் நேரமின்மை...

வாரஇறுதி மாலைகளில் மட்டும் பிளாட்ஸ்களில் சிரித்துவிளையாடும் சத்தங்கள் மகிழ்ச்சி அளிக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25826946464814963242010-12-08T11:39:14.700+05:302010-12-08T11:39:14.700+05:30சுவாரஸ்யமான பதிவு. மன ஆழத்தை கிளறி விட்டீர்கள்.
/...சுவாரஸ்யமான பதிவு. மன ஆழத்தை கிளறி விட்டீர்கள்.

//நாங்கள் விளையாண்ட அளவுக்கு விளையாடமுடியலை, இப்ப இருக்கிற குழந்தைகளால்//

உண்மைதான் நீங்க குறிப்பிட்டிருக்கிற அனைத்து விளையாட்டுகளும் விளையாடியிருக்கிறோம்.
வடிவாம்பாள் சொன்னா மாதிரி, ‘அந்தக் காலத்தில் நாங்க ஆடாத ஆட்டமா?’

பாவம்தான் இக்காலக் குழந்தைகள்!!!
என் பிள்ளைகள் இவற்றையெல்லாம் கொஞ்ச காலம் தாத்தா வீட்டில் இருந்த போது அண்ணன் பிள்ளைகளோடு விளையாடியிருக்கிறார்கள். அம்மட்டோடு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66409516011988064742010-12-08T09:31:50.529+05:302010-12-08T09:31:50.529+05:30கோமதி.. இந்தக் காலத்துல இப்பிடி விளையாட்டு எல்லாம்...கோமதி.. இந்தக் காலத்துல இப்பிடி விளையாட்டு எல்லாம் யாருக்கும் தெரியவில்லை.. இதன் பயனும்.. ஏதாவது க்ளாசுக்கு அனுப்புறதிலே பெற்றோர் எல்லாம் குறீயா இருக்காங்க..

இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலுக்காக உங்களை ப்லாகரா தேர்ந்தெடுத்திருக்கிறேன்.. விருப்பமிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி thenulakshman@gmail.comThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89281523518046536012010-12-07T12:35:32.293+05:302010-12-07T12:35:32.293+05:30அம்மாவின் பாண்டி பாடல் பகிர்வுக்கு நன்றிங்க.... மெ...அம்மாவின் பாண்டி பாடல் பகிர்வுக்கு நன்றிங்க.... மெட்டுடன் பாட, அருமையாக இருக்கிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91758770386653352032010-12-07T12:34:35.185+05:302010-12-07T12:34:35.185+05:30இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்ட...இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

.rightly said.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73966447895723597622010-12-06T16:46:24.526+05:302010-12-06T16:46:24.526+05:30நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்கம்மா. விடுமுறை ...நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்கம்மா. விடுமுறை நாட்களில் தான் வெளியே போய் பார்க்கில் விளையாட முடிகிறது. மற்ற நாட்களில் வீட்டுக்குள்ளேயே விளையாடிக் கொள்கிறாள். இனிமே முயற்சி செய்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79886691479794778492010-12-06T15:15:14.976+05:302010-12-06T15:15:14.976+05:30கால, இட சூழலுக்கு ஏற்ற மாதிரி தான்
இப்போது குழந்தை...கால, இட சூழலுக்கு ஏற்ற மாதிரி தான்
இப்போது குழந்தைகளை விளையாட விட முடிகிறது.

சைக்கிள் ஓட்டுவதும் நல்ல உடற்பயிற்சி தான் ஹீஸைனம்மா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51236864587572961862010-12-06T12:39:03.944+05:302010-12-06T12:39:03.944+05:30//’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி ...//’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’//

ஹை, நானும் விளையாடியிருக்கிறேன்!!

இப்ப குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப கொஞ்சம் பயமாகவும் இருக்கு - போக்குவரத்து நெரிசலும் ஒரு காரணம்.

மணலைக் குவித்து, அதில் தீக்குச்சியை ஒளித்து வைத்து, தேட வேண்டும். அந்த விளையாட்டைத் தற்போது விளையாட அனுமதிக்கும் அளவில் நம் சுற்றுப் புறமும் சுகாதாரமாக இல்லையே?

வீட்டில், தரையில் பெரிய பெரிய டைல்ஸ்களில் பாண்டி விளையாடக் கற்றுக் கொடுத்தேன் சின்னவனுக்கு. போரடிக்கிறது என்று சொல்லிவிட்டான்!! :-((

ஆர்வமாக சைக்கிள் ஓட்டுகிறான், கொஞ்சம் நிம்மதி!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48685972814540526272010-12-06T11:10:38.388+05:302010-12-06T11:10:38.388+05:30ஆதவன்,நீங்கள் எல்லாம் கொடுக்கும் ஆதரவில் தான் எழுத...ஆதவன்,நீங்கள் எல்லாம் கொடுக்கும் ஆதரவில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

பாடல்கள் போடுகிறேன்,நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48232986728024724122010-12-06T11:07:38.791+05:302010-12-06T11:07:38.791+05:30மாதவன்,சின்ன வயது நினைவுகள் இனிக்கிறதா!
குழந்தைகள...மாதவன்,சின்ன வயது நினைவுகள் இனிக்கிறதா!

குழந்தைகளையும் முடிந்தவரை வெளியில் விளையாட விடுங்கள்.

அவர்களுக்கும் இனிமையான நினைவுகள் கிடைக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14463997818066033962010-12-06T11:04:46.829+05:302010-12-06T11:04:46.829+05:30ஆயில்யன்,இப்பவும் விளையாடலாம் ஊருக்கு வந்து குழந்த...ஆயில்யன்,இப்பவும் விளையாடலாம் ஊருக்கு வந்து குழந்தைகளுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48530486682490415262010-12-06T11:01:45.704+05:302010-12-06T11:01:45.704+05:30அம்மா தான் கேட்ட பாடல்கள்,தனக்கு பிடித்த பொன்மொழிக...அம்மா தான் கேட்ட பாடல்கள்,தனக்கு பிடித்த பொன்மொழிகள்,தேசபக்தி பாடல்கள்,கடவுள் பாடல்கள்,பழமொழிகள் என்று நிறைய எழுதி வைத்து இருக்கிறார்கள்.

’அம்மாவின் பொக்கிஷங்கள்’என்று கொஞ்சம் பாடல்கள் பதிவிட்டு இருக்கிறேன் புவனேஸ்வரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25423567660643767222010-12-06T10:56:49.534+05:302010-12-06T10:56:49.534+05:30முத்துலெட்சுமி,முடிந்தவரை குழந்தைகளை விளையாட விடுங...முத்துலெட்சுமி,முடிந்தவரை குழந்தைகளை விளையாட விடுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63469091024447901812010-12-06T10:53:57.025+05:302010-12-06T10:53:57.025+05:30ராமலக்ஷ்மி,உங்களை மலரும் நினைவுக்கு அழைத்து சென்றத...ராமலக்ஷ்மி,உங்களை மலரும் நினைவுக்கு அழைத்து சென்றதில் எனக்கு மகிழ்ச்சி.

பள்ளியில் பாடச்சுமை,எதிர்கால கனவுகளை சுமந்து கொண்டு இருக்கும் பெற்றோர்களின் அன்பு சுமை இவை
குழந்தைகளை விளையாட்டிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளது.

கிராமக் குழந்தைகள் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58143087885557746042010-12-06T10:45:03.042+05:302010-12-06T10:45:03.042+05:30அக்கம் பக்கம் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க் போன்ற ...அக்கம் பக்கம் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க் போன்ற இடங்களுக்கு நீங்களும் கூடபோய் விடுமுறை நாட்களில் விளையாட வேண்டியது தான்.

உங்கள் அம்மா எழுதி வைத்து இருக்கும் பாடல்களை பதிவிடுங்கள்.

இந்தக் கால தலைமுறைகள் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3488737188366574012010-12-06T10:27:56.397+05:302010-12-06T10:27:56.397+05:30அருமையான பாடல்ம்மா :)
ஓடியாடி விளையாடுறதே இப்பெல்...அருமையான பாடல்ம்மா :)

ஓடியாடி விளையாடுறதே இப்பெல்லாம் பார்க்க முடியிறதில்ல. நிறைய விசயங்களை இழந்திட்டு வர்ரோம்.

இது மாதிரி நிறைய பாடல்கள் போடுங்கம்மா படிக்கவே ஆசையா இருக்கு☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42257765538541561282010-12-05T20:50:37.935+05:302010-12-05T20:50:37.935+05:30// ’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி...// ’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு. //

சின்ன வயசுல வேலையாடினது..
நினைத்தாலே இனிக்கும்..

என்னோட பசங்க கொஞ்சம் ஓடியாடி வெளையாடுறாங்க, இப்பலாம்..
ரெண்டு மூனு வருஷதுக்கபுரம் பிளட் சிஸ்டம் லைபுல என்ன பண்ணப் போறேனோ.. முடிஞ்ச வரைக்கும் திறந்த வெளிய ஓடியாடி வெளையாட வெக்கணும்.. உண்மைதான்.

நல்ல சொல்லி இருக்கீங்க..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83050101455602552452010-12-05T20:44:59.456+05:302010-12-05T20:44:59.456+05:30//குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என...//குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள்.//

இது மட்டும்தான் என்னோட சின்ன வயசுல விளையாடியிருக்கேன் இப்பவெல்லாம் இப்படி பாடல்களை படிக்கிறதோட சரி :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com