tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1694167864235350272..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஸ்ரீ மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71317484192943787852016-03-24T18:43:09.196+05:302016-03-24T18:43:09.196+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59287852963975548262016-03-24T18:33:10.587+05:302016-03-24T18:33:10.587+05:30அருமையான படங்கள். எட்டு நந்திகளும் வரிசையாகக் காண ...அருமையான படங்கள். எட்டு நந்திகளும் வரிசையாகக் காண அழகு. /(தேவார பாடல்பெற்ற தலங்கள் 274). இறையருளால் ஸ்ரீசைலம் கோவிலுடன் தேவாரப்பாடல் பெற்ற தல யாத்திரை நிறைவு பெற்றது./ மகிழ்ச்சி.
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11405118573168701382016-03-24T06:49:15.362+05:302016-03-24T06:49:15.362+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நம் உடலில் பலம் இ...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நம் உடலில் பலம் இருக்கும் போதே போய் பார்த்துவிட வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள்.
கருத்துக்கும் ,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10769611851228537142016-03-23T18:44:43.147+05:302016-03-23T18:44:43.147+05:30அழகிய படங்கள். நான் போய்ப் பார்க்க வேண்டும் என்ற...அழகிய படங்கள். நான் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் லிஸ்ட்டில் இருக்கும் கோவில்! எப்போது? தெரியாது! நேரம் வர வேண்டும்! தம வாக்களித்திருக்கிறேன். சுற்றிக் கொண்டே இருக்கிறது. சற்றே நேரமாகும் வாக்கு விழ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59602544908479435742016-03-23T08:54:43.168+05:302016-03-23T08:54:43.168+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் ஆராய்ச்சிக்கு பக்கத்தில் இருக்கும் நவபிரம்மாக் கோவில் பயன்படும்.
கலையம்சம் நிறைந்த கோவில்.
உங்கள் கருத்துக்கு நன்றி சார்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5988373155937146382016-03-23T08:33:03.199+05:302016-03-23T08:33:03.199+05:30வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
விடுமுறையில...வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
விடுமுறையில் சென்று வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77924008909956913832016-03-23T08:31:13.145+05:302016-03-23T08:31:13.145+05:30வணக்கம் துரைசெல்வராஜு சார், வாழ்க வளமுடன்.
முன்பு ...வணக்கம் துரைசெல்வராஜு சார், வாழ்க வளமுடன்.
முன்பு ஒரு கோவில் பதிவில் சார்
இன்னும் ஒரு கோவில் பார்த்தால் அவர்கள் பாடல்பெற்ற தல
வழிபாடு நிறைவு பெறும் என்று எழுதி இருந்தேன்.
அப்போது நீங்கள் வாழ்த்தினீர்கள் , நல்லோர் வாழ்த்து நலமே செய்யும்
எங்கள் சாரும் தேவாரப் பாடல் பெற்ற கோவில் வழிப்பாட்டை நல்லபடியாக நிறைவு செய்தார்கள்
நன்றி உங்களுக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51235112278355836612016-03-23T08:24:36.398+05:302016-03-23T08:24:36.398+05:30வணக்கம் ரூபன் , வாழ்க வளமுடன்.
பெரிய கோவில்களில் இ...வணக்கம் ரூபன் , வாழ்க வளமுடன்.
பெரிய கோவில்களில் இறைவனை வணங்க பணம் தான்.
மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த , கோவில்களுக்கு வருமானம் வர என்று
எல்லா பெரிய கோவில்களிலும் பணம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89889921226320810862016-03-23T08:18:59.179+05:302016-03-23T08:18:59.179+05:30வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு ...வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3306425852726064262016-03-23T08:18:16.462+05:302016-03-23T08:18:16.462+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
ஸ்ரீஸ்...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களுடன் கர்நூலில் இருந்தீர்களா?
பெரிய பாக்கியம் அதைவிட வேறு என்ன வேண்டும்?

உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5368988085170735632016-03-23T07:00:50.132+05:302016-03-23T07:00:50.132+05:30நான் பார்க்க ஆசைப்படும் கோயில்களில் இதுவும் ஒன்று....நான் பார்க்க ஆசைப்படும் கோயில்களில் இதுவும் ஒன்று. காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். தங்களது பதிவின்மூலம் முதல் தரிசனம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82327423953565920142016-03-22T16:04:19.347+05:302016-03-22T16:04:19.347+05:30நாங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கும் கோயி...நாங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கும் கோயிலைப் பற்றி அருமையான தகவல்களுடன் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. புகைப்படங்கள் அருமை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74280516986483690532016-03-22T15:32:39.075+05:302016-03-22T15:32:39.075+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வாழ்க வளமுடன்.
இப்போது...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வாழ்க வளமுடன்.
இப்போது எல்லா கோவில்களிலும் இறைவனை தரிசிக்க சிறப்பு கட்டணம் உண்டு.
தென்னிந்தியாவை தவிர மற்ற மாநிலங்களில் இறைவனை தொட்டு வணங்கலாம்
காசு கொடுத்தால் இன்னும் சிறப்பு வழிபாடு.
உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47789746519012445262016-03-22T15:10:38.744+05:302016-03-22T15:10:38.744+05:30நல்லதொரு பதிவு..
தேவாரத் திருத்தலங்கள் அனைத்தையும...நல்லதொரு பதிவு..

தேவாரத் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசித்த ஐயா அவர்களுக்கு எளியேனின் அன்பு வணக்கங்கள்..

வாழ்க நலம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56216132817972184792016-03-22T11:40:02.777+05:302016-03-22T11:40:02.777+05:30ஒரு புதிய கோவிலை அறிந்த மகிழ்ச்சி ...படங்களும் அழ...ஒரு புதிய கோவிலை அறிந்த மகிழ்ச்சி ...படங்களும் அழகு
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31542851725752731482016-03-21T20:55:16.896+05:302016-03-21T20:55:16.896+05:30வணக்கம்
அம்மா
இறைவனை வணங்க பணமா...?
ஆலய தரிசனத்தை...வணக்கம்
அம்மா
இறைவனை வணங்க பணமா...?
ஆலய தரிசனத்தை நேரில் கண்டது போல உணர்வு பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34867638894166879432016-03-21T19:49:02.679+05:302016-03-21T19:49:02.679+05:30அருமையான படங்கள். உங்கள் புண்ணியத்தில் நானும் ஸ்ர...அருமையான படங்கள். உங்கள் புண்ணியத்தில் நானும் ஸ்ரீசைலம் கண்டேன். நன்றிம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30628033731396332662016-03-21T19:40:16.527+05:302016-03-21T19:40:16.527+05:30படங்களும் பதிவும் தகவல்களும் அருமை.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ...படங்களும் பதிவும் தகவல்களும் அருமை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்தபோது கர்நூல் இரண்டுமுறை போய் வந்துள்ளேன். ஸ்ரீசைலம் போனது இல்லை.

//என் கணவர் 42 வருடமாய் தேவாரப் பாடல் பெற்ற தலங்களைத் தரிசனம் செய்து வருகிறார்கள்.//

ஆஹா, இதைக்கேட்கவே மிகவும் நல்ல செய்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74945891042804414672016-03-21T19:21:25.118+05:302016-03-21T19:21:25.118+05:30இறைவனை கட்டித்தழுவ 500 ரூபாயா ?
புகைப்படங்கள் அனைத...இறைவனை கட்டித்தழுவ 500 ரூபாயா ?
புகைப்படங்கள் அனைத்தும் அருமை சகோ நானும் இலவச தரிசனம் கண்டேன் நன்றி
தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com