tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2303680767178847768..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: நாங்களும் வைத்தோம் கொலுகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24957678304114344202011-11-02T10:22:46.581+05:302011-11-02T10:22:46.581+05:30வாங்க ஆசியா, நலமா?
எப்போதும் குழந்தைகள், பேரக்குழ...வாங்க ஆசியா, நலமா?

எப்போதும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் நினைப்புதான்.
உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77206274763943336952011-11-02T10:19:53.601+05:302011-11-02T10:19:53.601+05:30வாங்க தங்கம்பழனி,
உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்...வாங்க தங்கம்பழனி,
உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40690500669482101762011-11-01T20:20:43.340+05:302011-11-01T20:20:43.340+05:30கொலுவைப்பற்றிய பகிர்வும்,பேரக்குழந்தைகள் பற்றிய பக...கொலுவைப்பற்றிய பகிர்வும்,பேரக்குழந்தைகள் பற்றிய பகிர்வும் மனதை தொட்டது..நல்ல பகிர்வு கோமதியக்கா...Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48073244040033080742011-11-01T18:32:00.144+05:302011-11-01T18:32:00.144+05:30கொலுக்களின் அணிவரிசை மனசை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...கொலுக்களின் அணிவரிசை மனசை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிறப்பாக பதிவிட்டமைக்கு எனது நன்றி பாராட்டுதல்கள்..வாழ்த்துக்களும்..!!

என்றென்றும் உங்கள் அன்பு, தங்கம்பழனி.ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46733044522738740432011-11-01T11:23:23.559+05:302011-11-01T11:23:23.559+05:30மாதேவி, உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.மாதேவி, உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48678085545751622182011-11-01T11:22:27.949+05:302011-11-01T11:22:27.949+05:30ஸாதிகா, உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.ஸாதிகா, உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65891999870232869152011-11-01T10:56:07.364+05:302011-11-01T10:56:07.364+05:30பேரன் பேத்தி தூரதேசத்தில் இருக்கும் தாத்தா பாட்டிக...பேரன் பேத்தி தூரதேசத்தில் இருக்கும் தாத்தா பாட்டிகளுக்குத்தான் இது நன்கு புரியும்)//

வாங்க வியபதி, நீங்கள் சொல்வது உண்மை.

கொலுவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

ஊரில் இருந்ததால் உடன் பதில் அளிக்க முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50888018746318843172011-10-30T15:14:01.909+05:302011-10-30T15:14:01.909+05:30"நியூஜெர்சியில் இருக்கும் பேரனிடம் பாடு என்றவ..."நியூஜெர்சியில் இருக்கும் பேரனிடம் பாடு என்றவுடன் நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்து தொடையில் தட்டி தாளம் போட்டு, தேர்ந்த பாடகர் மாதிரி ச ரி க ம பா பாடி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்" என்ற வரிகளைப் படித்த போது எங்களையும் மகிழ்ச்சி தொத்திக் கொண்டது.(பேரன் பேத்தி தூரதேசத்தில் இருக்கும் தாத்தா பாட்டிகளுக்குத்தான் இது நன்கு புரியும்)Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4655316668054260832011-10-26T18:52:10.719+05:302011-10-26T18:52:10.719+05:30இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35769814784427491652011-10-25T22:39:38.414+05:302011-10-25T22:39:38.414+05:30தீபாவளி நல் வாழ்த்துக்கள்!தீபாவளி நல் வாழ்த்துக்கள்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37777579612063110542011-10-23T10:28:28.467+05:302011-10-23T10:28:28.467+05:30வாங்க சிவகுமாரன்,
நாங்கள் வைத்த கொலுவிற்கு வந்ததில...வாங்க சிவகுமாரன்,
நாங்கள் வைத்த கொலுவிற்கு வந்ததில் மகிழ்ச்சி, நன்றி.

இணையம் சிறந்த நட்பு பாலம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30394387710932460492011-10-23T00:39:58.166+05:302011-10-23T00:39:58.166+05:30எனக்கு கொலு பார்க்க பிடிக்கும்.
நன்றி.
இணையம் எப்...எனக்கு கொலு பார்க்க பிடிக்கும்.
நன்றி.
இணையம் எப்படியெல்லாம் உறவுப்பாலமாய் இருக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63653169910099834202011-10-15T10:15:19.134+05:302011-10-15T10:15:19.134+05:30ஷைலஜா, வாங்க.
உங்கள் முதல்வரவுக்கு நன்றி.
உங்கள் ...ஷைலஜா, வாங்க.
உங்கள் முதல்வரவுக்கு நன்றி.
உங்கள் பாட்டை கேட்க ஆசை பாடுங்கள்.
சுண்டல் தந்து விடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71268318102083796842011-10-15T04:22:42.751+05:302011-10-15T04:22:42.751+05:30முதமுதல்லா கொலுக்கு வந்திருக்கேன் பாட்டு வேணாலும் ...முதமுதல்லா கொலுக்கு வந்திருக்கேன் பாட்டு வேணாலும் பாடறேன்,,எங்க சுண்டல்?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8480608647482766362011-10-12T06:19:52.853+05:302011-10-12T06:19:52.853+05:30இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”...இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62468199826851326042011-10-10T15:36:09.470+05:302011-10-10T15:36:09.470+05:30ஆம் ஜலீலா. அப்போது இந்த வசதிகள் கிடையாது. வளர்ந்து...ஆம் ஜலீலா. அப்போது இந்த வசதிகள் கிடையாது. வளர்ந்து விட்ட விஞ்ஞான வசதிக்கு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நெட் வேலை செய்யவில்லை என்றால் சரியாகும் வரை நிம்மதி இல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33785036026675952872011-10-10T15:31:35.611+05:302011-10-10T15:31:35.611+05:30வாங்க ஜலீலா,
வெகு நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்...வாங்க ஜலீலா,
வெகு நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்து நலமா?

எங்களை போன்றவர்களின் மனக்குறைகளை ஸ்கைப், ஜீடாக் தான் தீர்த்து வைக்கிறது .

கொலுவைப் பார்த்து பாராட்டியதற்கு நன்றி ஜலீலா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35221565980863765842011-10-10T14:08:23.755+05:302011-10-10T14:08:23.755+05:30முன்பெல்லாம் இந்த வசதி கூட கிடையாது.முன்பெல்லாம் இந்த வசதி கூட கிடையாது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40840066135631794742011-10-10T14:06:50.273+05:302011-10-10T14:06:50.273+05:30உங்கள் வீட்டு கொலு மிக அருமை, இப்படி பிரிந்து வாழ்...உங்கள் வீட்டு கொலு மிக அருமை, இப்படி பிரிந்து வாழ்ந்தால். பண்டிகை நாள் போது தான் ரொம்ப கவலையாக இருக்கும் இல்லையா?
ஆனால் இப்ப ஸ்கைப்,ஜீடாக் இந்த வசதியாவது க்கிடைத்ததே?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49915609971696954292011-10-06T18:56:48.041+05:302011-10-06T18:56:48.041+05:30உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள்...உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துகள்.//

மாதேவி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்.

விஜயதசமிக்கு நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15870888134889022782011-10-06T18:52:01.576+05:302011-10-06T18:52:01.576+05:30உங்க பிள்ளைகளும் சூப்பரா பாடுவாங்கதானே? அவுங்ககூடவ...உங்க பிள்ளைகளும் சூப்பரா பாடுவாங்கதானே? அவுங்ககூடவும் ஒரு லைவ் சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் எதிர்பார்க்கிறேன்:)//

ஆயில்யன், வாங்க நலமா?
உங்கள் ஆசையை விரைவில் பூர்த்தி செய்து விடுவோம்.

உங்கள் கொலுவை பார்த்தீர்களா?
என் மருமகள் நலமா? விசாரித்தாக சொல்லுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76167692146912940892011-10-06T18:47:36.295+05:302011-10-06T18:47:36.295+05:30வல்லி அக்கா, வாங்க வாங்க நலமா?
உங்கள் பாராட்டுக்க...வல்லி அக்கா, வாங்க வாங்க நலமா?

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நீங்களும் கொலுவை ஸ்கைப்பில் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. ஸ்கைப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்
நாம்.

மகள் கொலுவையும் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77715992046270168242011-10-06T18:39:39.121+05:302011-10-06T18:39:39.121+05:30நாங்களும் ஸ்கைப்பிலும் ஜி டாக்கிலும் தான் கொண்டாடு...நாங்களும் ஸ்கைப்பிலும் ஜி டாக்கிலும் தான் கொண்டாடுகிறோம்.//

வாங்க இராஜராஜேஸ்வரி,நீங்களும் எங்களை மாதிரிதானா!

உங்கள் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90591174684521495672011-10-06T17:36:00.967+05:302011-10-06T17:36:00.967+05:30கொலு நன்றாக இருக்கின்றது.
விஜயதசமி நாளிலாவது கொ...கொலு நன்றாக இருக்கின்றது.

விஜயதசமி நாளிலாவது கொலுவில் கலந்து கொள்ளக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது.

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41194633293942394332011-10-06T17:31:42.653+05:302011-10-06T17:31:42.653+05:30கொலு நன்றாக இருக்கின்றது.
உங்கள் வீட்டு நவராத்தி...கொலு நன்றாக இருக்கின்றது.

உங்கள் வீட்டு நவராத்திரி கொலுவில் விஜயதசமி நாளிலாவது கலந்துகொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com