tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2893761882846241856..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: படம் இங்கே ! பதில் அங்கே!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41028760826838159222014-11-12T19:59:43.761+05:302014-11-12T19:59:43.761+05:30வணக்கம் வேதா.இலங்காதிலகம், உங்கள் வாழ்த்துக்கு நன்...வணக்கம் வேதா.இலங்காதிலகம், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36853753425420186652014-11-12T19:58:25.381+05:302014-11-12T19:58:25.381+05:30வணக்கம் ஆசியா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன...வணக்கம் ஆசியா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80407396677294652302014-11-12T09:03:29.058+05:302014-11-12T09:03:29.058+05:30படங்கள் மிக அழகு.படங்கள் மிக அழகு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84494619609905040582014-11-11T18:51:37.428+05:302014-11-11T18:51:37.428+05:30வணக்கம் athira, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்,...வணக்கம் athira, வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

அங்கு போய் பாருங்கள் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70603492460119990802014-11-10T21:44:12.459+05:302014-11-10T21:44:12.459+05:30அழகிய கோலங்கள்.. அங்கு போய்ப் பார்க்கிறேன் உங்களை:...அழகிய கோலங்கள்.. அங்கு போய்ப் பார்க்கிறேன் உங்களை:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52458206644375979692014-11-05T13:20:10.981+05:302014-11-05T13:20:10.981+05:30Have a very good day..
Vetha.LangathilakamHave a very good day..
Vetha.LangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32064353650885667042014-11-04T21:24:05.146+05:302014-11-04T21:24:05.146+05:30வணக்கம், மோகன்ஜி, வாழ்க வளமுடன்.
கோலத்தை ரசித்து க...வணக்கம், மோகன்ஜி, வாழ்க வளமுடன்.
கோலத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அம்மாவைப் பற்றி எழுதிய கவிதையை தேடி படிக்க தாருங்கள்.

எத்தனை வயது ஆனாலும் சகோதரன் சீர் கொடுத்தால் சகோதரிக்கு மகிழ்ச்சி தான். வார்த்தை மட்டும் போதும். நன்றி.

பதில்களை படித்தீர்களா?

நானும் சொல்லிக்கிறேன்.தேனம்மைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70365180542577661882014-11-04T15:21:34.508+05:302014-11-04T15:21:34.508+05:30தாமதமாய் வந்ததால் அழகான கோலங்களை அலுங்காமல் ரசிக்க...தாமதமாய் வந்ததால் அழகான கோலங்களை அலுங்காமல் ரசிக்க முடிந்தது.

கோலம் போடும் அம்மாவைப் பற்றி பல வருடங்களுக்கு முன் ஒரு கவிதை எழுதியிருந்தேன். தினமணிக் கதிரில் வந்த ஞாபகம். அது நினைவுக்கு வந்தது. தேடித் பார்க்கணும்.

கோலம் போட்ட கைகளுக்கு நாலு ஜோடி வளையல் போட ஆசைதான்.. வார்த்தைகளால் இப்போது போட்டு வைக்கிறேன்.
அருமை... தேனம்மை மேடத்துக்கும் வாழ்த்துக்கள் மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44517396116588292492014-11-04T09:53:09.538+05:302014-11-04T09:53:09.538+05:30வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
படம் இப்போது த...வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.

படம் இப்போது தெரிய வைத்தபின் வந்து இருக்கிறீர்கள்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55471311970846968922014-11-03T19:22:40.118+05:302014-11-03T19:22:40.118+05:30படங்கள் தெரிகிறதே!கோலங்கள் அனைத்தும் அழகு.படங்கள் தெரிகிறதே!கோலங்கள் அனைத்தும் அழகு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83539332775976228792014-11-01T18:48:39.018+05:302014-11-01T18:48:39.018+05:30வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
ராமலக்ஷ்மிக்கு நன...வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

ராமலக்ஷ்மிக்கு நன்றி சொல்ல வேண்டும் தான்.
உங்கள் வரவுக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4052654503012293852014-11-01T18:45:43.662+05:302014-11-01T18:45:43.662+05:30வணக்கம் வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
உங்கள...வணக்கம் வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.

உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5143054763679109582014-11-01T15:41:43.606+05:302014-11-01T15:41:43.606+05:30அஹா 48 மறுமொழிகளா.. ராமலெக்ஷ்மிக்குத்தான் நன்றி சொ...அஹா 48 மறுமொழிகளா.. ராமலெக்ஷ்மிக்குத்தான் நன்றி சொல்லணும் நானும் கோமதி மேம். மிக அருமையா மாற்றி அனுப்பித்தார்.
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4983190357841276282014-10-27T18:30:30.533+05:302014-10-27T18:30:30.533+05:30மிகவும் அருமையான கோலங்கள்.
பாராட்டுகள் + வாழ்த்துக...மிகவும் அருமையான கோலங்கள்.
பாராட்டுகள் + வாழ்த்துகள்.
Vetha.LangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28910042522249453542014-10-27T10:55:21.276+05:302014-10-27T10:55:21.276+05:30ஆம் கீதமஞ்சரி, அன்று முழுவதும் சாரிடம் அதைப்பற்றிய...ஆம் கீதமஞ்சரி, அன்று முழுவதும் சாரிடம் அதைப்பற்றியே பேசிக் கொண்டு இருந்தேன்.
கீதாவந்து சொல்லும் வரை என் தவறை பார்க்கவில்லை.’நான் கீதமஞ்சரி இல்லையென்று” வர்கள் சொன்ன போதுதான் பார்த்தேன்.

கீதமஞ்சரி ஆஸ்திரேலியா காடுரை கதைகள் மிக அருமையாக இருக்கும், அவை எல்லாம் போய் விட்டதாம் என்று. உங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மீண்டும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1610428652056181342014-10-27T10:50:35.225+05:302014-10-27T10:50:35.225+05:30அன்பு கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
கோலங்களை பாராட்டிய...அன்பு கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.

தேனம்மையின் பதிவில் தெரிவத்ற்கு உதவியவர் திருமதி .ராமலக்ஷ்மி. அவர்களிடம் யோசனை கேட்டு இருந்தேன் அவர்கள் சரி செய்து மீண்டும் தேனம்மைக்கு அனுப்பினார்கள். ராமலக்ஷ்மியின் சிரத்தையால் மீண்டும் உயிர்பெற்றன படங்கள். ராமலக்ஷ்மிக்கு நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59712065492246175232014-10-27T10:39:48.564+05:302014-10-27T10:39:48.564+05:30வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
கோலத்தை ரசித்து
க...வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
கோலத்தை ரசித்து
கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17785295001316899262014-10-27T10:33:34.830+05:302014-10-27T10:33:34.830+05:30என்னுடைய பதிவு உங்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்...என்னுடைய பதிவு உங்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை இங்கு கீதா மேடத்தை கீதமஞ்சரி என்று அழைத்ததன் மூலம் புரிந்துகொண்டேன். உங்களைப் போன்ற நட்புறவுகள் பலரும் தரும் ஆதரவாலும் ஆறுதலாலும் மீண்டும் அவற்றை எழுதத் துவங்குவேன். நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50108054906039912922014-10-27T10:30:49.478+05:302014-10-27T10:30:49.478+05:30எவ்வளவு சிரத்தையுடன் அழகாகவும் அம்சமாகவும் வரைந்து...எவ்வளவு சிரத்தையுடன் அழகாகவும் அம்சமாகவும் வரைந்துள்ளீர்கள். கோலம் போலவே தெரியவில்லை. தரையில் ஒரு ஓவியக்கம்பளம் விரித்தாற்போன்ற அழகு. மனம் நிறைந்த பாராட்டுகள் மேடம். தோழி தேனம்மையின் பதிவிலும் படங்கள் எனக்குத் தெரிகின்றன. அங்கும் கருத்திட்டேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41428705719843812312014-10-27T10:13:13.116+05:302014-10-27T10:13:13.116+05:30ஆகா...அனைத்து கோலங்களும்....அருமை..ஆகா...அனைத்து கோலங்களும்....அருமை..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84568845222244950252014-10-26T16:41:04.686+05:302014-10-26T16:41:04.686+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
கோலத்த...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
கோலத்தை ரசித்து சொன்ன
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80260662428052720552014-10-26T16:20:33.514+05:302014-10-26T16:20:33.514+05:30மயிலும் புறாவும், போட்டிப் போட்டுக் கொண்டு கண்ணைக்...மயிலும் புறாவும், போட்டிப் போட்டுக் கொண்டு கண்ணைக் கவர்கின்றன.
உங்கள் ஓவியத் திறமை வியக்க வைக்கிறது.
பாராட்டுக்கள் கோமதி!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50116921443753241802014-10-26T15:59:31.443+05:302014-10-26T15:59:31.443+05:30வணக்கம், வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
பக்கத்து...வணக்கம், வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அவர்கள் பென்சில்பாக்ஸ், சட்டையில் உள்ள படங்களை கொடுத்து வரைய சொல்வார்கள் அப்படி அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற போட்ட கோலங்கள் .

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36405546205442058782014-10-26T15:52:11.920+05:302014-10-26T15:52:11.920+05:30அருமையான கோலங்கள் அம்மா..... நீங்கள் கோலங்கள் என்...அருமையான கோலங்கள் அம்மா..... நீங்கள் கோலங்கள் என்று சொல்லாமல் இருந்தால் இவை கோலங்கள் என்றே தெரிந்திருக்காது. ஸ்ரீராம் சாருக்கு வந்த அதே யோசனை எனக்கும் வந்திருக்கும்!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37449823705726374382014-10-26T14:27:13.895+05:302014-10-26T14:27:13.895+05:30வேர்ட் வெரிஃபிகேஷன் இப்போப் புதுசா வைச்சிருக்கீங்க...வேர்ட் வெரிஃபிகேஷன் இப்போப் புதுசா வைச்சிருக்கீங்களோ? உங்களுக்குப் பிரச்னை இல்லைனால் எடுத்துடுங்க. :)))))//
அப்படி ஒன்றும் வைக்க வில்லையே!

வாங்க கீதா, இந்த பின்னூட்டம் மறைந்து இருந்தது.
இப்போது தான் பார்த்தேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com